मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १६16
संवत्सरो वै प्रजापतिस्तस्यायने दक्षिणं चोत्तरं च । तद्ये ह वै तदिष्टापूर्ते कृतमित्युपासते ते चान्द्रमसमेव लोकमभिजयन्ते । त एव पुनरावर्तन्ते तस्मादेत ऋषयः प्रजाकामा दक्षिणं प्रतिपद्यन्ते । एष ह वै रयिर्यः पितृयाणः ॥ ९ ॥ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாயநே த3க்ஷிணம் சோத்தரம் ச । தத்3யே ஹ வை ததி3ஷ்டாபூர்தே க்ருதமித்யுபாஸதே தே சாந்த்3ரமஸமேவ லோகமபி4ஜயந்தே । த ஏவ புநராவர்தந்தே தஸ்மாதே3த ருஷய꞉ ப்ரஜாகாமா த3க்ஷிணம் ப்ரதிபத்3யந்தே । ஏஷ ஹ வை ரயிர்ய꞉ பித்ருயாண꞉ ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तदेव कालः संवत्सरो वै प्रजापतिः, तन्निर्वर्त्यत्वात्संवत्सरस्य । चन्द्रादित्यनिर्वर्त्यतिथ्यहोरात्रसमुदायो हि संवत्सरः तदनन्यत्वाद्रयिप्राणैतन्मिथुनात्मक एवेत्युच्यते । तत्कथम् ? तस्य संवत्सरस्य प्रजापतेः अयने मार्गौ द्वौ दक्षिणं चोत्तरं च । प्रसिद्धे ह्ययने षण्मासलक्षणे, याभ्यां दक्षिणेनोत्तरेण च याति सविता केवलकर्मिणां ज्ञानसंयुक्तकर्मवतां च लोकान्विदधत् ।ததே3வ கால꞉ ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதி꞉, தந்நிர்வர்த்யத்வாத்ஸம்வத்ஸரஸ்ய । சந்த்3ராதி3த்யநிர்வர்த்யதித்2யஹோராத்ரஸமுதா3யோ ஹி ஸம்வத்ஸர꞉ தத3நந்யத்வாத்3ரயிப்ராணைதந்மிது2நாத்மக ஏவேத்யுச்யதே । தத்கத2ம் ? தஸ்ய ஸம்வத்ஸரஸ்ய ப்ரஜாபதே꞉ அயநே மார்கௌ3 த்3வௌ த3க்ஷிணம் சோத்தரம் ச । ப்ரஸித்3தே4 ஹ்யயநே ஷண்மாஸலக்ஷணே, யாப்4யாம் த3க்ஷிணேநோத்தரேண ச யாதி ஸவிதா கேவலகர்மிணாம் ஜ்ஞாநஸம்யுக்தகர்மவதாம் ச லோகாந்வித3த4த் ।
कथम् ? तत् तत्र च ब्राह्मणादिषु ये ह वै ऋषयः तदुपासत इति । क्रियाविशेषणो द्वितीयस्तच्छब्दः । इष्टं च पूर्तं च इष्टापूर्ते इत्यादि कृतमेवोपासते नाकृतं नित्यम् , ते चान्द्रमसमेव चन्द्रमसि भवं प्रजापतेर्मिथुनात्मकस्यांशं रयिमन्नभूतं लोकम् अभिजयन्ते कृतरूपत्वाच्चान्द्रमसस्य । ते एव च कृतक्षयात् पुनरावर्तन्ते इमं लोकं हीनतरं वा विशन्तीति ह्युक्तम् ।கத2ம் ? தத் தத்ர ச ப்3ராஹ்மணாதி3ஷு யே ஹ வை ருஷய꞉ தது3பாஸத இதி । க்ரியாவிஶேஷணோ த்3விதீயஸ்தச்ச2ப்3த3꞉ । இஷ்டம் ச பூர்தம் ச இஷ்டாபூர்தே இத்யாதி3 க்ருதமேவோபாஸதே நாக்ருதம் நித்யம் , தே சாந்த்3ரமஸமேவ சந்த்3ரமஸி ப4வம் ப்ரஜாபதேர்மிது2நாத்மகஸ்யாம்ஶம் ரயிமந்நபூ4தம் லோகம் அபி4ஜயந்தே க்ருதரூபத்வாச்சாந்த்3ரமஸஸ்ய । தே ஏவ ச க்ருதக்ஷயாத் புநராவர்தந்தே இமம் லோகம் ஹீநதரம் வா விஶந்தீதி ஹ்யுக்தம் ।
यस्मादेवं प्रजापतिमन्नात्मकं फलत्वेनाभिनिर्वर्तयन्ति चन्द्रमिष्टापूर्तकर्मणा प्रजाकामाः प्रजार्थिनः एते ऋषयः स्वर्गद्रष्टारः गृहस्थाः, तस्मात्स्वकृतमेव दक्षिणं दक्षिणायनोपलक्षितं चन्द्रं प्रतिपद्यन्ते । एष ह वै रयिः अन्नम् , यः पितृयाणः पितृयाणोपलक्षितश्चन्द्रः ॥யஸ்மாதே3வம் ப்ரஜாபதிமந்நாத்மகம் ப2லத்வேநாபி4நிர்வர்தயந்தி சந்த்3ரமிஷ்டாபூர்தகர்மணா ப்ரஜாகாமா꞉ ப்ரஜார்தி2ந꞉ ஏதே ருஷய꞉ ஸ்வர்க3த்3ரஷ்டார꞉ க்3ருஹஸ்தா2꞉, தஸ்மாத்ஸ்வக்ருதமேவ த3க்ஷிணம் த3க்ஷிணாயநோபலக்ஷிதம் சந்த்3ரம் ப்ரதிபத்3யந்தே । ஏஷ ஹ வை ரயி꞉ அந்நம் , ய꞉ பித்ருயாண꞉ பித்ருயாணோபலக்ஷிதஶ்சந்த்3ர꞉ ॥
(ச.பா) இந்த ஒரு சம்வத்சரம் என்பதே பிரஜாபதியாவான். ஏனெனில் அவனாலேயே இந்த சம்வத்சரம் கடத்தப்படுகிறது. சூரியன், சந்திரன் இவர்களின் கதியால் உண்டாகிக் கழிக்கப்படும் திதி, பகல், இரவு இவைகளின் சமுதாயமே அன்றோ சம்வத்சரம் என்பது. இதைக்காட்டிலும் ரயி என்ற அன்னமும், பிராணன் என்ற அத்தாவும் வேறுபட்டது அல்ல. எனவே இந்த மிதுனாத்மகமே (இரட்டை சொரூபமே) பிரஜாபதி அல்லது சம்வத்சரம் என்று கூறப்படுகிறது. அது எவ்வாறு? எனில் இந்த சம்வத்சரமான பிரஜாபதிக்கு தக்ஷிணம், உத்திரம் என்ற இரண்டு மார்க்கங்கள் உண்டு. அவையாவன மிகப் பிரசித்தமாயும், ஆறு மாதங்களைத் தனக்கு கணக்காகும் லக்ஷணமாயும், இரண்டு அயனங்கள், அவை தக்ஷிணாயணம், உத்தராயணம் எனப்படும். இந்த வழியாக செல்லும் சூரியன் கேவல கர்மமார்க்கத்தை அனுசரிப்பவர்களுக்கும், ஞானத்தோடு கூட கர்மாக்களை செய்பவர்களுக்கும் உகந்த லோகங்களைக் கல்பிக்கிறான்
(ச.பா) அது எவ்வாறு எனில்? பிராஹ்மண மந்திரங்களில் இந்த த்விதீயையால் அதை உபாசிக்கிறான் என்று கூறப்படுகிறது. இங்கு அதை என்ற இடத்தில் வந்துள்ள “தத்” என்ற சப்தம் கிரியா விசேஷணம் ஆகும். இவர்கள் இஷ்ட்டாபூர்த்தங்களை நாம் செய்தோம் என்று உபாசிக்கின்றனர். அவர்கள் நித்தியத்தை உபாசிப்பது இல்லை. அவர்கள் சந்திரனிடத்தில் உண்டான அதாவது பிரஜாபதியின் இரட்டைகளில் ஒன்றான அன்னபூதமான லோகத்தை குறித்து யாகம் செய்கின்றனர். அந்த சந்திரனை இவர்கள் ரூபமாக்கிக்கொண்டு பஜித்ததால் அந்த லோகத்தை அடைந்து அதற்கான பலன்களை அனுபவித்து அது நசித்தபொழுது இந்த லோகத்தையோ அல்லது இதற்கும் கீழ்ப்பட்ட லோகத்தையோ அடைகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது
(ச.பா) எதனால் பிரஜைகளை விரும்பி இந்த ரிஷிகள் அந்த பிரஜாபதியின் அன்னாத்மக சொரூபத்தை அடைவதே பலமாக எண்ணி இஷ்ட்டாபூர்த்த முதலான கர்மாக்களால் யாகம் செய்கிறார்களோ அவர்கள் அதனால் தங்களால் செய்யப்பட்ட லோகமான தக்ஷிணாயனம் என்று உபலக்ஷிக்கப்பட்ட சந்திரனையே அடைகின்றனர். இவ்வாறு ரயி என்றும், அன்னம் என்றும் கூறப்பட்ட இதுவே பிதிருயாணம் என்று உபலக்ஷணிக்கப்பட்ட சந்திரனாகும். (குறிப்பு) அக்னி ஹோத்திரம், தவம், சத்தியம், வேதங்களைப் பரிபாலித்தல், அதிதிகளைப் பூஜித்தல், வைஸ்வதேவம் இவைகள் இஷ்ட்டம் எனப்படும். குளம், கிணறு, தடாகம், தேவதைகளின் கோவில்கள், அன்னதானம், நந்தவனத்தை வளர்த்தல் இவைகள் பூர்த்தம் எனப்படும்.