अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १६16

अथादित्य उदयन्यत्प्राचीं दिशं प्रविशति तेन प्राच्यान्प्राणान्रश्मिषु संनिधत्ते । यद्दक्षिणां यत्प्रतीचीं यदुदीचीं यदधो यदूर्ध्वं यदन्तरा दिशो यत्सर्वं, प्रकाशयति तेन, सर्वान्प्राणान्रश्मिषु संनिधत्ते ॥ ६ ॥அதா2தி3த்ய உத3யந்யத்ப்ராசீம் தி3ஶம் ப்ரவிஶதி தேந ப்ராச்யாந்ப்ராணாந்ரஶ்மிஷு ஸம்நித4த்தே । யத்3த3க்ஷிணாம் யத்ப்ரதீசீம் யது3தீ3சீம் யத3தோ4 யதூ3ர்த்4வம் யத3ந்தரா தி3ஶோ யத்ஸர்வம், ப்ரகாஶயதி தேந, ஸர்வாந்ப்ராணாந்ரஶ்மிஷு ஸம்நித4த்தே ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तथा अमूर्तोऽपि प्राणोऽत्ता सर्वमेव यच्चाद्यम् । कथम् ? अथ आदित्यः उदयन् उद्गच्छन् प्राणिनां चक्षुर्गोचरमागच्छन् यत्प्राचीं दिशं स्वप्रकाशेन प्रविशति व्याप्नोति, तेन स्वात्मव्याप्त्या सर्वान्तःस्थान् प्राणान् प्राच्यानन्नभूतान् रश्मिषु स्वात्मावभासरूपेषु व्याप्तिमत्सु व्याप्तत्वात्प्राणिनः संनिधत्ते संनिवेशयति आत्मभूतान्करोतीत्यर्थः । तथैव यत्प्रविशति दक्षिणां यत्प्रतीचीं यदुदीचीम् अधः ऊर्ध्वं यत्प्रविशति यच्च अन्तरा दिशः कोणदिशोऽवान्तरदिशः यच्चान्यत् सर्वं प्रकाशयति, तेन स्वप्रकाशव्याप्त्या सर्वान् सर्वदिक्स्थान् प्राणान् रश्मिषु संनिधत्ते ॥ததா2 அமூர்தோ(அ)பி ப்ராணோ(அ)த்தா ஸர்வமேவ யச்சாத்3யம் । கத2ம் ? அத2 ஆதி3த்ய꞉ உத3யந் உத்3க3ச்ச2ந் ப்ராணிநாம் சக்ஷுர்கோ3சரமாக3ச்ச2ந் யத்ப்ராசீம் தி3ஶம் ஸ்வப்ரகாஶேந ப்ரவிஶதி வ்யாப்நோதி, தேந ஸ்வாத்மவ்யாப்த்யா ஸர்வாந்த꞉ஸ்தா2ந் ப்ராணாந் ப்ராச்யாநந்நபூ4தாந் ரஶ்மிஷு ஸ்வாத்மாவபா4ஸரூபேஷு வ்யாப்திமத்ஸு வ்யாப்தத்வாத்ப்ராணிந꞉ ஸம்நித4த்தே ஸம்நிவேஶயதி ஆத்மபூ4தாந்கரோதீத்யர்த2꞉ । ததை2வ யத்ப்ரவிஶதி த3க்ஷிணாம் யத்ப்ரதீசீம் யது3தீ3சீம் அத4꞉ ஊர்த்4வம் யத்ப்ரவிஶதி யச்ச அந்தரா தி3ஶ꞉ கோணதி3ஶோ(அ)வாந்தரதி3ஶ꞉ யச்சாந்யத் ஸர்வம் ப்ரகாஶயதி, தேந ஸ்வப்ரகாஶவ்யாப்த்யா ஸர்வாந் ஸர்வதி3க்ஸ்தா2ந் ப்ராணாந் ரஶ்மிஷு ஸம்நித4த்தே ॥
(ச.பா) பிறகு உதிக்கின்ற சூரியனானவன், அதாவது மேலே வரக்கூடிய சூரியன் பிராணிகளின் கண்களுக்கு விஷயமாக வந்துகொண்டு, கிழக்கு திசையை தன்னுடைய பிரகாசத்தால் வியாபித்துக்கொள்கிறான். இத்தகைய தன்னுடைய வியாப்தியால் கிழக்கு திசையில் உள்ள எல்லா பிராணிகளின் பிராணன்களையும், தன் சொரூபத்தைப் பிரகாசப்படுத்தும் கிரணங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறான். அதாவது தன்னுடைய ஆத்ம பூதங்களாய் செய்துகொள்கிறான் என்பது பொருள். அவ்வாறே தெற்கு திசையில் நுழையும் பொழுதும், வடக்கு திசையில் நுழையும் பொழுதும் தனக்கு கீழ் உள்ள திசையில் பிரவேசிக்கும் பொழுதும், மேல் திசையில் பிரவேசிக்கும் பொழுதும், கோண திசைகளிலும், அவாந்திர திசைகளிலும், பிரவேசிக்கும் பொழுதும், மேலும் மிச்சமுள்ள யாவற்றையும் பிரகாசப்படுத்தும் பொழுதும் தன்னுடைய பிரகாச வியாப்தியால் எல்லா திக்குகளில் உள்ள பிராணிகளின் பிராணன்களையும், தன்னுடைய பிரகாசமான கிரணங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறான்.