मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १६16
स एष वैश्वानरो विश्वरूपः प्राणोऽग्निरुदयते । तदेतदृचाभ्युक्तम् ॥ ७ ॥ஸ ஏஷ வைஶ்வாநரோ விஶ்வரூப꞉ ப்ராணோ(அ)க்3நிருத3யதே । ததே3தத்3ருசாப்4யுக்தம் ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स एषः अत्ता प्राणो वैश्वानरः सर्वात्मा विश्वरूपः विश्वात्मत्वाच्च प्राणः अग्निश्च स एवात्ता उदयते उद्गच्छति प्रत्यहं सर्वा दिशः आत्मसात्कुर्वन् । तदेतत् उक्तं वस्तु ऋचा मन्त्रेणापि अभ्युक्तम् ॥ஸ ஏஷ꞉ அத்தா ப்ராணோ வைஶ்வாநர꞉ ஸர்வாத்மா விஶ்வரூப꞉ விஶ்வாத்மத்வாச்ச ப்ராண꞉ அக்3நிஶ்ச ஸ ஏவாத்தா உத3யதே உத்3க3ச்ச2தி ப்ரத்யஹம் ஸர்வா தி3ஶ꞉ ஆத்மஸாத்குர்வந் । ததே3தத் உக்தம் வஸ்து ருசா மந்த்ரேணாபி அப்4யுக்தம் ॥
அந்த இந்த அத்தாவான பிராணன் சர்வாத்மாவாய் வைஸ்வானரனாயும் விஸ்வத்தையே ஆத்மாவாகக் கொண்டமையால் விஸ்வரூபனாயும், பிராணனாயும், அக்னியாயும், அவனே அத்தாவாயும் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையிலும் மேல்கிளம்பி எல்லா திசைகளையும் தன்னால் வியாபிக்கப்பட்டதாக செய்கின்றான். இங்கு கூறப்பட்ட பொருளே மந்திரங்களாலும் கூறப்பட்டு உள்ளது.