अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १३13

अथ हैनं भार्गवो वैदर्भिः पप्रच्छ भगवन्कत्येव देवाः प्रजां विधारयन्ते कतर एतत्प्रकाशयन्ते कः पुनरेषां वरिष्ठ इति ॥ १ ॥அத2 ஹைநம் பா4ர்க3வோ வைத3ர்பி4꞉ பப்ரச்ச2 ப4க3வந்கத்யேவ தே3வா꞉ ப்ரஜாம் விதா4ரயந்தே கதர ஏதத்ப்ரகாஶயந்தே க꞉ புநரேஷாம் வரிஷ்ட2 இதி ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्राणोऽत्ता प्रजापतिरित्युक्तम् । तस्य प्रजापतित्वमत्तृत्वं चास्मिञ्शरीरेऽवधारयितव्यमित्ययं प्रश्न आरभ्यते ।ப்ராணோ(அ)த்தா ப்ரஜாபதிரித்யுக்தம் । தஸ்ய ப்ரஜாபதித்வமத்த்ருத்வம் சாஸ்மிஞ்ஶரீரே(அ)வதா4ரயிதவ்யமித்யயம் ப்ரஶ்ந ஆரப்4யதே ।
अथ अनन्तरं ह किल एनं भार्गवः वैदर्भिः पप्रच्छ — हे भगवन् कत्येव देवाः प्रजां शरीरलक्षणां विधारयन्ते विशेषेण धारयन्ते । कतरे बुद्धीन्द्रियकर्मेन्द्रियविभक्तानाम् एतत् प्रकाशनं स्वमाहात्म्यप्रख्यापनं प्रकाशयन्ते । कः असौ पुनः एषां वरिष्ठः प्रधानः कार्यकरणलक्षणानामिति ॥அத2 அநந்தரம் ஹ கில ஏநம் பா4ர்க3வ꞉ வைத3ர்பி4꞉ பப்ரச்ச2 — ஹே ப4க3வந் கத்யேவ தே3வா꞉ ப்ரஜாம் ஶரீரலக்ஷணாம் விதா4ரயந்தே விஶேஷேண தா4ரயந்தே । கதரே பு3த்3தீ4ந்த்3ரியகர்மேந்த்3ரியவிப4க்தாநாம் ஏதத் ப்ரகாஶநம் ஸ்வமாஹாத்ம்யப்ரக்2யாபநம் ப்ரகாஶயந்தே । க꞉ அஸௌ புந꞉ ஏஷாம் வரிஷ்ட2꞉ ப்ரதா4ந꞉ கார்யகரணலக்ஷணாநாமிதி ॥
(அ.கை) பிராணன், அத்தாவான பிரஜாபதி என்று கூறப்பட்டது. அவனுக்கு பிரஜாபதித்தன்மையும், அத்ருத்துவமும் இந்த சரீரத்தில் தீர்மானிக்க வேண்டும் என்று இந்த கேள்வி ஆரம்பிக்கப்படுகிறது.
(ச.பா) பிறகு வைதர்ப தேசத்தில் பிறந்த பார்க்கவன் பிப்பலாதரை இவ்வாறு கேட்டான். பகவானே சரீரலக்ஷணத்தோடு கூடிய இந்தப் பிரஜைகளை எந்த, எத்தனை தேவர்கள் விசேஷமாய் தரிக்கின்றனர். அவர்களுள் எவர்கள் புத்தீந்திரியம் என்றும், கர்மேந்திரியம் என்றும் பிரிக்கப்பட்ட இந்த சரீரத்தை தன்னுடைய பெருமையை விளக்கும் வண்ணம் பிரகாசப்படுத்துகின்றனர். இவர்களுள் இந்த காரிய, கரண லக்ஷணங்களுக்கு எவன் பிரதானமானவன் என்று கேட்டார்.