मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १०10
न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मणा वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா நாந்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா ।
ஜ்ஞாநப்ரஸாதே3ந விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாயமாந꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मात् न चक्षुषा गृह्यते केनचिदप्यरूपत्वात् नापि गृह्यते वाचा अनभिधेयत्वात् न चान्यैर्देवैः इतरेन्द्रियैः । तपसः सर्वप्राप्तिसाधनत्वेऽपि न तपसा गृह्यते । तथा वैदिकेनाग्निहोत्रादिकर्मणा प्रसिद्धमहत्त्वेनापि न गृह्यते । किं पुनस्तस्य ग्रहणे साधनमित्याह —யஸ்மாத் ந சக்ஷுஷா க்3ருஹ்யதே கேநசித3ப்யரூபத்வாத் நாபி க்3ருஹ்யதே வாசா அநபி4தே4யத்வாத் ந சாந்யைர்தே3வை꞉ இதரேந்த்3ரியை꞉ । தபஸ꞉ ஸர்வப்ராப்திஸாத4நத்வே(அ)பி ந தபஸா க்3ருஹ்யதே । ததா2 வைதி3கேநாக்3நிஹோத்ராதி3கர்மணா ப்ரஸித்3த4மஹத்த்வேநாபி ந க்3ருஹ்யதே । கிம் புநஸ்தஸ்ய க்3ரஹணே ஸாத4நமித்யாஹ —
ज्ञानप्रसादेन आत्मावबोधनसमर्थमपि स्वभावेन सर्वप्राणिनां ज्ञानं बाह्यविषयरागादिदोषकलुषितमप्रसन्नमशुद्धं सन्नावबोधयति नित्यसंनिहितमप्यात्मतत्त्वं मलावनद्धमिवादर्शम् , विलुलितमिव सलिलम् । तद्यदेन्द्रियविषयसंसर्गजनितरागादिमलकालुष्यापनयनादादर्शसलिलादिवत्प्रसादितं स्वच्छं शान्तमवतिष्ठते, तदा ज्ञानस्य प्रसादः स्यात् ।ஜ்ஞாநப்ரஸாதே3ந ஆத்மாவபோ3த4நஸமர்த2மபி ஸ்வபா4வேந ஸர்வப்ராணிநாம் ஜ்ஞாநம் பா3ஹ்யவிஷயராகா3தி3தோ3ஷகலுஷிதமப்ரஸந்நமஶுத்3த4ம் ஸந்நாவபோ3த4யதி நித்யஸம்நிஹிதமப்யாத்மதத்த்வம் மலாவநத்3த4மிவாத3ர்ஶம் , விலுலிதமிவ ஸலிலம் । தத்3யதே3ந்த்3ரியவிஷயஸம்ஸர்க3ஜநிதராகா3தி3மலகாலுஷ்யாபநயநாதா3த3ர்ஶஸலிலாதி3வத்ப்ரஸாதி3தம் ஸ்வச்ச2ம் ஶாந்தமவதிஷ்ட2தே, ததா3 ஜ்ஞாநஸ்ய ப்ரஸாத3꞉ ஸ்யாத் ।
तेन ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वः विशुद्धान्तःकरणः योग्यो ब्रह्म द्रष्टुं यस्मात् , ततः तस्मात्तु तमात्मानं पश्यते पश्यति उपलभते निष्कलं सर्वावयवभेदवर्जितं ध्यायमानः सत्यादिसाधनवानुपसंहृतकरण एकाग्रेण मनसा ध्यायमानः चिन्तयन् ॥ ८ ॥தேந ஜ்ஞாநப்ரஸாதே3ந விஶுத்3த4ஸத்த்வ꞉ விஶுத்3தா4ந்த꞉கரண꞉ யோக்3யோ ப்3ரஹ்ம த்3ரஷ்டும் யஸ்மாத் , தத꞉ தஸ்மாத்து தமாத்மாநம் பஶ்யதே பஶ்யதி உபலப4தே நிஷ்கலம் ஸர்வாவயவபே4த3வர்ஜிதம் த்4யாயமாந꞉ ஸத்யாதி3ஸாத4நவாநுபஸம்ஹ்ருதகரண ஏகாக்3ரேண மநஸா த்4யாயமாந꞉ சிந்தயந் ॥ 8 ॥
यमात्मानमेवं पश्यति,யமாத்மாநமேவம் பஶ்யதி,
(இந்தப்பரம்பொருள்) எதனால் அரூபமாய் இருக்கிறதோ அதனால் ஒருவராலும் चक्षुषा (சக்ஷுஷா) கண்ணால் न गृह्यते (ந க்ருஹ்யதே) பார்க்கப்படுவது இல்லை. அதாவது கிரஹிக்கப்படுவது இல்லை. இன்னதென்று குறிப்பிட முடியாததால் वाचा अपि (வாச்சா அபி) न (ந) வாக்கினாலும் கிரஹிக்கப்படுவது இல்லை. अन्यैः देवैः न च (அன்யை: தேவை: நச்ச) மற்ற இந்திரியங்களாலும் கிரஹிக்க முடியாது. कर्मणा பிரசித்தமான மேலான வைதிகமான அக்நிஹோத்திரம் முதலான கர்மாக்கள் மூலமாகவோ அப்பரம்பொருள் न गृहाते (ந க்ருஹ்யதே) கிரஹிக்கப்படுவது இல்லை. அவ்வாறெனில் அதைக்கிரஹிப்பதற்கான சாதனம் எது என்பதை கூறுகிறார்.
ज्ञानप्रसादेन (ஞானப்பிரசாதேன) அழுக்கடைந்த கண்ணாடி முகத்தைக் காட்டதது போலும், சலிக்கின்ற நீர் பிரதிபிம்பத்தைக் காட்டாதது போலும் எல்லாப் பிராணிகளுடைய புத்தியும், அப்பரம்பொருள் அறியும் சாமர்த்தியம் உடையதாய் இருப்பினும், அதுவெளி விஷயங்களில் உள்ள பற்று முதலான தோஷங்களால் கலக்கமுற்று தெளிவின்றி அசுத்தமாய் இருப்பதால் ஆன்மாவை அறிவதில்லை. அதேபுத்தி இந்திரிய விஷயங்களின் சேர்க்கையால் உண்டான ஆசை (பற்று) முதலான அழுக்கற்றதாக இருக்குமேயானால் சுத்தமான கண்ணாடி, சலனமற்ற தெளிந்தநீர் இவைகளில் பிரதிப்பிம் பிப்பது போல் புத்தியானது பரிசுத்தமாயும், சாந்தமாயும் இருக்கும். அந்த ஞானப்பிரசாதத்தால்
அந்த ஞானப்பிரகாசத்தால் ध्यायमानः (த்யாயமான:) சத்தியம் முதலான ஸாதனங்களுடனும், புலனடக்கத்துடனும், ஒருமுகப்பட்ட மனதுடன் தியானம் செய்பவன் विशुद्धसत्त्वः (விசுத்த சத்வ:) சுத்த அந்தக்கரணமுடையதால் பிரஹ்மத்தை அறிவதற்கு யோக்கியம் உடையவனாய் ततः (தத:) இருந்ததால் निष्कलं (நிஷ்களம்) எல்லா அவயவபேதம் அற்ற तम् (தம்) அந்த ஆத்மாவை पश्यते (பச்யதே) பார்க்கிறான் அல்லது அடைகிறான்.
இந்த ஆத்மாவை இவ்வாறு அறிகிறான்.