अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १०10

एषोऽणुरात्मा चेतसा वेदितव्यो यस्मिन्प्राणः पञ्चधा संविवेश ।
प्राणैश्चित्तं सर्वमोतं प्रजानां यस्मिन्विशुद्धे विभवत्येष आत्मा ॥ ९ ॥
ஏஷோ(அ)ணுராத்மா சேதஸா வேதி3தவ்யோ யஸ்மிந்ப்ராண꞉ பஞ்சதா4 ஸம்விவேஶ ।
ப்ராணைஶ்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜாநாம் யஸ்மிந்விஶுத்3தே4 விப4வத்யேஷ ஆத்மா ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एषः अणुः सूक्ष्मः आत्मा चेतसा विशुद्धज्ञानेन केवलेन वेदितव्यः । क्वासौ ? यस्मिन् शरीरे प्राणः वायुः पञ्चधा प्राणापानादिभेदेन संविवेश सम्यक् प्रविष्टः, तस्मिन्नेव शरीरे हृदये चेतसा ज्ञेय इत्यर्थः ।ஏஷ꞉ அணு꞉ ஸூக்ஷ்ம꞉ ஆத்மா சேதஸா விஶுத்3த4ஜ்ஞாநேந கேவலேந வேதி3தவ்ய꞉ । க்வாஸௌ ? யஸ்மிந் ஶரீரே ப்ராண꞉ வாயு꞉ பஞ்சதா4 ப்ராணாபாநாதி3பே4தே3ந ஸம்விவேஶ ஸம்யக் ப்ரவிஷ்ட꞉, தஸ்மிந்நேவ ஶரீரே ஹ்ருத3யே சேதஸா ஜ்ஞேய இத்யர்த2꞉ ।
कीदृशेन चेतसा वेदितव्य इत्याह — प्राणैः सहेन्द्रियैः चित्तं सर्वमन्तःकरणं प्रजानाम् ओतं व्याप्तं येन क्षीरमिव स्नेहेन, काष्ठमिव चाग्निना । सर्वं हि प्रजानामन्तःकरणं चेतनावत्प्रसिद्धं लोके । यस्मिंश्च चित्ते क्लेशादिमलवियुक्ते शुद्धे विभवति, एषः उक्त आत्मा विशेषेण स्वेनात्मना विभवति आत्मानं प्रकाशयतीत्यर्थः ॥கீத்3ருஶேந சேதஸா வேதி3தவ்ய இத்யாஹ — ப்ராணை꞉ ஸஹேந்த்3ரியை꞉ சித்தம் ஸர்வமந்த꞉கரணம் ப்ரஜாநாம் ஓதம் வ்யாப்தம் யேந க்ஷீரமிவ ஸ்நேஹேந, காஷ்ட2மிவ சாக்3நிநா । ஸர்வம் ஹி ப்ரஜாநாமந்த꞉கரணம் சேதநாவத்ப்ரஸித்3த4ம் லோகே । யஸ்மிம்ஶ்ச சித்தே க்லேஶாதி3மலவியுக்தே ஶுத்3தே4 விப4வதி, ஏஷ꞉ உக்த ஆத்மா விஶேஷேண ஸ்வேநாத்மநா விப4வதி ஆத்மாநம் ப்ரகாஶயதீத்யர்த2꞉ ॥
य एवमुक्तलक्षणं सर्वात्मानमात्मत्वेन प्रतिपन्नस्तस्य सर्वात्मत्वादेव सर्वावाप्तिलक्षणं फलमाह —ய ஏவமுக்தலக்ஷணம் ஸர்வாத்மாநமாத்மத்வேந ப்ரதிபந்நஸ்தஸ்ய ஸர்வாத்மத்வாதே3வ ஸர்வாவாப்திலக்ஷணம் ப2லமாஹ —
यस्मिन् (யஸ்மின்) எந்த சரீரத்தில் प्राणः (ப்ராண:) வாயுவானது पञ्चधा (பஞ்சதா) பிராண அபாரனாதிபஞ்ச பேதங்களுடன் संविवेश(சம்விவேச) நன்கு நுழைந்துள்ளதோ அந்த சரீரத்திலேயே ஹிருதய கமலத்தில் एषः अणुः आत्मा (ஏஷ அணு ஆத்மா) இந்த சுக்ஷ்மமான ஆத்மாவானது चेतसा (சேதஸா) விசுத்தமான ஞானத்தால் மாத்திரமே वेदितव्यः அறியத்தக்கது ஆகும். சுத்தாந்தக்கரணத்தினாலேயே அறியமுடியும் என்பது பொருள்.
எத்தகைய விசுத்தஞானத்தால் எனில், प्रजानां (ப்ரஐானாம்) மக்களுடைய सर्वचित्ं (சர்வ சித்தம்) எல்லா அந்தக்கரணங்களும், प्राणैः (ப்ராணை:) இந்திரியங்களுடன் கூடிய ओतं (ஓதம்) பாலில் வெண்ணையும், கட்டையில் நெருப்பாலும், வ்யாபிக்கப்பட்டு இருப்பது போல் வியாபித்து உள்ளது. எல்லா ப்ரைஐகளுடைய அந்தக் கரணங்களும் சேதனம் போல் விளங்குவது உலகில் பிரசித்தம். यस्मिन् (யஸ்மின்) எந்த சித்தத்தில் विशुद्धे (விசுத்தே) க்லேசம் முதலான அழுக்குகள் நீக்கப்பெற்று தூய்மை அடைகிறதோ அப்பொழுது அந்த சித்தத்தில் एष आत्मा (ஏஷ ஆத்மா) முற்கூறப்பட்ட இந்த ஆத்மாவானவன் विभवति (விபவதி) தன்னுடைய உண்மை ஸ்வரூபத்துடன் விசேஷமாய் தன்னைப் பிரகாசப்படுத்துகிறான்.
எவன் முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன், ஸர்வாத்மாவாய் விளங்கும் ஆத்மாவை, ஆத்மாவாய்க் கொண்டுள்ளானோ, அவன் ஸர்வாத்மாவாய் விளங்குவதால், எல்லாவற்றையும் அடைகிறான் என்பதனை விளக்குவது இந்த மந்திரம்.