अद्वैतभारती

प्रथमः प्रश्नःப்ரத2ம꞉ ப்ரஶ்ந꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this chapter. There is no mantra here; the mantras begin at १.१1.1 →.

संस्कृतम्
தமிழ்
मन्त्रोक्तस्यार्थस्य विस्तरानुवादीदं ब्राह्मणमारभ्यते । ऋषिप्रश्नप्रतिवाचनाख्यायिका तु विद्यास्तुतये । एवं संवत्सरब्रह्मचर्यसंवासादितपोयुक्तैर्ग्राह्या, पिप्पलादवत्सर्वज्ञकल्पैराचार्यैः वक्तव्या च, न येन केनचिदिति विद्यां स्तौति । ब्रह्मचर्यादिसाधनसूचनाच्च तत्कर्तव्यता स्यात् ।மந்த்ரோக்தஸ்யார்த2ஸ்ய விஸ்தராநுவாதீ3த3ம் ப்3ராஹ்மணமாரப்4யதே । ருஷிப்ரஶ்நப்ரதிவாசநாக்2யாயிகா து வித்3யாஸ்துதயே । ஏவம் ஸம்வத்ஸரப்3ரஹ்மசர்யஸம்வாஸாதி3தபோயுக்தைர்க்3ராஹ்யா, பிப்பலாத3வத்ஸர்வஜ்ஞகல்பைராசார்யை꞉ வக்தவ்யா ச, ந யேந கேநசிதி3தி வித்3யாம் ஸ்தௌதி । ப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நஸூசநாச்ச தத்கர்தவ்யதா ஸ்யாத் ।
(ச.பா) (அ.கை) மந்திரங்களில் கூறப்பட்ட பொருளை விஸ்தாரமாக அனுவாதம் செய்வதின் பொருட்டு இந்த பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. மஹரிஷி கேள்விகேட்டு அல்லது மஹரிஷி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் ரூபமான இந்த கதை பிரஹ்மவித்தையைத் துதிப்பதற்காக ஏற்பட்டது. இவ்வாறு ஒருவருஷ காலம் பிரஹ்மசரியத்துடன் குருகுலவாசம் போன்ற தபஸுடன் கூடியவர்களாலேயே இந்த பிரஹ்ம வித்தை கிரஹிக்கத்தக்கது. அவ்வாறே பிப்பலாதர் போன்ற சர்வக்ஞர்களான ஆசாரியர்களாலேயே இந்த பிரஹ்ம வித்தை உபதேசிக்கத்தக்கது. மற்றவர்களால் இது உபதேசிக்க இயலாதது என்று வித்தையை துதிக்கின்றார். இங்கு பிரஹ்மச்சரியம் முதலான சாதனங்களை சூசிப்பதால் அது அனுஷ்ட்டிக்கத்தக்கதாகும்.