मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १६16
तेषामसौ विरजो ब्रह्मलोको न येषु जिह्ममनृतं न माया चेति ॥ १६ ॥தேஷாமஸௌ விரஜோ ப்3ரஹ்மலோகோ ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாயா சேதி ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा गृहस्थानामनेकविरुद्धसंव्यवहारप्रयोजनवत्त्वात् जिह्मं कौटिल्यं वक्रभावोऽवश्यम्भावि तथा न येषु जिह्मम् , यथा च गृहस्थानां क्रीडादिनिमित्तमनृतमवर्जनीयं तथा न येषु तत् तथा माया गृहस्थानामिव न येषु विद्यते । माया नाम बहिरन्यथात्मानं प्रकाश्यान्यथैव कार्यं करोति, सा माया मिथ्याचाररूपा । मायेत्येवमादयो दोषा येष्वेकाकिषु ब्रह्मचारिवानप्रस्थभिक्षुषु निमित्ताभावान्न विद्यन्ते, तत्साधनानुरूप्येणैव तेषामसौ विरजो ब्रह्मलोक इत्येषा ज्ञानयुक्तकर्मवतां गतिः । पूर्वोक्तस्तु ब्रह्मलोकः केवलकर्मिणां चन्द्रलक्षण इति ॥யதா2 க்3ருஹஸ்தா2நாமநேகவிருத்3த4ஸம்வ்யவஹாரப்ரயோஜநவத்த்வாத் ஜிஹ்மம் கௌடில்யம் வக்ரபா4வோ(அ)வஶ்யம்பா4வி ததா2 ந யேஷு ஜிஹ்மம் , யதா2 ச க்3ருஹஸ்தா2நாம் க்ரீடா3தி3நிமித்தமந்ருதமவர்ஜநீயம் ததா2 ந யேஷு தத் ததா2 மாயா க்3ருஹஸ்தா2நாமிவ ந யேஷு வித்3யதே । மாயா நாம ப3ஹிரந்யதா2த்மாநம் ப்ரகாஶ்யாந்யதை2வ கார்யம் கரோதி, ஸா மாயா மித்2யாசாரரூபா । மாயேத்யேவமாத3யோ தோ3ஷா யேஷ்வேகாகிஷு ப்3ரஹ்மசாரிவாநப்ரஸ்த2பி4க்ஷுஷு நிமித்தாபா4வாந்ந வித்3யந்தே, தத்ஸாத4நாநுரூப்யேணைவ தேஷாமஸௌ விரஜோ ப்3ரஹ்மலோக இத்யேஷா ஜ்ஞாநயுக்தகர்மவதாம் க3தி꞉ । பூர்வோக்தஸ்து ப்3ரஹ்மலோக꞉ கேவலகர்மிணாம் சந்த்3ரலக்ஷண இதி ॥
(ச.பா) எவ்வாறு அநேக விருத்தமான வியவகார பிரயோஜனங்களைக் கொண்டமையினால் கிரஹஸ்தர்களுடைய பாவம் கோணலானது. அது கிரஹஸ்த தர்மத்திற்கு இன்றியமையாதது. அது இங்கு இல்லை. அவ்வாறே கிரஹஸ்தர்களுக்கு விளையாட்டு, ஊடல், போன்ற நிமித்தங்களால் பொய் சொல்லுதல் சகஜம். அது இங்கு இல்லை. அவ்வாறே வெளியில் வேறு விதமாய்த் தன்னைக் காட்டிக்கொண்டு மறைவில் வேறு விதமாக செயல்படல் மித்யா எனப்படும். இது மித்யாசாரம் என்றும் கூறப்படும். இதுவே இங்கு மாயை. அது இந்த பிரஹ்ம லோகத்தில் கிடையாது. இந்த சூரிய பிரஹ்ம லோகத்தை அடைவதற்கான அதிகாரிகளான பிரஹ்மசாரி, வானபிரஸ்தர், சந்நியாசி இவர்களுக்கு இந்த நிமித்தங்களே இல்லாததால் அவர்களுக்கு இந்த கேள்வியே வரவில்லை. அவர்களுக்கு அவர்களுடைய சாதனத்திற்கு ஒத்ததான இந்த சுத்தமான பிரஹ்மலோகம் என்று ஞானத்தோடு கூடிய கர்மவான்களின் கதி கூறப்பட்டது. முன்கூறப்பட்ட (சந்திர) பிரஹ்மலோகமானது கேவல கர்மமார்க்கத்தை அனுசரிப்பவர்களுக்கே ஆகும். முதல் பிரஸ்னம் முடிந்தது