अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ११11

स वेदैतत्परमं ब्रह्म धाम यत्र विश्वं निहितं भाति शुभ्रम् ।
उपासते पुरुषं ये ह्यकामास्ते शुक्रमेतदतिवर्तन्ति धीराः ॥ १ ॥
ஸ வேதை3தத்பரமம் ப்3ரஹ்ம தா4ம யத்ர விஶ்வம் நிஹிதம் பா4தி ஶுப்4ரம் ।
உபாஸதே புருஷம் யே ஹ்யகாமாஸ்தே ஶுக்ரமேதத3திவர்தந்தி தீ4ரா꞉ ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स वेद जानाति एतत् यथोक्तलक्षणं ब्रह्म परमं प्रकृष्टं धाम सर्वकामानामाश्रयमास्पदम् , यत्र यस्मिन्ब्रह्मणि धाम्नि विश्वं समस्तं जगत् निहितम् अर्पितम् , यच्च स्वेन ज्योतिषा भाति शुभ्रं शुद्धम् , तमप्येवंविधमात्मज्ञं पुरुषं ये हि अकामाः विभूतितृष्णावर्जिता मुमुक्षवः सन्तः उपासते परमिव देवम् , ते शुक्रं नृबीजं यदेतत्प्रसिद्धं शरीरोपादानकारणम् अतिवर्तन्ति अतिगच्छन्ति धीराः बुद्धिमन्तः, न पुनर्योनिं प्रसर्पन्ति । ‘न पुनः क्व रतिं करोति’ ( ? ) इति श्रुतेः । अतस्तं पूजयेदित्यभिप्रायः ॥ஸ வேத3 ஜாநாதி ஏதத் யதோ2க்தலக்ஷணம் ப்3ரஹ்ம பரமம் ப்ரக்ருஷ்டம் தா4ம ஸர்வகாமாநாமாஶ்ரயமாஸ்பத3ம் , யத்ர யஸ்மிந்ப்3ரஹ்மணி தா4ம்நி விஶ்வம் ஸமஸ்தம் ஜக3த் நிஹிதம் அர்பிதம் , யச்ச ஸ்வேந ஜ்யோதிஷா பா4தி ஶுப்4ரம் ஶுத்3த4ம் , தமப்யேவம்வித4மாத்மஜ்ஞம் புருஷம் யே ஹி அகாமா꞉ விபூ4தித்ருஷ்ணாவர்ஜிதா முமுக்ஷவ꞉ ஸந்த꞉ உபாஸதே பரமிவ தே3வம் , தே ஶுக்ரம் ந்ருபீ3ஜம் யதே3தத்ப்ரஸித்3த4ம் ஶரீரோபாதா3நகாரணம் அதிவர்தந்தி அதிக3ச்ச2ந்தி தீ4ரா꞉ பு3த்3தி4மந்த꞉, ந புநர்யோநிம் ப்ரஸர்பந்தி । ‘ந புந꞉ க்வ ரதிம் கரோதி’ ( ? ) இதி ஶ்ருதே꞉ । அதஸ்தம் பூஜயேதி3த்யபி4ப்ராய꞉ ॥
मुमुक्षोः कामत्याग एव प्रधानं साधनमित्येतद्दर्शयति —முமுக்ஷோ꞉ காமத்யாக3 ஏவ ப்ரதா4நம் ஸாத4நமித்யேதத்3த3ர்ஶயதி —
सः (ச:) அந்த ஆத்மஞானியானவன் एतत् परम् (ஏதத் பரம்) முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய தாயும் மிகவும் உயர்ந்ததாயும் உள்ள ब्रुहा धाम (பிரஹ்மதாம) எல்லா விருப்பங்களுக்கும் ஆத்ம பூதமாய் ஆஸ்ரயமாய் உள்ள பிரஹ்மத்தில் यत्र (யத்ர) சர்வஅதிஷ்டானமாக உள்ள பிரஹ்மத்தில் विश्वं (விச்வம்) ஐகத்முழுவதும் निहितं (நிஹிதம்) வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ப்ரஹ்மமானது शुभ्रं (சுப்ரம்) பரிசுத்தமானதாக भाति (பாதி) தன்னுடைய சுவயம் பிரகாசஐ்யோதியினால் பிரகாசிக்கின்றது என்று वेद (வேத) அனுபவபூர்வமாய் அறிகின்றானோ அத்தகைய पुरुषं (புருஷம்) ஆத்மஞானியான புருஷனை ये हि अकामाः (யேஹி அகாமா:) முற்கூறப்பட்ட விபூதிகளில் ஆசையற்றவர்களான முமூக்ஷுக்கள் सेवन्ते (சேவந்தே) சேவிக்கின்றனரோ அல்லது பரம்பொருளைப்போல் உபாசிக்கிறார்களோ ते धीराः (தேதீரா:) அத்தகைய புத்திசாலிகள் एतत् शुक्रं (ஏதத் சுக்ரம்) சரீரம் உண்டாவதற்கு உபாதான காரணமான புருஷனிடமுள்ள சுக்ரனை अतिवर्तन्ते (அதிவர்தந்தே) கடந்தவர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் மறுஐன்மம் எடுப்பதில்லை. ‘न पुनः क्वचिद्गतिं करोति’ (மறுபடியும் பிறப்பிடங்களில் ரமிப்பது இல்லை) என்று சுருதியாலும் அறிகிறோம். ஆகையால் அவர்களை (ஆத்மக்ஞானிகளை) பூஐிக்க வேண்டும் என்பது அபிப்பிராயம்.
முமூக்ஷுகளுக்கு காமத்யாகமே முக்கிய சாதனம் என்று காண்பிக்கப்படுகிறது.