अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १६16

आदित्यो ह वै प्राणो रयिरेव चन्द्रमा रयिर्वा एतत्सर्वं यन्मूर्तं चामूर्तं च तस्मान्मूर्तिरेव रयिः ॥ ५ ॥ஆதி3த்யோ ஹ வை ப்ராணோ ரயிரேவ சந்த்3ரமா ரயிர்வா ஏதத்ஸர்வம் யந்மூர்தம் சாமூர்தம் ச தஸ்மாந்மூர்திரேவ ரயி꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्र आदित्यः ह वै प्राणः अत्ता अग्निः । रयिरेव चन्द्रमाः । रयिरेवान्नं सोम एव । तदेतदेकमत्ता अग्निश्चान्नं च प्रजापतिरेकं तु मिथुनम् ; गुणप्रधानकृतो भेदः । कथम् ? रयिर्वै अन्नमेव एतत् सर्वम् । किं तत् ? यत् मूर्तं च स्थूलं च अमूर्तं च सूक्ष्मं च । मूर्तामूर्ते अत्त्रन्नरूपे अपि रयिरेव । तस्मात् प्रविभक्तादमूर्तात् यदन्यन्मूर्तरूपं मूर्तिः, सैव रयिः अन्नम् अमूर्तेन अत्त्रा अद्यमानत्वात् ॥தத்ர ஆதி3த்ய꞉ ஹ வை ப்ராண꞉ அத்தா அக்3நி꞉ । ரயிரேவ சந்த்3ரமா꞉ । ரயிரேவாந்நம் ஸோம ஏவ । ததே3ததே3கமத்தா அக்3நிஶ்சாந்நம் ச ப்ரஜாபதிரேகம் து மிது2நம் ; கு3ணப்ரதா4நக்ருதோ பே4த3꞉ । கத2ம் ? ரயிர்வை அந்நமேவ ஏதத் ஸர்வம் । கிம் தத் ? யத் மூர்தம் ச ஸ்தூ2லம் ச அமூர்தம் ச ஸூக்ஷ்மம் ச । மூர்தாமூர்தே அத்த்ரந்நரூபே அபி ரயிரேவ । தஸ்மாத் ப்ரவிப4க்தாத3மூர்தாத் யத3ந்யந்மூர்தரூபம் மூர்தி꞉, ஸைவ ரயி꞉ அந்நம் அமூர்தேந அத்த்ரா அத்3யமாநத்வாத் ॥
तथा अमूर्तोऽपि प्राणोऽत्ता सर्वमेव यच्चाद्यम् । कथम् ?ததா2 அமூர்தோ(அ)பி ப்ராணோ(அ)த்தா ஸர்வமேவ யச்சாத்3யம் । கத2ம் ?
ச.பா) அங்கு சூரியனே பிராணனான அத்தா (சாப்பிடுபவனான) அக்னியாவன். சாப்பிடப்படுவதே சந்திரன். அந்த சந்திரனின் ரூபமான சொரூபங்களே அன்னமாகும். அதுவே சந்திரன் என்று கூறப்பட்டது. அவைகளில் ஒன்று சாப்பிடுவதாயும், மற்றொன்று அன்னமாயும், இரட்டையாக ஆயிற்று. பிரஜாபதி ஒருவர். இந்த பேதம் குணத்தைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்பட்டது. எவ்வாறு? எனில் இந்த தானியங்களோ, அன்னமோ, இவையாவும் ஸ்தூலமாயோ, சூக்ஷ்மமாயோ இருப்பினும் அன்னமான“रयिः”என்றே கொள்ளவேண்டும். எனவே இவ்வாறு இரண்டாக பகுக்கப்பட்ட எந்த மூர்த்தங்கள் உண்டோ அந்த அமூர்த்தத்தில் இருந்து உண்டான ரூபமேயாகும். அதில் மூர்த்தமானவை அன்னம் என்று கூறப்பட்டு உள்ளது. ஏனெனில் அமூர்த்தத்தினால் உண்ணப்படுவதால்,
(ச.பா) (அ.கை) எனவே அமூர்த்தமான பிராணன் முற்கூறப்பட்ட எல்லாவற்றையும் சாப்பிடும் அத்தாவாக ஆகும். எவ்வாறு?