मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ११11
स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति नास्याब्रह्मवित्कुले भवति ।
तरति शोकं तरति पाप्मानं गुहाग्रन्थिभ्यो विमुक्तोऽमृतो भवति ॥ ९ ॥ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ।
தரதி ஶோகம் தரதி பாப்மாநம் கு3ஹாக்3ரந்தி2ப்4யோ விமுக்தோ(அ)ம்ருதோ ப4வதி ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सः यः कश्चित् ह वै लोके तत् परमं ब्रह्म वेद साक्षादहमेवास्मीति जानाति, स नान्यां गतिं गच्छति । देवैरपि तस्य ब्रह्मप्राप्तिं प्रति विघ्नो न शक्यते कर्तुम् ; आत्मा ह्येषां स भवति । तस्माद्ब्रह्म विद्वान् ब्रह्मैव भवति ।ஸ꞉ ய꞉ கஶ்சித் ஹ வை லோகே தத் பரமம் ப்3ரஹ்ம வேத3 ஸாக்ஷாத3ஹமேவாஸ்மீதி ஜாநாதி, ஸ நாந்யாம் க3திம் க3ச்ச2தி । தே3வைரபி தஸ்ய ப்3ரஹ்மப்ராப்திம் ப்ரதி விக்4நோ ந ஶக்யதே கர்தும் ; ஆத்மா ஹ்யேஷாம் ஸ ப4வதி । தஸ்மாத்3ப்3ரஹ்ம வித்3வாந் ப்3ரஹ்மைவ ப4வதி ।
किञ्च, न अस्य विदुषः अब्रह्मवित् कुले भवति ; किञ्च, तरति शोकम् अनेकेष्टवैकल्यनिमित्तं मानसं सन्तापं जीवन्नेवातिक्रान्तो भवति । तरति पाप्मानं धर्माधर्माख्यं गुहाग्रन्थिभ्यः हृदयाविद्याग्रन्थिभ्यः विमुक्तः सन् मृतः भवतीत्युक्तमेव ‘भिद्यते हृदयग्रन्थिः’ (मु. उ. २ । २ । ९) इत्यादि ॥ ९ ॥கிஞ்ச, ந அஸ்ய விது3ஷ꞉ அப்3ரஹ்மவித் குலே ப4வதி ; கிஞ்ச, தரதி ஶோகம் அநேகேஷ்டவைகல்யநிமித்தம் மாநஸம் ஸந்தாபம் ஜீவந்நேவாதிக்ராந்தோ ப4வதி । தரதி பாப்மாநம் த4ர்மாத4ர்மாக்2யம் கு3ஹாக்3ரந்தி2ப்4ய꞉ ஹ்ருத3யாவித்3யாக்3ரந்தி2ப்4ய꞉ விமுக்த꞉ ஸந் ம்ருத꞉ ப4வதீத்யுக்தமேவ ‘பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2꞉’ (மு. உ. 2 । 2 । 9) இத்யாதி3 ॥ 9 ॥
अथेदानीं ब्रह्मविद्यासम्प्रदानविध्युपप्रदर्शनेनोपसंहारः क्रियते —அதே2தா3நீம் ப்3ரஹ்மவித்3யாஸம்ப்ரதா3நவித்4யுபப்ரத3ர்ஶநேநோபஸம்ஹார꞉ க்ரியதே —
तदेतहचाभ्युक्तम्-ததே3தஹசாப்4யுக்தம்-
यः ह वै (ய: ஹ வை) எவன் ஒருவன் இவ்வுலகில் तत्परमं ब्रहा (தத் பரமம் ப்ரஹ்ம) அந்த பரப்பிரஹ்மத்தை वेद (வேத) அறிகின்றானோ, அதாவது நான் அந்தப் பரப்பிரஹ்மமாயிருக்கிறேன் என்று சாக்ஷாத்தாக அறிகின்றானோ सः (ச:) அவன் வேறுகதியை அடைவதில்லை. தேவர்களும் அவனுடைய பிரஹ்மப்பிராப்திக்கு இடையூறு செய்ய முடியாதவர்களாகிறார்கள். அவனே (அந்த பிரஹ்ம வேத்தாவே) அவர்களுடைய ஆத்மாவாக இருக்கிறான். ஆகையால் பிரஹ்மத்தை அறிந்தவன் பிரஹ்மமாகின்றான்.
மேலும் अस्य (அஸ்ய) இந்த பிரஹ்மத்தை அடைந்த வித்வானின் कुले (குலே) குலத்தில் अब्रह्मवित् பிரஹ்மத்தை அறியாதவன் न भवति (ந பவதி) உண்டாவதும் இல்லை. மேலும் शोकं (சோகம்) தனக்கு இஷ்டமானவைகளை இழப்பதால் உண்டாகும் மானஸீகமான சோகத்தை तरति (தரதி) ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே கடந்து விடுகிறான். पाप्मानं (பாப்மானம்) தர்மா தர்மம் எனப்படும் புண்யபாபங்களை तरति (தரதி) गुहाग्रन्थिभ्यः (குஹாக்ரந்திப்ய:) அவித்யாரூபான ஹிருதய க்ரந்திகளிலிருந்து (புத்தியை ஆஸ்ரயித்த அவித்யா வாசனைகளிலிருந்து) विमुक्तः (விமுக்த:) விடுபட்டவனாகி अमृतः (அம்ருத:) மரணதர்மமற்றவனாக भवति (பவதி) ஆகின்றான். ‘भिद्यते हृदयग्रन्थिः’ इत्यादि பித்யதே ஹ்ருதய க்ரந்தி இத்யாதி முதலியவகைளால் முன்பே கூறப்பட்டுள்ளது.
இப்பொழுது பிரஹ்மவித்யா சம்பிரதான விதிமுறைகளை உபதேசிப்பதுடன் முடிவுறை கூறப்படுகிறது.
- அது இந்த ருக்கால் கூறப்படுகிறது.