अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ११11

वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः ।
ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६ ॥
வேதா3ந்தவிஜ்ஞாநஸுநிஶ்சிதார்தா2꞉ ஸம்ந்யாஸயோகா3த்3யதய꞉ ஶுத்3த4ஸத்த்வா꞉ ।
தே ப்3ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதா꞉ பரிமுச்யந்தி ஸர்வே ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वेदान्तजनितं विज्ञानं वेदान्तविज्ञानं तस्यार्थः पर आत्मा विज्ञेयः, सोऽर्थः सुनिश्चितो येषां ते वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः । ते च संन्यासयोगात् सर्वकर्मपरित्यागलक्षणयोगात्केवलब्रह्मनिष्ठास्वरूपाद्योगात् यतयः यतनशीलाः शुद्धसत्त्वाः शुद्धं सत्त्वं येषां संन्यासयोगात् , ते शुद्धसत्त्वाः । ते ब्रह्मलोकेषु ; संसारिणां ये मरणकालास्ते अपरान्तकालाः ; तानपेक्ष्य मुमुक्षूणां संसारावसाने देहपरित्यागकालः परान्तकालः तस्मिन् परान्तकाले साधकानां बहुत्वाद्ब्रह्मैव लोको ब्रह्मलोकः एकोऽप्यनेकवद्दृश्यते प्राप्यते च । अतो बहुवचनं ब्रह्मलोकेष्विति, ब्रह्मणीत्यर्थः । परामृताः परम् अमृतम् अमरणधर्मकं ब्रह्म आत्मभूतं येषां ते परामृता जीवन्त एव ब्रह्मभूताः, परामृताः सन्तः परिमुच्यन्ति परि समन्तात्प्रदीपनिर्वाणवद्भिन्नघटाकाशवच्च निवृत्तिमुपयान्ति परिमुच्यन्ति परि समन्तान्मुच्यन्ते सर्वे, न देशान्तरं गन्तव्यमपेक्षन्ते ।வேதா3ந்தஜநிதம் விஜ்ஞாநம் வேதா3ந்தவிஜ்ஞாநம் தஸ்யார்த2꞉ பர ஆத்மா விஜ்ஞேய꞉, ஸோ(அ)ர்த2꞉ ஸுநிஶ்சிதோ யேஷாம் தே வேதா3ந்தவிஜ்ஞாநஸுநிஶ்சிதார்தா2꞉ । தே ச ஸம்ந்யாஸயோகா3த் ஸர்வகர்மபரித்யாக3லக்ஷணயோகா3த்கேவலப்3ரஹ்மநிஷ்டா2ஸ்வரூபாத்3யோகா3த் யதய꞉ யதநஶீலா꞉ ஶுத்3த4ஸத்த்வா꞉ ஶுத்3த4ம் ஸத்த்வம் யேஷாம் ஸம்ந்யாஸயோகா3த் , தே ஶுத்3த4ஸத்த்வா꞉ । தே ப்3ரஹ்மலோகேஷு ; ஸம்ஸாரிணாம் யே மரணகாலாஸ்தே அபராந்தகாலா꞉ ; தாநபேக்ஷ்ய முமுக்ஷூணாம் ஸம்ஸாராவஸாநே தே3ஹபரித்யாக3கால꞉ பராந்தகால꞉ தஸ்மிந் பராந்தகாலே ஸாத4காநாம் ப3ஹுத்வாத்3ப்3ரஹ்மைவ லோகோ ப்3ரஹ்மலோக꞉ ஏகோ(அ)ப்யநேகவத்3த்3ருஶ்யதே ப்ராப்யதே ச । அதோ ப3ஹுவசநம் ப்3ரஹ்மலோகேஷ்விதி, ப்3ரஹ்மணீத்யர்த2꞉ । பராம்ருதா꞉ பரம் அம்ருதம் அமரணத4ர்மகம் ப்3ரஹ்ம ஆத்மபூ4தம் யேஷாம் தே பராம்ருதா ஜீவந்த ஏவ ப்3ரஹ்மபூ4தா꞉, பராம்ருதா꞉ ஸந்த꞉ பரிமுச்யந்தி பரி ஸமந்தாத்ப்ரதீ3பநிர்வாணவத்3பி4ந்நக4டாகாஶவச்ச நிவ்ருத்திமுபயாந்தி பரிமுச்யந்தி பரி ஸமந்தாந்முச்யந்தே ஸர்வே, ந தே3ஶாந்தரம் க3ந்தவ்யமபேக்ஷந்தே ।
‘शकुनीनामिवाकाशे जले वारिचरस्य वा । पदं यथा न दृश्येत तथा ज्ञानवतां गतिः’ (मो. ध. १८१ । ९) ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ ( ? ) इति श्रुतिस्मृतिभ्याम् ।‘ஶகுநீநாமிவாகாஶே ஜலே வாரிசரஸ்ய வா । பத3ம் யதா2 ந த்3ருஶ்யேத ததா2 ஜ்ஞாநவதாம் க3தி꞉’ (மோ. த4. 181 । 9) ‘அநத்4வகா3 அத்4வஸு பாரயிஷ்ணவ꞉’ ( ? ) இதி ஶ்ருதிஸ்ம்ருதிப்4யாம் ।
देशपरिच्छिन्ना हि गतिः संसारविषयैव परिच्छिन्नसाधनसाध्यत्वात् । ब्रह्म तु समस्तत्वान्न देशपरिच्छेदेन गन्तव्यम् । यदि हि देशपरिच्छिन्नं ब्रह्म स्यात् , मूर्तद्रव्यवदाद्यन्तवदन्याश्रितं सावयवमनित्यं कृतकं च स्यात् । न त्वेवंविधं ब्रह्म भवितुमर्हति । अतस्तत्प्राप्तिश्च नैव देशपरिच्छिन्ना भवितुं युक्ता । अपि च, अविद्यादिसंसारबन्धापनयनमेव मोक्षमिच्छन्ति ब्रह्मविदः, न तु कार्यभूतम् ॥ ६ ॥தே3ஶபரிச்சி2ந்நா ஹி க3தி꞉ ஸம்ஸாரவிஷயைவ பரிச்சி2ந்நஸாத4நஸாத்4யத்வாத் । ப்3ரஹ்ம து ஸமஸ்தத்வாந்ந தே3ஶபரிச்சே2தே3ந க3ந்தவ்யம் । யதி3 ஹி தே3ஶபரிச்சி2ந்நம் ப்3ரஹ்ம ஸ்யாத் , மூர்தத்3ரவ்யவதா3த்3யந்தவத3ந்யாஶ்ரிதம் ஸாவயவமநித்யம் க்ருதகம் ச ஸ்யாத் । ந த்வேவம்வித4ம் ப்3ரஹ்ம ப4விதுமர்ஹதி । அதஸ்தத்ப்ராப்திஶ்ச நைவ தே3ஶபரிச்சி2ந்நா ப4விதும் யுக்தா । அபி ச, அவித்3யாதி3ஸம்ஸாரப3ந்தா4பநயநமேவ மோக்ஷமிச்ச2ந்தி ப்3ரஹ்மவித3꞉, ந து கார்யபூ4தம் ॥ 6 ॥
किञ्च, मोक्षकाले-கிஞ்ச, மோக்ஷகாலே-
வேதங்களான உபநிஷத்துக்களால் உண்டான விக்ஞானம், வேதாந்தவிக்ஞானம் ஆகும். அதனுடைய அர்த்தம் பரமாத்மாவாகும். அந்த வேதங்களில் அறியத்தக்க பொருளான ஆத்மாவை நிச்சயமாய் தெரிந்தவர்களே அவர்கள் वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः (வேதாந்தவிக்ஞான சுநிச்சித்தார்த்தா:) शुद्धसत्त्वाः (சுத்தசத்வா:) சந்நியாச யோகத்தால் எவர்கள் சுத்தசித்தமுடையவர்களோ அவர்கள் यतयः (யதய:) உறுதியான முயற்சி உடையவர்களாயும் உள்ளவர்கள். संन्यासयोगात् (சந்நியாச யோகாத்) எல்லாகர்மங்களையும் பரித்தியாக லக்ஷணத்தோடு கூடிய யோகத்தால் கேவல பிஹ்மநிஷ்ட ஸ்வரூப யோகத்தால் ते (தே) அந்த முமூக்ஷுக்கள் परान्तकाले (பராந்தகாலே) சம்சாரிகளுடைய மரணகாலம் அபராந்த காலம் ஆகும். அதை அபேக்ஷித்து மும்மூக்ஷீக்களின் சம்சாரத்தின் முடிவான தேஹப்பரித்தியாக காலமானது பராந்த காலமாகும். அந்த பராந்தகாலத்தில் परामृताः (பராம்ருதா:) மேலான மரணதர்ம மற்ற பிரஹ்ம ஸ்வரூபமாகவே ஆகியவர்கள் எவர்களோ அவர்கள் பராம்ருதாவாக இருந்து கொண்டு ब्रह्मलोकेषु (ப்ரஹ்ம லோகேஷு) ஸாதகர்கள் அநேகமாய் இருப்பதால் பிரஹ்மலோகம் ஒன்றாய் இருந்தாலும் இங்கு பிரஹ்ம லோகங்களில் என்றும் பன்மையில் கூறப்பட்டுள்ளது. அந்த பரப்ரஹ்ம லோகத்தை सर्वे परिमुच्यन्ति (சர்வே பரிமுச் யந்தி) எல்லாவற்றிலிருந்தும் எரியும் விளக்கின் திரி போலும், கடாகாசம் போலும் விடுபடுகிறார்கள். அவர்கள் தேசாந்தரம் செல்லவேண்டும் என்பது இல்லை. இருந்த இடத்திலேயே பிரஹ்மத்துடன் ஒன்றி விடுகின்றனர்.
‘शकुनीनामिवाकाशे जले वारिचरस्य च । पदं यथा न दृश्येत तथा ज्ञानवतां गतिः’ (எவ்வாறு ஆகாயத்தில் பறக்கும் சகுனிப் பறவைகளின் பாதங்களும், நீரில் நீந்தும் மீன்களின் பாதங்களும் அறிய முடியாதோ அவ்வாறே ஞானியின் கதியும் ஆகும்) ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ (சம்சார மார்க்கத்திலிருந்து தாண்டுவதற்கு இச்சை உள்ளவர்கள் சம்சாரமார்க்கத்தை விசாரணை செய்யமாட்டார்கள்) என்பது முதலிய ச்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
பரிச்சின்னமான சாதன சாத்யமாய் இருப்பதால் சம்சாரகதிதான் தேசப்பரிச்சின்னத்துடன் கூடியதாகும். ப்ரஹ்மமோ எங்கும் எல்லாமாய் இருப்பதால் தேசப்பரிச்சேதத்தால் அடையப்படுவது அல்ல. ப்ரஹ்மமானது தேசப்பரிச்சின்னமாய் இருந்தால் உருவம், அவயவம் போல் ஆதியும், அந்தமும், மற்றதை ஆசிரியத்ததாயும், அவயவத்துடன் அநித்தியமாய் உண்டாக்கப்பட்டதாகும். இவ்விதமாக ப்ரஹ்மம் இருக்கிறது என்பது பொருந்தாது. ஆகையால் அதனுடைய அடைவும் தேசப்பரிச்சின்னமுடையதாகாது. பிரஹ்மத்தை அறிந்தவர்களுக்கும் அவித்யா முதலிய சம்சாரபந்தம் நீங்கி மோக்ஷத்தையே விரும்புகிறார்கள். காரியத்துடன் கூடியவைகளை அல்ல.
மேலும் மோக்ஷகாலத்தில்