अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १०10

बृहच्च तद्दिव्यमचिन्त्यरूपं सूक्ष्माच्च तत्सूक्ष्मतरं विभाति ।
दूरात्सुदूरे तदिहान्तिके च पश्यत्स्विहैव निहितं गुहायाम् ॥ ७ ॥
ப்3ருஹச்ச தத்3தி3வ்யமசிந்த்யரூபம் ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரம் விபா4தி ।
தூ3ராத்ஸுதூ3ரே ததி3ஹாந்திகே ச பஶ்யத்ஸ்விஹைவ நிஹிதம் கு3ஹாயாம் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बृहत् महच्च तत् प्रकृतं ब्रह्म सत्यादिसाधनेन सर्वतो व्याप्तत्वात् । दिव्यं स्वयम्प्रभमनिन्द्रियगोचरम् अत एव न चिन्तयितुं शक्यतेऽस्य रूपमिति अचिन्त्यरूपम् । सूक्ष्मादाकाशादेरपि तत्सूक्ष्मतरम् , निरतिशयं हि सौक्ष्म्यमस्य सर्वकारणत्वात् ; विभाति विविधमादित्यचन्द्राद्याकारेण भाति दीप्यते ।ப்3ருஹத் மஹச்ச தத் ப்ரக்ருதம் ப்3ரஹ்ம ஸத்யாதி3ஸாத4நேந ஸர்வதோ வ்யாப்தத்வாத் । தி3வ்யம் ஸ்வயம்ப்ரப4மநிந்த்3ரியகோ3சரம் அத ஏவ ந சிந்தயிதும் ஶக்யதே(அ)ஸ்ய ரூபமிதி அசிந்த்யரூபம் । ஸூக்ஷ்மாதா3காஶாதே3ரபி தத்ஸூக்ஷ்மதரம் , நிரதிஶயம் ஹி ஸௌக்ஷ்ம்யமஸ்ய ஸர்வகாரணத்வாத் ; விபா4தி விவித4மாதி3த்யசந்த்3ராத்3யாகாரேண பா4தி தீ3ப்யதே ।
किञ्च, दूरात् विप्रकृष्टाद्देशात्सुदूरे विप्रकृष्टतरे देशे वर्ततेऽविदुषामत्यन्तागम्यत्वात्तदब्रह्म । इह देहे अन्तिके समीपे च, विदुषामात्मत्वात् । सर्वान्तरत्वाच्चाकाशस्याप्यन्तरश्रुतेः । इह पश्यत्सु चेतनावत्स्वित्येतत् , निहितं स्थितं दर्शनादिक्रियावत्त्वेन योगिभिर्लक्ष्यमाणम् । क्व ? गुहायां बुद्धिलक्षणायाम् । तत्र हि निगूढं लक्ष्यते विद्वद्भिः । तथाप्यविद्यया संवृतं सन्न लक्ष्यते तत्रस्थमेवाविद्वद्भिः ॥ ७ ॥கிஞ்ச, தூ3ராத் விப்ரக்ருஷ்டாத்3தே3ஶாத்ஸுதூ3ரே விப்ரக்ருஷ்டதரே தே3ஶே வர்ததே(அ)விது3ஷாமத்யந்தாக3ம்யத்வாத்தத3ப்3ரஹ்ம । இஹ தே3ஹே அந்திகே ஸமீபே ச, விது3ஷாமாத்மத்வாத் । ஸர்வாந்தரத்வாச்சாகாஶஸ்யாப்யந்தரஶ்ருதே꞉ । இஹ பஶ்யத்ஸு சேதநாவத்ஸ்வித்யேதத் , நிஹிதம் ஸ்தி2தம் த3ர்ஶநாதி3க்ரியாவத்த்வேந யோகி3பி4ர்லக்ஷ்யமாணம் । க்வ ? கு3ஹாயாம் பு3த்3தி4லக்ஷணாயாம் । தத்ர ஹி நிகூ3ட4ம் லக்ஷ்யதே வித்3வத்3பி4꞉ । ததா2ப்யவித்3யயா ஸம்வ்ருதம் ஸந்ந லக்ஷ்யதே தத்ரஸ்த2மேவாவித்3வத்3பி4꞉ ॥ 7 ॥
पुनरप्यसाधारणं तदुपलब्धिसाधनमुच्यते —புநரப்யஸாதா4ரணம் தது3பலப்3தி4ஸாத4நமுச்யதே —
तत् (தத்) சத்தியாதி சாதனங்களால் அடையப்பட்ட அந்த பரப்பிரஹ்மமானது எங்கும் வியாபித்துள்ளதால் बृहत् च (ப்ரஹத்ச் ச) பெரியது. दिव्यं (திவ்யம்) ஸ்வயம் பிரகாசமானது. அது இந்திரியங்களுக்கு அதனுடையரூபம் விஷயமாகாது. ஆகையால் அது अचिन्त्यरूपम् (அசிந்த்தியரூபம்) ஆகாசாதிகளைக் காட்டிலும் சுக்ஷ்மமானதால் அது सूक्ष्मतरम् (சுக்ஷ்மதரம்) எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் எல்லாவற்றைக் காட்டிலும் சுக்ஷ்மமானதாகும். विभाति (விபாதி) அநேகவிதமாக சுரிய சந்திரர்கள் முதலிய ஆகாரமாய் விளங்குகிறது.
மேலும் तत् (தத்) அந்த ப்ரஹ்மம் दूरात् (தூராத்) வெகுதூரத்தினின்றும் सुदुरे (சுதூரே) அவித்வான்களுக்கு முற்றிலும் அடையமுடியாததால், அவர்களால் நெருங்க முடியாத வெகுதூரத்தில் உள்ளது. அவ்வாறே इह (இஹ) இந்ததேஹத்தில் अन्तिके च (அந்திகேச்ச) மிகசமீபத்தில் உள்ளது. அதாவது விவேகிகளுக்கு ஆத்மாவானதால் சமீபத்தில் உள்ளது. ஆகாயத்தைக் காட்டிலும் மிகசமீபத்தில் இருக்கிறது என்று சுருதியிலும் உள்ளது. इह एव पश्यत्सु (இஹ ஏவ பச்யத்சு) இங்கு சேதனத்துடன் விளங்குபவைகளில் அப்பரம்பொருள் गुहायां निहितं (குஹாயாம் நிஹிதம்) பார்த்தல் போன்ற செயல்களுடன் கூடிய தன்மையால், புத்தியில் உறைத்ததாக வித்வான்களால் காணப்படுகிறது. அப்படி தன்னுள்ளேயேயிருப்பினும் அவிவேகிகளுக்கு அவித்தையால் மூடப்பட்டதாகக் கொண்டு காணப்படுவது இல்லை.
மேலும் அப்பரம்பொருளை அடைவதற்கான அசாதாரணமான ஸாதனம் இம்மந்திரத்தில் விளக்கப்படுகிறது.