मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ११11
यथा नद्यः स्यन्दमानाः समुद्रेऽस्तं गच्छन्ति नामरूपे विहाय ।
तथा विद्वान्नामरूपाद्विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम् ॥ ८ ॥யதா2 நத்3ய꞉ ஸ்யந்த3மாநா꞉ ஸமுத்3ரே(அ)ஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய ।
ததா2 வித்3வாந்நாமரூபாத்3விமுக்த꞉ பராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம் ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा नद्यः गङ्गाद्याः स्यन्दमानाः गच्छन्त्यः समुद्रे समुद्रं प्राप्य अस्तम् अदर्शनमविशेषात्मभावं गच्छन्ति प्राप्नुवन्ति नाम च रूपं च नामरूपे विहाय हित्वा, तथा अविद्याकृतनामरूपात् विमुक्तः सन् विद्वान् परात् अक्षरात्पूर्वोक्तात् परं दिव्यं पुरुषं यथोक्तलक्षणम् उपैति उपगच्छति ॥யதா2 நத்3ய꞉ க3ங்கா3த்3யா꞉ ஸ்யந்த3மாநா꞉ க3ச்ச2ந்த்ய꞉ ஸமுத்3ரே ஸமுத்3ரம் ப்ராப்ய அஸ்தம் அத3ர்ஶநமவிஶேஷாத்மபா4வம் க3ச்ச2ந்தி ப்ராப்நுவந்தி நாம ச ரூபம் ச நாமரூபே விஹாய ஹித்வா, ததா2 அவித்3யாக்ருதநாமரூபாத் விமுக்த꞉ ஸந் வித்3வாந் பராத் அக்ஷராத்பூர்வோக்தாத் பரம் தி3வ்யம் புருஷம் யதோ2க்தலக்ஷணம் உபைதி உபக3ச்ச2தி ॥
ननु श्रेयस्यनेके विघ्नाः प्रसिद्धाः ; अतः क्लेशानामन्यतमेनान्येन वा देवादिना च विघ्नितो ब्रह्मविदप्यन्यां गतिं मृतो गच्छति न ब्रह्मैव ।நநு ஶ்ரேயஸ்யநேகே விக்4நா꞉ ப்ரஸித்3தா4꞉ ; அத꞉ க்லேஶாநாமந்யதமேநாந்யேந வா தே3வாதி3நா ச விக்4நிதோ ப்3ரஹ்மவித3ப்யந்யாம் க3திம் ம்ருதோ க3ச்ச2தி ந ப்3ரஹ்மைவ ।
न, विद्ययैव सर्वप्रतिबन्धस्यापनीतत्वात् । अविद्याप्रतिबन्धमात्रो हि मोक्षो नान्यप्रतिबन्धः, नित्यत्वादात्मभूतत्वाच्च । तस्मात्-ந, வித்3யயைவ ஸர்வப்ரதிப3ந்த4ஸ்யாபநீதத்வாத் । அவித்3யாப்ரதிப3ந்த4மாத்ரோ ஹி மோக்ஷோ நாந்யப்ரதிப3ந்த4꞉, நித்யத்வாதா3த்மபூ4தத்வாச்ச । தஸ்மாத்-
यथा (யதா) எவ்வாறு स्यन्दमानाः (ஸ்யந்தமானா:) பெருகுகின்ற नद्यः (நத்ய:) கங்கை முதலிய நதிகள் नामरूपे (நாமரூபே) நாபரூபங்களை विहाय (விஹாய) விட்டு समुद्रे (சமுத்ரே) சமுத்திரத்தை அடைந்து अस्तं (அஸ்தம்) விசேஷத் தன்மை அற்று அதனுடன் கலந்து இல்லாமல் गच्छन्ति (கச்சந்தி) ஆகின்றதோ तथा (ததா) அவ்வாறே नामरूपाद्विमुक्तः (நாமரூபாத் விமுக்த:) அவித்தையினால் ஏற்பட்ட நாமரூபங்களிலிருந்து விடுபட்ட विद्वान् (வித்வான்) விவேகியான வித்வானனவன் पराम्परं (பராத்பரம்) முன்பு கூறப்பட்ட அக்ஷரத்தைக் காட்டிலும் திவ்யமான पुरुषं (புருஷம்) முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய பிரஹ்மத்தை அடைகிறான்.
(சங்கை) ச்ரேயஸ் என்னும் மோக்ஷமடைவதில் அநேக விக்கினங்கள் (இடையூறுகள்) ஏற்படுவது என்பது பிரசித்தமானவை. ஆகையால் மற்றவர்களால் ஏற்படும் க்லேசங்களாலோ, அல்லது தேவர்களால் செய்யப்பட்ட இடையூறுகளின் காரணத்தாலோ பிரஹ்ம வித்தானவனும் மரணமடைந்து வேறு கதியை அடைவான். ப்ரஹ்மத்தை அடைவது இல்லை எனில்
(சமாதானம்) அவ்வாறு அல்ல. பிரஹ்ம வித்தையாலேயே எல்லா பிரதி பந்தங்களும் நீக்கப்படுவதால், மோக்ஷத்திற்கு அவித்தியா பிரதிபந்த மாத்திரமேயன்றி வேறு பிரதிபந்தம் கிடையாது. ஏன்எனில் நித்தியமானவனாயும், ஆத்மபூதமாயும் இருப்பதாகும். ஆகையால்