अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १०10

यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्त्वः कामयते यांश्च कामान् ।
तं तं लोकं जयते तांश्च कामांस्तस्मादात्मज्ञं ह्यर्चयेद्भूतिकामः ॥ १० ॥
யம் யம் லோகம் மநஸா ஸம்விபா4தி விஶுத்3த4ஸத்த்வ꞉ காமயதே யாம்ஶ்ச காமாந் ।
தம் தம் லோகம் ஜயதே தாம்ஶ்ச காமாம்ஸ்தஸ்மாதா3த்மஜ்ஞம் ஹ்யர்சயேத்3பூ4திகாம꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यं यं लोकं पित्रादिलक्षणं मनसा संविभाति सङ्कल्पयति मह्यमन्यस्मै वा भवेदिति, विशुद्धसत्त्वः क्षीणक्लेशः आत्मविन्निर्मलान्तःकरणः कामयते यांश्च कामान् प्रार्थयते भोगान् , तं तं लोकं जयते प्राप्नोति तांश्च कामान्सङ्कल्पितान्भोगान् । तस्माद्विदुषः सत्यसङ्कल्पत्वादात्मज्ञमात्मज्ञानेन विशुद्धान्तःकरणं ह्यर्चयेत्पूजयेत्पादप्रक्षालनशुश्रूषानमस्कारादिभिः भूतिकामः विभूतिमिच्छुः । ततः पूजार्ह एवासौ ॥ १० ॥யம் யம் லோகம் பித்ராதி3லக்ஷணம் மநஸா ஸம்விபா4தி ஸங்கல்பயதி மஹ்யமந்யஸ்மை வா ப4வேதி3தி, விஶுத்3த4ஸத்த்வ꞉ க்ஷீணக்லேஶ꞉ ஆத்மவிந்நிர்மலாந்த꞉கரண꞉ காமயதே யாம்ஶ்ச காமாந் ப்ரார்த2யதே போ4கா3ந் , தம் தம் லோகம் ஜயதே ப்ராப்நோதி தாம்ஶ்ச காமாந்ஸங்கல்பிதாந்போ4கா3ந் । தஸ்மாத்3விது3ஷ꞉ ஸத்யஸங்கல்பத்வாதா3த்மஜ்ஞமாத்மஜ்ஞாநேந விஶுத்3தா4ந்த꞉கரணம் ஹ்யர்சயேத்பூஜயேத்பாத3ப்ரக்ஷாலநஶுஶ்ரூஷாநமஸ்காராதி3பி4꞉ பூ4திகாம꞉ விபூ4திமிச்சு2꞉ । தத꞉ பூஜார்ஹ ஏவாஸௌ ॥ 10 ॥
विशुद्धसत्त्वः (விசுத்தசத்வ:) க்லேசங்கள் நீங்கினவனாயும், தூய அந்தக்கரணமுடையனாகவும் உள்ள ஆத்மக்ஞானி मनसा (மனஸா) यं यं लोकं (யம்யம் லோகம்) பித்ரு முதலிய லக்ஷணங்களை உடைய லோகங்கள் संविभाति (சம்விபாதி) தனக்கோ மற்றவர்களுக்கோ இருக்கட்டும் என்று சங்கல்பிக்கின்றானோ यांश्च कामान् அந்தபோகங்களை कामयते (காமயதே) பிரார்த்திக்கின்றானோ तं तं लोकं (தம்தம் லோகம்) यांश्च लोकान् (தாம்ச்சலோகான்) ஸத்திய சங்கல்ப்பனானதால் அந்த அந்த லோகங்களையும் ஸங்கல்பிக்கப்பட்ட போகங்களையும் जयते (ஐயதே) அடைகிறான். तस्मात् (தஸ்மாத்) भूतिकामः (பூதிகாம:) செல்வச்செழிப்பையும் விபூதிகளையும் விரும்புபவன் आत्मज्ञं (ஆத்மக்ஞம்) ஆன்மஞானத்தால் தூய்மையடைந்த அந்தக் கரணத்தோடு கூடியவனாயும், ஸத்யசங்கல்பனாயும் உள்ள ஆத்ம ஞானியை अचेयेत् (அர்ச்சயேத்) காலை அலம்புதல், பணிவிடை புரிதல், வணங்குதல், முதலிய செயல்களால் பூஜித்தல் வேண்டும். ஆகையால் அந்த ஆத்மக்ஞானியே பூைஐக்கு அருகதையானவர்.