मन्त्रः १०மந்த்ர꞉ 10 / ११11
तदेतदृचाभ्युक्तम् —
क्रियावन्तः श्रोत्रिया ब्रह्मनिष्ठाः स्वयं जुह्वत एकर्षिं श्रद्धयन्तः ।
तेषामेवैतां ब्रह्मविद्यां वदेत शिरोव्रतं विधिवद्यैस्तु चीर्णम् ॥ १० ॥ததே3தத்3ருசாப்4யுக்தம் —
க்ரியாவந்த꞉ ஶ்ரோத்ரியா ப்3ரஹ்மநிஷ்டா2꞉ ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ஶ்ரத்3த4யந்த꞉ ।
தேஷாமேவைதாம் ப்3ரஹ்மவித்3யாம் வதே3த ஶிரோவ்ரதம் விதி4வத்3யைஸ்து சீர்ணம் ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तदेतत् विद्यासम्प्रदानविधानम् ऋचा मन्त्रेण अभ्युक्तम् अभिप्रकाशितम् ।ததே3தத் வித்3யாஸம்ப்ரதா3நவிதா4நம் ருசா மந்த்ரேண அப்4யுக்தம் அபி4ப்ரகாஶிதம் ।
क्रियावन्तः यथोक्तकर्मानुष्ठानयुक्ताः । श्रोत्रियाः ब्रह्मनिष्ठाः अपरस्मिन्ब्रह्मण्यभियुक्ताः परं ब्रह्म बुभुत्सवः स्वयम् एकर्षिम् एकर्षिनामानमग्निं जुह्वते जुह्वति श्रद्धयन्तः श्रद्दधानाः सन्तः ये, तेषामेव संस्कृतात्मनां पात्रभूतानाम् एतां ब्रह्मविद्यां वदेत ब्रूयात् शिरोव्रतं शिरस्यग्निधारणलक्षणम् । यथा आथर्वणानां वेदव्रतं प्रसिद्धम् । यैस्तु यैश्च तत् चीर्णं विधिवत् यथाविधानं तेषामेव वदेत ॥ १० ॥க்ரியாவந்த꞉ யதோ2க்தகர்மாநுஷ்டா2நயுக்தா꞉ । ஶ்ரோத்ரியா꞉ ப்3ரஹ்மநிஷ்டா2꞉ அபரஸ்மிந்ப்3ரஹ்மண்யபி4யுக்தா꞉ பரம் ப்3ரஹ்ம பு3பு4த்ஸவ꞉ ஸ்வயம் ஏகர்ஷிம் ஏகர்ஷிநாமாநமக்3நிம் ஜுஹ்வதே ஜுஹ்வதி ஶ்ரத்3த4யந்த꞉ ஶ்ரத்3த3தா4நா꞉ ஸந்த꞉ யே, தேஷாமேவ ஸம்ஸ்க்ருதாத்மநாம் பாத்ரபூ4தாநாம் ஏதாம் ப்3ரஹ்மவித்3யாம் வதே3த ப்3ரூயாத் ஶிரோவ்ரதம் ஶிரஸ்யக்3நிதா4ரணலக்ஷணம் । யதா2 ஆத2ர்வணாநாம் வேத3வ்ரதம் ப்ரஸித்3த4ம் । யைஸ்து யைஶ்ச தத் சீர்ணம் விதி4வத் யதா2விதா4நம் தேஷாமேவ வதே3த ॥ 10 ॥
அந்த இந்த வித்யா சம்ப்ரதான விதிமுறைகளை இந்த ரிக்மந்திரத்தால் கூறப்பட்டு பிரகாசப்படுத்தப்படுகிறது
क्रियावन्तः (க்ரியா வந்த:) வேதோக்தமான கர்மானுஷ்டானங்களில் ஈடுபட்டவர்களாயும் உள்ள श्रोत्रियाब्रह्मनिष्ठाः (ஸ்ரோத்திரிய பிரஹ்ம்மநிஷ்ட்டா:) சுரோத்திரியர்களாயும் பரப்ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்ற தீவிர இச்சை உள்ளவர்களாயும் உள்ள श्रद्धयन्तः (ச்ரத்தயந்த:) மிகவும் சிரத்தை உள்ளவர்கள் स्वयं (ஸ்வயம்) தாங்கள் एकर्षिं (ஏகர்ஷிம்) ஏகர்ஷிம் என்ற பெயருடைய அக்னியில் जुह्वते (ஐ்ஹ்வதே) ஹோமம் செய்கிறார்கள். तेषाम् एव (தேஷாம் ஏவ) அத்தகைய ஸம்ஸ்காரம் அடைந்த சத்பாத்திரர்கள் यैः तु (யை: து) எவர்களோ அவர்கள் शिरोव्रतं (சிரோவ்ரதம்) சிரசில் அக்னி தரிப்பது என்ற அதர்வண வேதத்தினரின் வேதவ்ரதமானது चीर्णं विधिवत् (ச்சீர்ணம் விதிவத்) விதிமுறைப்படி செய்யப்பட்டதோ அவர்களுக்குமே एतां ब्रह्मविद्यां (ஏதாம் பிரஹ்மவித்யாம்) இந்த ப்ரஹ்ம வித்தையை वदेत् (வதேத்) உபதேசிக்க வேண்டும். (அத்தகையவர்களே இப்பிரஹ்ம்ம வித்தையை ஏற்கப்பாத்திரமானவர்கள் என்பது பொருள்.