मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १६16
तस्मै स होवाच प्रजाकामो वै प्रजापतिः स तपोऽतप्यत स तपस्तप्त्वा स मिथुनमुत्पादयते रयिं च प्राणं चेत्येतौ मे बहुधा प्रजाः करिष्यत इति ॥ ४ ॥தஸ்மை ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி꞉ ஸ தபோ(அ)தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிது2நமுத்பாத3யதே ரயிம் ச ப்ராணம் சேத்யேதௌ மே ப3ஹுதா4 ப்ரஜா꞉ கரிஷ்யத இதி ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मै एवं पृष्टवते स ह उवाच तदपाकरणायाह — प्रजाकामः प्रजाः आत्मनः सिसृक्षुः वै, प्रजापतिः सर्वात्मा सन् जगत्स्रक्ष्यामीत्येवं विज्ञानवान्यथोक्तकारी तद्भावभाविताः कल्पादौ निर्वृत्तो हिरण्यगर्भः, सृज्यमानानां प्रजानां स्थावरजङ्गमानां पतिः सन् , जन्मान्तरभावितं ज्ञानं श्रुतिप्रकाशितार्थविषयं तपः, अन्वालोचयत् अतप्यत ।தஸ்மை ஏவம் ப்ருஷ்டவதே ஸ ஹ உவாச தத3பாகரணாயாஹ — ப்ரஜாகாம꞉ ப்ரஜா꞉ ஆத்மந꞉ ஸிஸ்ருக்ஷு꞉ வை, ப்ரஜாபதி꞉ ஸர்வாத்மா ஸந் ஜக3த்ஸ்ரக்ஷ்யாமீத்யேவம் விஜ்ஞாநவாந்யதோ2க்தகாரீ தத்3பா4வபா4விதா꞉ கல்பாதௌ3 நிர்வ்ருத்தோ ஹிரண்யக3ர்ப4꞉, ஸ்ருஜ்யமாநாநாம் ப்ரஜாநாம் ஸ்தா2வரஜங்க3மாநாம் பதி꞉ ஸந் , ஜந்மாந்தரபா4விதம் ஜ்ஞாநம் ஶ்ருதிப்ரகாஶிதார்த2விஷயம் தப꞉, அந்வாலோசயத் அதப்யத ।
अथ तु सः एवं तपः तप्त्वा श्रौतं ज्ञानमन्वालोच्य, सृष्टिसाधनभूतं मिथुनम् उत्पादयते मिथुनं द्वन्द्वमुत्पादितवान् रयिं च सोममन्नं प्राणं च अग्निमत्तारम् इत्येतौ अग्नीषोमौ अत्रन्नभूतौ मे मम बहुधा अनेकधा प्रजाः करिष्यतः इति एवं सञ्चिन्त्य अण्डोत्पत्तिक्रमेण सूर्याचन्द्रमसावकल्पयत् ॥அத2 து ஸ꞉ ஏவம் தப꞉ தப்த்வா ஶ்ரௌதம் ஜ்ஞாநமந்வாலோச்ய, ஸ்ருஷ்டிஸாத4நபூ4தம் மிது2நம் உத்பாத3யதே மிது2நம் த்3வந்த்3வமுத்பாதி3தவாந் ரயிம் ச ஸோமமந்நம் ப்ராணம் ச அக்3நிமத்தாரம் இத்யேதௌ அக்3நீஷோமௌ அத்ரந்நபூ4தௌ மே மம ப3ஹுதா4 அநேகதா4 ப்ரஜா꞉ கரிஷ்யத꞉ இதி ஏவம் ஸஞ்சிந்த்ய அண்டோ3த்பத்திக்ரமேண ஸூர்யாசந்த்3ரமஸாவகல்பயத் ॥
(ச.பா) இவ்வாறு தன்னை கேட்ட காத்தியாயனரின் பொருட்டு பிப்பலாதர் கூறலானார். அவருடைய சந்தேஹத்தை நீக்குவதற்காக கூறலானார். சர்வாத்மாவாய் இருக்கும் பிரஜாபதியானவர் (ஹிரண்யகர்பர்) தனக்கு பிரஜைகளை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த ஜகத்தைப் படைப்பேன் என்று எண்ணினார். அவர் சொன்னதை சொன்னபடி செய்பவர். ஆதலால் அந்த பாவத்தால் பாவிக்கப்பட்டவராக ஆகி கல்பாதியில் படைக்க வேண்டிய பிரஜைகளுடையவும், ஸ்தாவர ஜங்கமங்களுடையவும், பதியாய் இருந்துகொண்டு ஜன்மாந்தரத்தில் உண்டான ஞானத்தோடும், சுருதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட அர்த்த விஷயத்தோடும் ஆலோசித்தார். அதாவது இதுவே இங்கு தவம் என்று கூறப்பட்டது.
பிறகு அவர் இவ்வாறு தவம் இயற்றி சுருதியுக்தமான ஞானத்தை ஆலோசித்து ஸ்ருஷ்ட்டிக்கு சாதன பூதமான இரட்டையை உண்டாக்கினார். செல்வமாகிற சோமனான அன்னத்தையும், அதை சாப்பிடும், பிராணனான அக்னியையும், அதாவது அக்னி சோமர்கள் என்ற இவர்களைப் படைத்தார். எனக்கு அன்ன பூதமான இவர்கள் பலவிதமான பிரஜைகளை உண்டாக்குவார்கள் என்று சிந்தித்து அண்ட உற்பத்திக் கிரமமாய் சூரியசந்திரர்களை படைத்தார்.