मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १६16
अथोत्तरेण तपसा ब्रह्मचर्येण श्रद्धया विद्ययात्मानमन्विष्यादित्यमभिजयन्ते । एतद्वै प्राणानामायतनमेतदमृतमभयमेतत्परायणमेतस्मान्न पुनरावर्तन्त इत्येष निरोधः । तदेष श्लोकः ॥ १० ॥அதோ2த்தரேண தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா வித்3யயாத்மாநமந்விஷ்யாதி3த்யமபி4ஜயந்தே । ஏதத்3வை ப்ராணாநாமாயதநமேதத3ம்ருதமப4யமேதத்பராயணமேதஸ்மாந்ந புநராவர்தந்த இத்யேஷ நிரோத4꞉ । ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ उत्तरेण अयनेन प्रजापतेरंशं प्राणमत्तारम् आदित्यम् अभिजयन्ते । केन ? तपसा इन्द्रियजयेन । विशेषतो ब्रह्मचर्येण श्रद्धया विद्यया च प्रजापत्यात्मविषयया आत्मानं प्राणं सूर्यं जगतः तस्थुषश्च अन्विष्य अहमस्मीति विदित्वा आदित्यम् अभिजयन्ते अभिप्राप्नुवन्ति ।அத2 உத்தரேண அயநேந ப்ரஜாபதேரம்ஶம் ப்ராணமத்தாரம் ஆதி3த்யம் அபி4ஜயந்தே । கேந ? தபஸா இந்த்3ரியஜயேந । விஶேஷதோ ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா வித்3யயா ச ப்ரஜாபத்யாத்மவிஷயயா ஆத்மாநம் ப்ராணம் ஸூர்யம் ஜக3த꞉ தஸ்து2ஷஶ்ச அந்விஷ்ய அஹமஸ்மீதி விதி3த்வா ஆதி3த்யம் அபி4ஜயந்தே அபி4ப்ராப்நுவந்தி ।
एतद्वै आयतनं सर्वप्राणानां सामान्यमायतनम् आश्रयः एतत् अमृतम् अविनाशि अभयम् अत एव भयवर्जितम् न चन्द्रवत्क्षयवृद्धिभयवत् ; एतत् परायणं परा गतिर्विद्यावतां कर्मिणां च ज्ञानवताम् एतस्मान्न पुनरावर्तन्ते यथेतरे केवलकर्मिण इति यस्मात् एषः अविदुषां निरोधः, आदित्याद्धि निरुद्धा अविद्वांसः । नैते संवत्सरमादित्यमात्मानं प्राणमभिप्राप्नुवन्ति । स हि संवत्सरः कालात्मा अविदुषां निरोधः । तत् तत्रास्मिन्नर्थे एषः श्लोकः मन्त्रः ॥ஏதத்3வை ஆயதநம் ஸர்வப்ராணாநாம் ஸாமாந்யமாயதநம் ஆஶ்ரய꞉ ஏதத் அம்ருதம் அவிநாஶி அப4யம் அத ஏவ ப4யவர்ஜிதம் ந சந்த்3ரவத்க்ஷயவ்ருத்3தி4ப4யவத் ; ஏதத் பராயணம் பரா க3திர்வித்3யாவதாம் கர்மிணாம் ச ஜ்ஞாநவதாம் ஏதஸ்மாந்ந புநராவர்தந்தே யதே2தரே கேவலகர்மிண இதி யஸ்மாத் ஏஷ꞉ அவிது3ஷாம் நிரோத4꞉, ஆதி3த்யாத்3தி4 நிருத்3தா4 அவித்3வாம்ஸ꞉ । நைதே ஸம்வத்ஸரமாதி3த்யமாத்மாநம் ப்ராணமபி4ப்ராப்நுவந்தி । ஸ ஹி ஸம்வத்ஸர꞉ காலாத்மா அவிது3ஷாம் நிரோத4꞉ । தத் தத்ராஸ்மிந்நர்தே2 ஏஷ꞉ ஶ்லோக꞉ மந்த்ர꞉ ॥
(ச.பா) மேலும் உத்திராயணத்தால் பிரஜாபதியின் அம்சமான அத்தாவாயும், பிராணமாயும் உள்ள ஆதித்தியனை உபாசிக்கின்றனர். எதனால்? எவ்வாறு எனில் இந்திரிய ஜயத்தாலும், விசேஷமாய் பிரஹ்மசரியத்தாலும், ஆஸ்திக்க புத்தியோடும், சாஸ்திரங்களில் விஸ்வாசத்தோடும், பிரஹ்ம வித்தையாலும், பிரஜாபதியினுடைய ஆத்மவிஷயமாய் உள்ள பிராணனான சூரியனை ஜகத்ஸ்திதிக்கு காரணமாய் உள்ள சூரியனை நான் அவனாகவே இருக்கிறேன் என்று அறிந்து தியானம் செய்பவர்கள் அந்த சூரியனையே அடைகின்றனர்.
(ச.பா) இவனே எல்லாப் பிராணன்களுக்கும் சாமானியமான ஆச்ரயமானவன். அதுவே நாசமற்ற அம்ருதம். அதுவே பயம் அற்றது. சந்திரனுடைய வளர்ச்சி, தேய்வு போல் பயம் அற்றது. இதுவே உத்தமமான கதி, இதுவே வித்யா(உபாசனா)வான்களுக்கும், உபாசனையோடு கூடிய கர்மிகளுக்கும், உத்தம கதியாகும். இந்த சூரியனை அடைந்தவர்கள் கேவல கர்மிகளைப் போல் மறுபடியும் திரும்பிவருவது இல்லை. எனவே அவித்வான்கள் இந்த சூரியனிடம் இருந்து தடை செய்யப்படுகின்றனர். எனவேதான் அவித்வான்கள் இந்த சம்வத்சர ஆத்மாவான பிராணனை அடைவது இல்லை. அந்த சம்வத்சரமான காலாத்மா இவ்வாறு அவித்வான்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தத்திலேயே இந்த சுலோகம் வந்துள்ளது.