अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १६16

तान्ह स ऋषिरुवाच भूय एव तपसा ब्रह्मचर्येण श्रद्धया संवत्सरं संवत्स्यथ यथाकामं प्रश्नान्पृच्छत यदि विज्ञास्यामः सर्वं ह वो वक्ष्याम इति ॥ २ ॥தாந்ஹ ஸ ருஷிருவாச பூ4ய ஏவ தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத2 யதா2காமம் ப்ரஶ்நாந்ப்ருச்ச2த யதி3 விஜ்ஞாஸ்யாம꞉ ஸர்வம் ஹ வோ வக்ஷ்யாம இதி ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तान् एवमुपगतान् सः ह किल ऋषिः उवाच भूयः पुनरेव — यद्यपि यूयं पूर्वं तपस्विन एव, तथापीह तपसा इन्द्रियसंयमेन विशेषतो ब्रह्मचर्येण श्रद्धया च आस्तिक्यबुद्ध्या आदरवन्तः संवत्सरं कालं संवत्स्यथ सम्यग्गुरुशुश्रूषापराः सन्तो वत्स्यथ । ततः यथाकामं यो यस्य कामस्तमनतिक्रम्य यद्विषये यस्य जिज्ञासा तद्विषयान् प्रश्नान् पृच्छत । यदि तद्युष्मत्पृष्टं विज्ञास्यामः । अनुद्धतत्वप्रदर्शनार्थो यदि - शब्दो नाज्ञानसंशयार्थः प्रश्ननिर्णयादवसीयते सर्वं ह वो वः पृष्टार्थं वक्ष्याम इति ॥தாந் ஏவமுபக3தாந் ஸ꞉ ஹ கில ருஷி꞉ உவாச பூ4ய꞉ புநரேவ — யத்3யபி யூயம் பூர்வம் தபஸ்விந ஏவ, ததா2பீஹ தபஸா இந்த்3ரியஸம்யமேந விஶேஷதோ ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ச ஆஸ்திக்யபு3த்3த்4யா ஆத3ரவந்த꞉ ஸம்வத்ஸரம் காலம் ஸம்வத்ஸ்யத2 ஸம்யக்3கு3ருஶுஶ்ரூஷாபரா꞉ ஸந்தோ வத்ஸ்யத2 । தத꞉ யதா2காமம் யோ யஸ்ய காமஸ்தமநதிக்ரம்ய யத்3விஷயே யஸ்ய ஜிஜ்ஞாஸா தத்3விஷயாந் ப்ரஶ்நாந் ப்ருச்ச2த । யதி3 தத்3யுஷ்மத்ப்ருஷ்டம் விஜ்ஞாஸ்யாம꞉ । அநுத்3த4தத்வப்ரத3ர்ஶநார்தோ2 யதி3 - ஶப்3தோ3 நாஜ்ஞாநஸம்ஶயார்த2꞉ ப்ரஶ்நநிர்ணயாத3வஸீயதே ஸர்வம் ஹ வோ வ꞉ ப்ருஷ்டார்த2ம் வக்ஷ்யாம இதி ॥
(ச.பா) இவ்வாறு தன்னை அடைந்தவர்களைப் பார்த்து குருவான பிப்பலாத மகரிஷி கூறலானார். நீங்கள் முன்பே தபஸ்விகளாக இருப்பினும் மறுபடியும் இந்திரியங்களை அடக்குபவர்களாயும் அதிலும் விசேஷமாக பிரஹ்மசரியத்தோடும், ஆஸ்திக்கிய புத்தியோடும், மிகுந்த ஆதரவோடு ஒருவருஷ காலம் நன்கு குருசுச்ருஷை செய்துகொண்டு இருப்பீர்களாக. அதன்பின் எவருக்கு என்ன விருப்பம் உண்டோ அதை மீறாமலும் எவருக்கு எந்த விஷயம் அறியவேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அந்த விஷயமான கேள்விகளை கேட்பீர்களாக. உங்கள் கேள்விகளுக்கு பதிலை அறிவேனேயானால் கூறுகிறேன். இங்கு “यदि” (ஆனால்) என்ற சொல் அவருடைய கர்வமின்மையை காட்டுவதற்கு வந்ததேயன்றி அவருடைய அக்ஞானம், சம்சயம் இவைகளை குறிப்பிடுவது அல்ல. நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை அளிப்பேன் என்பதே பொருள்.