मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ११11
गताः कलाः पञ्चदश प्रतिष्ठा देवाश्च सर्वे प्रतिदेवतासु ।
कर्माणि विज्ञानमयश्च आत्मा परेऽव्यये सर्व एकीभवन्ति ॥ ७ ॥க3தா꞉ கலா꞉ பஞ்சத3ஶ ப்ரதிஷ்டா2 தே3வாஶ்ச ஸர்வே ப்ரதிதே3வதாஸு ।
கர்மாணி விஜ்ஞாநமயஶ்ச ஆத்மா பரே(அ)வ்யயே ஸர்வ ஏகீப4வந்தி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
या देहारम्भिकाः कलाः प्राणाद्याः, ताः स्वाः प्रतिष्ठाः गताः स्वं स्वं कारणं गता भवन्तीत्यर्थः । प्रतिष्ठा इति द्वितीयाबहुवचनम् । पञ्चदश पञ्चदशसङ्ख्याका या अन्त्यप्रश्नपरिपठिताः प्रसिद्धाः, देवाश्च देहाश्रयाश्चक्षुरादिकरणस्थाः सर्वे प्रतिदेवतास्वादित्यादिषु गता भवन्तीत्यर्थः ।யா தே3ஹாரம்பி4கா꞉ கலா꞉ ப்ராணாத்3யா꞉, தா꞉ ஸ்வா꞉ ப்ரதிஷ்டா2꞉ க3தா꞉ ஸ்வம் ஸ்வம் காரணம் க3தா ப4வந்தீத்யர்த2꞉ । ப்ரதிஷ்டா2 இதி த்3விதீயாப3ஹுவசநம் । பஞ்சத3ஶ பஞ்சத3ஶஸங்க்2யாகா யா அந்த்யப்ரஶ்நபரிபடி2தா꞉ ப்ரஸித்3தா4꞉, தே3வாஶ்ச தே3ஹாஶ்ரயாஶ்சக்ஷுராதி3கரணஸ்தா2꞉ ஸர்வே ப்ரதிதே3வதாஸ்வாதி3த்யாதி3ஷு க3தா ப4வந்தீத்யர்த2꞉ ।
यानि च मुमुक्षुणा कृतानि कर्माण्यप्रवृत्तफलानि, प्रवृत्तफलानामुपभोगेनैव क्षीणत्वात् । विज्ञानमयश्चात्मा अविद्याकृतबुद्ध्याद्युपाधिमात्मत्वेन गत्वा जलादिषु सूर्यादिप्रतिबिम्बवदिह प्रविष्टो देहभेदेषु कर्मणां तत्फलार्थत्वात्सह तेनैव विज्ञानमयेनात्मना ; अतो विज्ञानमयो विज्ञानप्रायः । त एते कर्माणि विज्ञानमयश्च आत्मा उपाध्यपनये सति परे अव्यये अनन्तेऽक्षये ब्रह्मणि आकाशकल्पेऽजेऽजरेऽमृतेऽभयेऽपूर्वेऽनपरेऽनन्तरेऽबाह्येऽद्वये शिवे शान्ते सर्वे एकीभवन्ति अविशेषतां गच्छन्ति एकत्वमापद्यन्ते जलाद्याधारापनय इव सूर्यादिप्रतिबिम्बाः सूर्ये, घटाद्यपनय इवाकाशे घटाद्याकाशाः ॥யாநி ச முமுக்ஷுணா க்ருதாநி கர்மாண்யப்ரவ்ருத்தப2லாநி, ப்ரவ்ருத்தப2லாநாமுபபோ4கே3நைவ க்ஷீணத்வாத் । விஜ்ஞாநமயஶ்சாத்மா அவித்3யாக்ருதபு3த்3த்4யாத்3யுபாதி4மாத்மத்வேந க3த்வா ஜலாதி3ஷு ஸூர்யாதி3ப்ரதிபி3ம்ப3வதி3ஹ ப்ரவிஷ்டோ தே3ஹபே4தே3ஷு கர்மணாம் தத்ப2லார்த2த்வாத்ஸஹ தேநைவ விஜ்ஞாநமயேநாத்மநா ; அதோ விஜ்ஞாநமயோ விஜ்ஞாநப்ராய꞉ । த ஏதே கர்மாணி விஜ்ஞாநமயஶ்ச ஆத்மா உபாத்4யபநயே ஸதி பரே அவ்யயே அநந்தே(அ)க்ஷயே ப்3ரஹ்மணி ஆகாஶகல்பே(அ)ஜே(அ)ஜரே(அ)ம்ருதே(அ)ப4யே(அ)பூர்வே(அ)நபரே(அ)நந்தரே(அ)பா3ஹ்யே(அ)த்3வயே ஶிவே ஶாந்தே ஸர்வே ஏகீப4வந்தி அவிஶேஷதாம் க3ச்ச2ந்தி ஏகத்வமாபத்3யந்தே ஜலாத்3யாதா4ராபநய இவ ஸூர்யாதி3ப்ரதிபி3ம்பா3꞉ ஸூர்யே, க4டாத்3யபநய இவாகாஶே க4டாத்3யாகாஶா꞉ ॥
किञ्च,கிஞ்ச,
पञ्चदश कलाः (பஞ்சதசகலா:) தேஹாரம் பகமான பிராணன் முதலிய பதினைந்து கலைகளும் प्रतिष्ठां गताः (ப்ரதிஷ்ட்டாம் கதா:) அவைகள் தத்தம் பிரதிஷ்டையான மூல ஸ்தானத்திற்குச் சென்று விடுகின்றன, அதாவது காரணங்களை அடைந்தவைகளாகின்றன என்பது பொருள். இங்கு प्रतिष्ठां (ப்ரதிஷ்ட்டா) என்றது இரண்டாவது வேற்றுமை பன்மையாகும். पञ्चदश (பஞ்சதச:) என்றது பதினைந்து எண்ணிக்கை உள்ளதாக கடைசி பிரஸ்னத்தில் இருப்பது பிரசித்தம். देवाश्च தேஹத்தை ஆஸ்ரயித்த கண் முதலான கரணங்களில் இருக்கும் தேவதைகள் सर्वे प्रतिदेवतासु (சர்வேப்ரதி தேவதாசு) எல்லா ப்ரதி தேவதைகளான ஆதித்திய முதலான தேவதைகளைக் குறித்துச் சென்றவைகளாக ஆகின்றன.
कर्माणि (கர்மாணி) முமூக்ஷுவினால் செய்யப்பட்ட அப்ரவிருத்தமான பலன்களை உடைய கர்மாக்கள் யாவும், ப்ரவிா்த்தமான பலன்களை உடைய கர்மாக்களின் பலன்களை அநுபவிப்பதாலேயே நாசமுறும். ஆனால் அவ்வாறன்றி आत्मा विज्ञानमयः (ஆத்மா விக்ஞானமய:) அவித்யா தோஷத்தாலுண்டான புத்தி முதலிய உபாதிகளை ஆத்மாவாக எண்ணி, தண்ணீர் முதலானவைகளில் சுரியன் முதலானவைகளின் பிரிதிபிம்பங்கள் போல் இந்த சரீர பேதங்களில் நுழைந்தவனான ஆத்மாவிற்கே (ஐீவாத்மாவிற்கே) கர்மாக்களுடைய பலன்கள் ஆனதால், இந்தக்கர்மாக்களுடைய பலன்கள் முமூக்ஷுவைப் பற்றுவது இல்லை. பரமாத்மாவோ விக்ஞானப் பராயணானவன். எனவே விக்ஞானமயனான இந்த ஆத்மாவின் உபாதிகள் நீங்கப்பெற்ற பொழுது முற்கூறப்பட்ட கர்மாக்கள் யாவும் परे अव्यये (பரே அவ்யயே) முடிவற்றதாயும், நாசமற்றதாயும் ஆகாசம்போல் எங்கும் நிறைந்ததாயும் உள்ள பிரஹ்மத்தில் सर्वे (சர்வே) யாவும், एकीभवन्ति (ஏகீபவந்தி) ஒன்றாகி விடுகின்றன. பிரதி பிம்பங்களுக்கு ஆதாரமான ஐலம் முதலானவைகள் நீக்கப்பெற்றபொழுது அப்பிரதிபிம்பங்கள் சுரியனிலும், இடம் முதலான உபாதிகள் நீக்கப்பட்ட பொழுது கடாகாசம் முதலானவை மஹாகாசத்திலும் ஒன்றி இரண்டறக்கலந்து விடுவது போல் முற்கூறப்பட்டவைகள் யாவும் அப்பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து விடுகின்றன. परे अव्यये அநந்தமாயும், நாசமற்றதாயும், பிரஹ்மமாயும், ஆகாசத்திற்கு ஒப்பாயும், பிறப்பற்றதாயும். மரணதர்மமற்றதாயும், பயமற்றதாயும், ஆதியற்றதாயும் தன்னைக் காட்டிலும் மேலானது அற்றதாயும். தன்னைத்தவிர வேறு ஒன்று அற்றதாயும், பாஹ்யமற்றதாயும் (வெளிவிஷயங்கள் அற்றதாயும்) இரண்டற்றதாயும், மங்கலகரமானதாயும், சந்ததமாயும் உள்ள பரப்ரஹ்மத்திடத்தில் எல்லாம் இரண்டற்று ஒன்றிவிடுகின்றன.
மேலும்