अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ११11

नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्म धाम ॥ ४ ॥
நாயமாத்மா ப3லஹீநேந லப்4யோ ந ச ப்ரமாதா3த்தபஸோ வாப்யலிங்கா3த் ।
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்3வாம்ஸ்தஸ்யைஷ ஆத்மா விஶதே ப்3ரஹ்ம தா4ம ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मादयमात्मा बलहीनेन बलप्रहीणेनात्मनिष्ठाजनितवीर्यहीनेन लभ्यः ; नापि लौकिकपुत्रपश्वादिविषया-सङ्गनिमित्तात्प्रमादात्; तथा तपसो वापि अलिङ्गात् लिङ्गरहितात् । तपोऽत्र ज्ञानम् ; लिङ्गं संन्यासः ; संन्यासरहिताज्ज्ञानान्न लभ्यत इत्यर्थः । एतैः उपायैः बलाप्रमादसंन्यासज्ञानैः यतते तत्परः सन्प्रयतते यस्तु विद्वान्विवेकी आत्मवित् , तस्य विदुषः एष आत्मा विशते सम्प्रविशति ब्रह्म धाम ॥ ४ ॥யஸ்மாத3யமாத்மா ப3லஹீநேந ப3லப்ரஹீணேநாத்மநிஷ்டா2ஜநிதவீர்யஹீநேந லப்4ய꞉ ; நாபி லௌகிகபுத்ரபஶ்வாதி3விஷயா-ஸங்க3நிமித்தாத்ப்ரமாதா3த்; ததா2 தபஸோ வாபி அலிங்கா3த் லிங்க3ரஹிதாத் । தபோ(அ)த்ர ஜ்ஞாநம் ; லிங்க3ம் ஸம்ந்யாஸ꞉ ; ஸம்ந்யாஸரஹிதாஜ்ஜ்ஞாநாந்ந லப்4யத இத்யர்த2꞉ । ஏதை꞉ உபாயை꞉ ப3லாப்ரமாத3ஸம்ந்யாஸஜ்ஞாநை꞉ யததே தத்பர꞉ ஸந்ப்ரயததே யஸ்து வித்3வாந்விவேகீ ஆத்மவித் , தஸ்ய விது3ஷ꞉ ஏஷ ஆத்மா விஶதே ஸம்ப்ரவிஶதி ப்3ரஹ்ம தா4ம ॥ 4 ॥
कथं ब्रह्म विशत इति, उच्यते —கத2ம் ப்3ரஹ்ம விஶத இதி, உச்யதே —
अयम् आत्मा (அயம் ஆத்மா) இந்த ஆத்மாவானது बलहीनेन (பலஹீனேன) ஆத்மநிஷ்ட்டையால் உண்டான வீரியமற்றவனால் न लभ्यः (நலப்ய:) அடையத்தக்கதல்ல. प्रमादात् (ப்ரமாதாத்) லெளகிகமான மகன், பசு போன்ற விஷயங்களுடைய ஸங்காதத்தால் உண்டானப் பிரமாதம் எனப்படும் கவனக்குறைவாலும், अलिङ्गात् (அலிங்காத்) ஸந்நியாஸமற்ற तपसः वा (தபச: வா) ஞானத்தாலும் இந்த ஆத்மாவானது न (ந) அடையத்தக்கது அல்ல. यस्तु विद्वान् (யஸ்து வித்வான்) எந்தஒரு வித்வானான ஸாதகன் एतैः उपायैः (ஏதை: உபாயை:) முற்கூறப்பட்ட உபாயங்களான பலம், அப்ரமாதம், ஸந்நியாசத்துடன் கூடியதபஸ் (ஞானம்) இவைகளுடன் यतते (யததே) ஆன்மாவிலேயே ஒன்றியவனாகக் கொண்டு முயற்சிக்கின்றானோ (தஸ்ய) அந்த விவேகியான ஸாதகனுடைய एष आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மாவானது ब्रह्मधाम (பிரஹ்மதாம) பிரஹ்மஸ்தானத்தை विशते (விசதே) அடைகிறான். இங்கு तपसः என்பது ஞானம் लिङ्गंम् என்பது சந்நியாசம் இங்கு ஸந்நியாசம் என்பது ஸர்வஸங்க பரித்தியாகத்தைக் குறிக்குமேயன்றி வெறும் வெளிவேஷத்தைக் குறிக்காது.
அந்த ப்ரஹ்மத்தில் எவ்வாறு நுழைகின்றனர் அதாவது எவ்வாறு ஒன்றுகின்றனர் என்பது விளக்கப்படுகிறது.