अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ११11

सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ताः कृतात्मानो वीतरागाः प्रशान्ताः ।
ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति ॥ ५ ॥
ஸம்ப்ராப்யைநம்ருஷயோ ஜ்ஞாநத்ருப்தா꞉ க்ருதாத்மாநோ வீதராகா3꞉ ப்ரஶாந்தா꞉ ।
தே ஸர்வக3ம் ஸர்வத꞉ ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மாந꞉ ஸர்வமேவாவிஶந்தி ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सम्प्राप्य समवगम्य एनम् आत्मानम् ऋषयः दर्शनवन्तः तेनैव ज्ञानेन तृप्ताः, न बाह्येन तृप्तिसाधनेन शरीरोपचयकारणेन । कृतात्मानः परमात्मस्वरूपेणैव निष्पन्नात्मानः सन्तः । वीतरागाः विगतरागादिदोषाः । प्रशान्ताः उपरतेन्द्रियाः ।ஸம்ப்ராப்ய ஸமவக3ம்ய ஏநம் ஆத்மாநம் ருஷய꞉ த3ர்ஶநவந்த꞉ தேநைவ ஜ்ஞாநேந த்ருப்தா꞉, ந பா3ஹ்யேந த்ருப்திஸாத4நேந ஶரீரோபசயகாரணேந । க்ருதாத்மாந꞉ பரமாத்மஸ்வரூபேணைவ நிஷ்பந்நாத்மாந꞉ ஸந்த꞉ । வீதராகா3꞉ விக3தராகா3தி3தோ3ஷா꞉ । ப்ரஶாந்தா꞉ உபரதேந்த்3ரியா꞉ ।
ते एवंभूताः सर्वगं सर्वव्यापिनम् आकाशवत् सर्वतः सर्वत्र प्राप्य, नोपाधिपरिच्छिन्नेनैकदेशेन ; किं तर्हि, तद्ब्रह्मैवाद्वयमात्मत्वेन प्रतिपद्य धीराः अत्यन्तविवेकिनः युक्तात्मानो नित्यसमाहितस्वभावाः सर्वमेव समस्तं शरीरपातकालेऽपि आविशन्ति भिन्नघटाकाशवदविद्याकृतोपाधिपरिच्छेदं जहति । एवं ब्रह्मविदो ब्रह्म धाम प्रविशन्ति ॥தே ஏவம்பூ4தா꞉ ஸர்வக3ம் ஸர்வவ்யாபிநம் ஆகாஶவத் ஸர்வத꞉ ஸர்வத்ர ப்ராப்ய, நோபாதி4பரிச்சி2ந்நேநைகதே3ஶேந ; கிம் தர்ஹி, தத்3ப்3ரஹ்மைவாத்3வயமாத்மத்வேந ப்ரதிபத்3ய தீ4ரா꞉ அத்யந்தவிவேகிந꞉ யுக்தாத்மாநோ நித்யஸமாஹிதஸ்வபா4வா꞉ ஸர்வமேவ ஸமஸ்தம் ஶரீரபாதகாலே(அ)பி ஆவிஶந்தி பி4ந்நக4டாகாஶவத3வித்3யாக்ருதோபாதி4பரிச்சே2த3ம் ஜஹதி । ஏவம் ப்3ரஹ்மவிதோ3 ப்3ரஹ்ம தா4ம ப்ரவிஶந்தி ॥
किञ्चகிஞ்ச
ज्ञानतृप्ताः (ஞானதிருப்தா) சரீரத்தைப் போஷிப்பதற்கான வெளிவிஷயங்களால் திருப்திப்படாது அந்த ஆத்மஞானத்தால் மாத்திரம் திருப்தி அடைந்தவர்களாயும், कृतात्मानः (க்ருதாத்மான:) பரமார்த்தஸ்வரூபமாகவே ஆனவர்களாயும், वीतरागाः (வீதராகா:) பற்று (ராகம்) முதலிய தோஷங்கள் நீங்கியவர்களாயும், प्रशान्ताः (ப்ரசாந்தா:) இந்திரியங்களினின்று ஒழிவு பெற்றவர்களாயும் உள்ள ऋषयः (ரிஷய:) ஆன்மதர்சனம் பெற்ற முனிவர்கள் एनं (ஏனம்) இந்த ஆத்மாவை संप्राप्य (சம்ப்ராப்ய) அடைந்து, அதாவது அநுபவ பூர்வமாய் உணா்ந்ததால் ஸாக்ஷாத்காரம் பெற்று
இவ்வாறான ते धीराः (தேதீரா:) அத்யந்த விவேகிகள் सर्वगं (சர்வகம்) ஆகாசம் போல் எங்கும் நிறைந்த ஆத்மாவை सर्वतः (சர்வத:) எங்கும் प्राप्य (ப்ராப்ய) உபாதி பரிச்சின்னம் இல்லாது அடைந்து (எங்கும் எவ்வாறு உள்ளனர் எனில்) அத்வைதமான ப்ரஹ்மத்திலேயே தானாகவே ஒன்றியவர்களாகி युक्तात्मानः (யுக்தாத்மான:) எப்பொழுதும் சாமாஹிதஸ்வ பாவமுடையவர்களாய் सर्वमेव (சர்வமேவ) சரீரம் விழும் காலத்திலும் எல்லாமாய் இருக்கும் தன்மையை आविशान्ति (ஆவிசந்தி) அடைகின்றனர். எவ்வாறு குடம் உடைந்தபொழுது கடாகாசம், மஹாகாசம் ஆவதுபோல் அவ்வான்ம ஞானிகள் அவித்தையால் உண்டான உபாதிபரிச்சேதங்கள் நீங்குகின்றன. இவ்வாறு பிரஹ்மத்தை அறிந்தோர் பிரஹ்மத்தை அடைகின்றனர்.
மேலும்