अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १६16

विश्वरूपं हरिणं जातवेदसं परायणं ज्योतिरेकं तपन्तम् ।
सहस्ररश्मिः शतधा वर्तमानः प्राणः प्रजानामुदयत्येष सूर्यः ॥ ८ ॥
விஶ்வரூபம் ஹரிணம் ஜாதவேத3ஸம் பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் ।
ஸஹஸ்ரரஶ்மி꞉ ஶததா4 வர்தமாந꞉ ப்ராண꞉ ப்ரஜாநாமுத3யத்யேஷ ஸூர்ய꞉ ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विश्वरूपं सर्वरूपं हरिणं रश्मिवन्तं जातवेदसं जातप्रज्ञानं परायणं सर्वप्राणाश्रयं ज्योतिः सर्वप्राणिनां चक्षुर्भूतम् एकम् अद्वितीयं तपन्तं तापक्रियां कुर्वाणं स्वात्मानं सूर्यं विज्ञातवन्तो ब्रह्मविदः । कोऽसौ यं विज्ञातवन्तः ? सहस्ररश्मिः अनेकरश्मिः शतधा अनेकधा प्राणिभेदेन वर्तमानः प्राणः प्रजानाम् उदयति एषः सूर्यः ॥விஶ்வரூபம் ஸர்வரூபம் ஹரிணம் ரஶ்மிவந்தம் ஜாதவேத3ஸம் ஜாதப்ரஜ்ஞாநம் பராயணம் ஸர்வப்ராணாஶ்ரயம் ஜ்யோதி꞉ ஸர்வப்ராணிநாம் சக்ஷுர்பூ4தம் ஏகம் அத்3விதீயம் தபந்தம் தாபக்ரியாம் குர்வாணம் ஸ்வாத்மாநம் ஸூர்யம் விஜ்ஞாதவந்தோ ப்3ரஹ்மவித3꞉ । கோ(அ)ஸௌ யம் விஜ்ஞாதவந்த꞉ ? ஸஹஸ்ரரஶ்மி꞉ அநேகரஶ்மி꞉ ஶததா4 அநேகதா4 ப்ராணிபே4தே3ந வர்தமாந꞉ ப்ராண꞉ ப்ரஜாநாம் உத3யதி ஏஷ꞉ ஸூர்ய꞉ ॥
यश्चासौ चन्द्रमा मूर्तिरन्नममूर्तिश्च प्राणोऽत्तादित्यस्तदेतदेकं मिथुनं सर्वं कथं प्रजाः करिष्यत इति, उच्यते —யஶ்சாஸௌ சந்த்3ரமா மூர்திரந்நமமூர்திஶ்ச ப்ராணோ(அ)த்தாதி3த்யஸ்ததே3ததே3கம் மிது2நம் ஸர்வம் கத2ம் ப்ரஜா꞉ கரிஷ்யத இதி, உச்யதே —
(ச.பா) விஸ்வரூபனாயும், சர்வ சொரூபனாயும், கிரணங்களோடு கூடினவனாயும் உண்டான பிரக்ஞானத்தோடு கூடினவனாயும், எல்லா பிராணன்களுக்கு ஆச்ரய பூதனாயும் ஜோதிஸ் ஸ்வரூபனாயும், தனக்கு இரண்டாவது அற்றவனாயும், எல்லா பிராணிகளுக்கும் கண்ணாய் விளங்குபவனாயும், எரித்தல் என்ற செயலை உடையவனாயும், உள்ளவனான தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமான சூரியனை விக்ஞானவான்களான பிரஹ்ம வித்துக்கள் அறிகின்றனர். இவன் யார்? எவனை வித்வான்கள் அறிந்தனர்? அநேக கிரணங்களோடு கூடியவனும், அநேகவித பிராணிபேதமாய் உள்ள பிரஜைகளின் பிராண பூதமான இந்த சூரியன் உதிக்கிறான் என்று அறிகின்றனர்.
(ச.பா) எந்த இந்த சந்திரன் என்ற அன்னமயமான மூர்த்தியும், (ஸ்தூலமும்), அமூர்த்தமான (சூக்ஷ்மம்) பிராணனான அத்தாவும், ஒருவனாகவே இருப்பினும், இந்த இரட்டையான எல்லா பிரஜைகளையும், எவ்வாறு உண்டாக்குகிறான் என்று இந்த மந்திரத்தால் கூறப்படுகிறது.