अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १०10

सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः ।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम् ॥ ६ ॥
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேந பந்தா2 விததோ தே3வயாந꞉ ।
யேநாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4நம் ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्यमेव सत्यवानेव जयते जयति, नानृतं नानृतवादीत्यर्थः । न हि सत्यानृतयोः केवलयोः पुरुषानाश्रितयोः जयः पराजयो वा सम्भवति । प्रसिद्धं लोके सत्यवादिनानृतवाद्यभिभूयते न विपर्ययः ; अतः सिद्धं सत्यस्य बलवत्साधनत्वम् ।ஸத்யமேவ ஸத்யவாநேவ ஜயதே ஜயதி, நாந்ருதம் நாந்ருதவாதீ3த்யர்த2꞉ । ந ஹி ஸத்யாந்ருதயோ꞉ கேவலயோ꞉ புருஷாநாஶ்ரிதயோ꞉ ஜய꞉ பராஜயோ வா ஸம்ப4வதி । ப்ரஸித்3த4ம் லோகே ஸத்யவாதி3நாந்ருதவாத்3யபி4பூ4யதே ந விபர்யய꞉ ; அத꞉ ஸித்3த4ம் ஸத்யஸ்ய ப3லவத்ஸாத4நத்வம் ।
किञ्च, शास्त्रतोऽप्यवगम्यते सत्यस्य साधनातिशयत्वम् । कथम् ? सत्येन यथाभूतवादव्यवस्थया पन्थाः देवयानाख्यः विततो विस्तीर्णः सातत्येन प्रवृत्तः । येन पथा हि अक्रमन्ति आक्रमन्ते ऋषयः दर्शनवन्तः कुहकमायाशाठ्याहङ्कारदम्भानृतवर्जिता ह्याप्तकामाः विगततृष्णाः सर्वतो यत्र यस्मिन् , तत्परमार्थतत्त्वं सत्यस्य उत्तमसाधनस्य सम्बन्धि साध्यं परमं प्रकृष्टं निधानं पुरुषार्थरूपेण निधीयत इति निधानं वर्तते । तत्र च येन पथा आक्रमन्ति, स सत्येन वितत इति पूर्वेण सम्बन्धः ॥ ६ ॥கிஞ்ச, ஶாஸ்த்ரதோ(அ)ப்யவக3ம்யதே ஸத்யஸ்ய ஸாத4நாதிஶயத்வம் । கத2ம் ? ஸத்யேந யதா2பூ4தவாத3வ்யவஸ்த2யா பந்தா2꞉ தே3வயாநாக்2ய꞉ விததோ விஸ்தீர்ண꞉ ஸாதத்யேந ப்ரவ்ருத்த꞉ । யேந பதா2 ஹி அக்ரமந்தி ஆக்ரமந்தே ருஷய꞉ த3ர்ஶநவந்த꞉ குஹகமாயாஶாட்2யாஹங்காரத3ம்பா4ந்ருதவர்ஜிதா ஹ்யாப்தகாமா꞉ விக3தத்ருஷ்ணா꞉ ஸர்வதோ யத்ர யஸ்மிந் , தத்பரமார்த2தத்த்வம் ஸத்யஸ்ய உத்தமஸாத4நஸ்ய ஸம்ப3ந்தி4 ஸாத்4யம் பரமம் ப்ரக்ருஷ்டம் நிதா4நம் புருஷார்த2ரூபேண நிதீ4யத இதி நிதா4நம் வர்ததே । தத்ர ச யேந பதா2 ஆக்ரமந்தி, ஸ ஸத்யேந விதத இதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ ॥ 6 ॥
किं तत्किन्धर्मकं च तदित्युच्यते —கிம் தத்கிந்த4ர்மகம் ச ததி3த்யுச்யதே —
सत्यमेव (சத்யமேவ) உண்மையை உடையவனே, அதாவது உண்மையைக்கைக் கொள்பவனே जयति (ஐயதி) வெற்றிபெறுவான். न अनृतं (ந அன்ருதம்) பொய்யை உடையவன் வெற்றிபெறுவது இல்லை. மனிதனை ஆஸ்ரயித்த வெறும் உண்மையோ, பொய்யோ இவைகளுக்கு வெற்றியோ, தோல்வியோ ஏற்படுவது இல்லை. உண்மை விளம்பியால் பொய்பேசுபவன் வெற்றிகொள்ளப்பட்டான் என்பதே உலகில் பிரசித்தமானது. இதில் வேறுபாடு இல்லை. இதனால் உண்மைக்கு வலுவான ஸாதனமாய் இருக்கும் தன்மை உறுதியாகிறது.
அவ்வாறே சாஸ்த்திரத்தாலும் ஸத்யத்தின் வலுவான ஸாதனத்தன்மை உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது. எவ்வாறு? எனில் येन पथा हि (யே பதா ஹி) எந்த மார்க்கத்தால் आप्तकामाः (ஆப்தகாமா:) பொய், மாயை, பிடிவாதம், அஹங்காரம், தம்பம், வஞ்சகம் முதலியவைகள் நீங்கப் பெற்றமையால் ஆசை அற்றவர்களான ऋषयः ஆத்மதர்சனம் பெற்ற முனிவர்கள் अक्रमन्ति (ஆக்ரமந்தி) அந்த ப்ரஹ்மத்தை அடைகின்றனரோ அந்த देवयानः (தேவயான:) தேவயானம் எனப்படும் पन्थाः (பந்தா) மார்க்கமானது सत्येन (சத்யேன) உள்ளதை உள்ளபடி உணரும் சத்தியத்தால் विततः (விதத:) விஸ்தரிக்கப்பட்டதாய் உள்ளது. यत्र (யத்ர) எங்கு பரமாா்த்தமான உண்மை உள்ளதோ அங்கு सत्यस्य (சத்யஸ்ய) உத்தம சாதனமான ஸத்தியத்தால் ஸாதிக்கத்தக்க परमं (பரமம்) உயர்ந்த சத்தியவஸ்துவான பரம்பொருள் புருஷார்த்தரூபமாய் निधानं (நிதானம்) வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சத்தியத்தால் விரிந்துள்ள மார்க்கத்தால் முனிவர்கள் அப்பரம்பொருளை அடைகின்றனர் என்பது கருத்து.
அது என்ன? அதனுடைய தர்மம் என்ன? என்பதை அந்தமந்திரத்தால் விளக்கப்படுகிறது.