अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १६16

पञ्चपादं पितरं द्वादशाकृतिं दिव आहुः परे अर्धे पुरीषिणम् ।
अथेमे अन्य उ परे विचक्षणं सप्तचक्रे षडर आहुरर्पितमिति ॥ ११ ॥
பஞ்சபாத3ம் பிதரம் த்3வாத3ஶாக்ருதிம் தி3வ ஆஹு꞉ பரே அர்தே4 புரீஷிணம் ।
அதே2மே அந்ய உ பரே விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷட3ர ஆஹுரர்பிதமிதி ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पञ्चपादं पञ्च ऋतवः पादा इवास्य संवत्सरात्मन आदित्यस्य, तैर्ह्यसौ पादैरिव ऋतुभिरावर्तते । हेमन्तशिशिरावेकीकृत्येयं कल्पना । पितरं सर्वस्य जनयितृत्वात्पितृत्वं तस्य ; द्वादशाकृतिं द्वादश मासा आकृतयोऽवयवा आकरणं वा अवयविकरणमस्य द्वादशमासैः तं द्वादशाकृतिम् , दिवः द्युलोकात् परे ऊर्ध्वे अर्धे स्थाने तृतीयस्यां दिवीत्यर्थः ; पुरीषिणं पुरीषवन्तम् उदकवन्तम् आहुः कालविदः ॥பஞ்சபாத3ம் பஞ்ச ருதவ꞉ பாதா3 இவாஸ்ய ஸம்வத்ஸராத்மந ஆதி3த்யஸ்ய, தைர்ஹ்யஸௌ பாதை3ரிவ ருதுபி4ராவர்ததே । ஹேமந்தஶிஶிராவேகீக்ருத்யேயம் கல்பநா । பிதரம் ஸர்வஸ்ய ஜநயித்ருத்வாத்பித்ருத்வம் தஸ்ய ; த்3வாத3ஶாக்ருதிம் த்3வாத3ஶ மாஸா ஆக்ருதயோ(அ)வயவா ஆகரணம் வா அவயவிகரணமஸ்ய த்3வாத3ஶமாஸை꞉ தம் த்3வாத3ஶாக்ருதிம் , தி3வ꞉ த்3யுலோகாத் பரே ஊர்த்4வே அர்தே4 ஸ்தா2நே த்ருதீயஸ்யாம் தி3வீத்யர்த2꞉ ; புரீஷிணம் புரீஷவந்தம் உத3கவந்தம் ஆஹு꞉ காலவித3꞉ ॥
अथ तमेवान्ये इमे उ परे कालविदः विचक्षणं निपुणं सर्वज्ञं सप्तचक्रे सप्तहयरूपे चक्रे सन्ततगतिमति कालात्मनि षडरे षडृतुमति आहुः सर्वमिदं जगत्कथयन्ति, अर्पितम् अरा इव रथनाभौ निविष्टमिति ।அத2 தமேவாந்யே இமே உ பரே காலவித3꞉ விசக்ஷணம் நிபுணம் ஸர்வஜ்ஞம் ஸப்தசக்ரே ஸப்தஹயரூபே சக்ரே ஸந்ததக3திமதி காலாத்மநி ஷட3ரே ஷட்3ருதுமதி ஆஹு꞉ ஸர்வமித3ம் ஜக3த்கத2யந்தி, அர்பிதம் அரா இவ ரத2நாபௌ4 நிவிஷ்டமிதி ।
यदि पञ्चपादो द्वादशाकृतिर्यदि वा सप्तचक्रः षडरः सर्वथापि संवत्सरः कालात्मा प्रजापतिश्चन्द्रादित्यलक्षणो जगतः कारणम् ॥யதி3 பஞ்சபாதோ3 த்3வாத3ஶாக்ருதிர்யதி3 வா ஸப்தசக்ர꞉ ஷட3ர꞉ ஸர்வதா2பி ஸம்வத்ஸர꞉ காலாத்மா ப்ரஜாபதிஶ்சந்த்3ராதி3த்யலக்ஷணோ ஜக3த꞉ காரணம் ॥
यस्मिन्निदं प्रोतं विश्वं स एव प्रजापतिः संवत्सराख्यः स्वावयवे मासे कृत्स्नः परिसमाप्यते ।யஸ்மிந்நித3ம் ப்ரோதம் விஶ்வம் ஸ ஏவ ப்ரஜாபதி꞉ ஸம்வத்ஸராக்2ய꞉ ஸ்வாவயவே மாஸே க்ருத்ஸ்ந꞉ பரிஸமாப்யதே ।
(ச.பா) இந்த சம்வத்சர ஆத்மாவான ஆதித்யனுக்கு ஐந்து ருதுக்கள் பாதங்களாக உள்ளன. அந்த இந்த ஐந்து பாதங்களால் இவன் சுழன்று கொண்டு இருக்கின்றான். ஹேமந்தம், சிசிரம், என்ற ருதுக்களை ஒன்றாகச் செய்து ஐந்து என்று கல்பனை செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உண்டுபண்ணுவதால் அவனுக்கு தந்தையின் தன்மை, அவன் பன்னிரெண்டு மாதங்களையும் தன்னுடைய ஆகாரமாய் (உருவமாய்) கொண்டுள்ளான். அல்லது பன்னிரெண்டு மாதங்களையும் தனக்கு அவயவங்களாகக் கொண்டுள்ளான் என்றும் பொருள் கொள்ளலாம். தேவலோகத்தைக் காட்டிலும் மேலே உள்ள மூன்றாவது லோகத்தின் நடுப்பகுதியில் தண்ணீர் மயமாக இவன் இருக்கிறான் என்று காலத்தை அறிந்தோர் கூறுவர்.
(ச.பா) மற்றும் சிலர் காலத்தை அறிந்தவர்கள் இவன் மிகுந்த நிபுணனும், சர்வக்ஞனும் ஆவன். ஏழு குதிரைகளின் ரூபமான சக்கரத்தில் எப்பொழுதும் சுழன்று கொண்டு இருப்பவனும், அதில் ஆறு ரிதுக்களும், ஆரக்கால்கள் போல் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே ஜகத் என்றும் கூறுகின்றனர். இந்த ஜகத் சக்கரத்தின் குடத்தில் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டுள்ளது போல் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுவர்.
(ச.பா) இது ஐந்து கால்களோடும், பன்னிரெண்டு ஆகிருதிகளோடும், அல்லது ஏழு சக்கரத்தோடும், ஆறு ஆரக்கால்களோடும், எப்படி இருப்பினும் காலாத்மாவான சம்வத்சரரூபமான பிரஜாபதி சந்திர சூரிய லக்ஷணத்தோடு கூடி இருப்பினும் நிச்சயமாக ஜகத்திற்குக் காரணம்.
(ச.பா) (அ.கை) எந்த சம்வத்சரரூபமான பிரஜாபதியின் இடத்தில் இந்த பிரபஞ்சம் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த பிரஜாபதியானவர் தன்னுடைய அவயவமான மாதத்தில் முழுவதும் பரிசமாப்த்தவராக இருக்கிறார்.