मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १६16
अथ कबन्धी कात्यायन उपेत्य पप्रच्छ भगवन्कुतो ह वा इमाः प्रजाः प्रजायन्त इति ॥ ३ ॥அத2 கப3ந்தீ4 காத்யாயந உபேத்ய பப்ரச்ச2 ப4க3வந்குதோ ஹ வா இமா꞉ ப்ரஜா꞉ ப்ரஜாயந்த இதி ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ संवत्सरादूर्ध्वं कबन्धी कात्यायनः उपेत्य उपगम्य पप्रच्छ पृष्टवान् — हे भगवन् , कुतः कस्मात् ह वै इमाः ब्राह्मणाद्याः प्रजाः प्रजायन्ते उत्पद्यन्ते इति । अपरविद्याकर्मणोः समुच्चितयोर्यत्कार्यं या गतिस्तद्वक्तव्यमिति तदर्थोऽयं प्रश्नः ॥அத2 ஸம்வத்ஸராதூ3ர்த்4வம் கப3ந்தீ4 காத்யாயந꞉ உபேத்ய உபக3ம்ய பப்ரச்ச2 ப்ருஷ்டவாந் — ஹே ப4க3வந் , குத꞉ கஸ்மாத் ஹ வை இமா꞉ ப்3ராஹ்மணாத்3யா꞉ ப்ரஜா꞉ ப்ரஜாயந்தே உத்பத்3யந்தே இதி । அபரவித்3யாகர்மணோ꞉ ஸமுச்சிதயோர்யத்கார்யம் யா க3திஸ்தத்3வக்தவ்யமிதி தத3ர்தோ2(அ)யம் ப்ரஶ்ந꞉ ॥
பிறகு ஒரு வருஷம் கழித்து காத்தியாயனனான கபந்தி குருவை அணுகி வினாவினான். பகவானே இந்த பிராஹ்மணர்கள் முதலான பிரஜைகள் எதனிடம் இருந்து உண்டாகின்றனர் என்று கேட்டான். அபரவித்தை, கர்மா இவைகள் இணைந்து செய்யப்பட்டால் அதனால் எந்த காரியம் உண்டாகும். அவர்களுக்கு ஏற்படும் கதி (வழி) என்ன? என்று அந்த அர்த்தமாய் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.