अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १६16

मासो वै प्रजापतिस्तस्य कृष्णपक्ष एव रयिः शुक्लः प्राणस्तस्मादेत ऋषयः शुक्ल इष्टं कुर्वन्तीतर इतरस्मिन् ॥ १२ ॥மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி꞉ ஶுக்ல꞉ ப்ராணஸ்தஸ்மாதே3த ருஷய꞉ ஶுக்ல இஷ்டம் குர்வந்தீதர இதரஸ்மிந் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मासो वै प्रजापतिः यथोक्तलक्षण एव मिथुनात्मकः । तस्य मासात्मनः प्रजापतेरेको भागः कृष्णपक्ष एव रयिः अन्नं चन्द्रमाः अपरो भागः शुक्लः शुक्लपक्षः प्राणः आदित्योऽत्ताग्निर्यस्माच्छुक्लपक्षात्मानं प्राणं सर्वमेव पश्यन्ति, तस्मात्प्राणदर्शिन एते ऋषयः कृष्णपक्षेऽपीष्टं यागं कुर्वन्तः शुक्लपक्ष एव कुर्वन्ति । प्राणव्यतिरेकेण कृष्णपक्षस्तैर्न दृश्यते यस्मात् ; इतरे तु प्राणं न पश्यन्तीत्यदर्शनलक्षणं कृष्णात्मानमेव पश्यन्ति । इतरे इतरस्मिन्कृष्णपक्ष एव कुर्वन्ति शुक्ले कुर्वन्तोऽपि ॥மாஸோ வை ப்ரஜாபதி꞉ யதோ2க்தலக்ஷண ஏவ மிது2நாத்மக꞉ । தஸ்ய மாஸாத்மந꞉ ப்ரஜாபதேரேகோ பா4க3꞉ க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி꞉ அந்நம் சந்த்3ரமா꞉ அபரோ பா4க3꞉ ஶுக்ல꞉ ஶுக்லபக்ஷ꞉ ப்ராண꞉ ஆதி3த்யோ(அ)த்தாக்3நிர்யஸ்மாச்சு2க்லபக்ஷாத்மாநம் ப்ராணம் ஸர்வமேவ பஶ்யந்தி, தஸ்மாத்ப்ராணத3ர்ஶிந ஏதே ருஷய꞉ க்ருஷ்ணபக்ஷே(அ)பீஷ்டம் யாக3ம் குர்வந்த꞉ ஶுக்லபக்ஷ ஏவ குர்வந்தி । ப்ராணவ்யதிரேகேண க்ருஷ்ணபக்ஷஸ்தைர்ந த்3ருஶ்யதே யஸ்மாத் ; இதரே து ப்ராணம் ந பஶ்யந்தீத்யத3ர்ஶநலக்ஷணம் க்ருஷ்ணாத்மாநமேவ பஶ்யந்தி । இதரே இதரஸ்மிந்க்ருஷ்ணபக்ஷ ஏவ குர்வந்தி ஶுக்லே குர்வந்தோ(அ)பி ॥
(ச.பா) அந்த மாதமே முற்கூறப்பட்ட லக்ஷணமான இரட்டை ஆத்மகமான பிரஜாபதியாய் விளங்குகிறது. அந்த பிரஜாபதியின் ஒரு பாகம் கிருஷ்ணபக்ஷம். அதுவே “ரயி”: எனப்படும் அன்னமான சந்திரன். மற்றொரு பாகம் பிராணரூபமான சுக்லபக்ஷம், அந்தப் பிராணனே அத்தாவான சூரியன். எனவே அந்த சுக்லபக்ஷாத்மாவான பிராணனை மகரிஷிகள் எல்லாமாய் பார்க்கின்றனர். அதனால் பிராண தர்சிகளான இந்த மகரிஷிகள் கிருஷ்ணபக்ஷத்தில் தமக்கு இஷ்ட்டமான யாகங்களை செய்தபோதிலும் கூட சுக்லபக்ஷத்திலேயே செய்கின்றனர். ஏனெனில் பிராணனின் இன்று வேறுபட்ட கிருஷ்ணபக்ஷத்தை அவர்கள் பார்ப்பது இல்லை. எனவே அவர்கள் கிருஷ்ணபக்ஷத்தில் செய்தபோதிலும் அது சுக்லபக்ஷத்தில் செய்தது போல் ஆகிறது. அவ்வாறே மற்றவர்கள் பிராணனை பார்க்காததால் அதர்சன லக்ஷணமான கிருஷ்ணமான ஆத்மாவையே பார்க்கின்றனர். எனவே இவர்கள் சுக்லபக்ஷத்தில் யாகங்களை செய்த போதிலும், கிருஷ்ணபக்ஷத்தில் செய்தவர்களாகவே ஆகின்றார்கள்.