अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / ११11

तदेतत्सत्यमृषिरङ्गिराः पुरोवाच नैतदचीर्णव्रतोऽधीते । नमः परमऋषिभ्यो नमः परमऋषिभ्यः ॥ ११ ॥ததே3தத்ஸத்யம்ருஷிரங்கி3ரா꞉ புரோவாச நைதத3சீர்ணவ்ரதோ(அ)தீ4தே । நம꞉ பரமருஷிப்4யோ நம꞉ பரமருஷிப்4ய꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तदेतत् अक्षरं पुरुषं सत्यम् ऋषिः अङ्गिरा नाम पुरा पूर्वं शौनकाय विधिवदुपसन्नाय पृष्टवते उवाच । तद्वदन्योऽपि तथैव श्रेयोर्थिने मुमुक्षवे मोक्षार्थं विधिवदुपसन्नाय ब्रूयादित्यर्थः । न एतत् ग्रन्थरूपम् अचीर्णव्रतः अचरितव्रतोऽपि अधीते न पठति ; चीर्णव्रतस्य हि विद्या फलाय संस्कृता भवतीति ।ததே3தத் அக்ஷரம் புருஷம் ஸத்யம் ருஷி꞉ அங்கி3ரா நாம புரா பூர்வம் ஶௌநகாய விதி4வது3பஸந்நாய ப்ருஷ்டவதே உவாச । தத்3வத3ந்யோ(அ)பி ததை2வ ஶ்ரேயோர்தி2நே முமுக்ஷவே மோக்ஷார்த2ம் விதி4வது3பஸந்நாய ப்3ரூயாதி3த்யர்த2꞉ । ந ஏதத் க்3ரந்த2ரூபம் அசீர்ணவ்ரத꞉ அசரிதவ்ரதோ(அ)பி அதீ4தே ந பட2தி ; சீர்ணவ்ரதஸ்ய ஹி வித்3யா ப2லாய ஸம்ஸ்க்ருதா ப4வதீதி ।
समाप्ता ब्रह्मविद्या ; सा येभ्यो ब्रह्मादिभ्यः पारम्पर्यक्रमेण सम्प्राप्ता, तेभ्यो नमः परमऋषिभ्यः । परमं ब्रह्म साक्षाद्दृष्टवन्तो ये ब्रह्मादयोऽवगतवन्तश्च, ते परमर्षयः तेभ्यो भूयोऽपि नमः । द्विर्वचनमत्यादरार्थं मुण्डकसमाप्त्यर्थं च ॥ஸமாப்தா ப்3ரஹ்மவித்3யா ; ஸா யேப்4யோ ப்3ரஹ்மாதி3ப்4ய꞉ பாரம்பர்யக்ரமேண ஸம்ப்ராப்தா, தேப்4யோ நம꞉ பரமருஷிப்4ய꞉ । பரமம் ப்3ரஹ்ம ஸாக்ஷாத்3த்3ருஷ்டவந்தோ யே ப்3ரஹ்மாத3யோ(அ)வக3தவந்தஶ்ச, தே பரமர்ஷய꞉ தேப்4யோ பூ4யோ(அ)பி நம꞉ । த்3விர்வசநமத்யாத3ரார்த2ம் முண்ட3கஸமாப்த்யர்த2ம் ச ॥
तत् एतत् सत्यम् (தத் ஏதத் சத்தியம்) அந்த இந்த அக்ஷரமாயும், ஸத்தியமாயும் உள்ள புருஷனைக் குறித்து पुरा (புரா) முன்பு अङ्गिराः (அங்கிரா) அங்கிரஸ் என்ற மஹரிஷியானவர் விதிப்படி அவரை அடைந்து பணிவுடன் கேட்ட செளணகரின் பொருட்டு उवाच (உவாச) கூறினார். அவ்வாறே மற்றவர்களும் இவரைப் போலவே விதிப்படி அடைந்தவர்களாகி ச்ரேயஸ்ஸில் விருப்பமுடையவரான முமூக்ஷீவிற்கு மோக்ஷத்தின் பொருட்டு உபதேசிக்க வேண்டும் என்பது பொருள். अचीर्णव्रतः (அசீர்ணவ்ரத:) முற்கூறப்பட்ட வ்ரதத்தை அனுஷ்டிக்காதவன் एतत् (ஏதத்) இந்த கிரந்தவடிவமான (நூல்வடிவமான) பிரஹ்ம வித்தையை न अपि अधीते (ந அபி அதீதே) படிப்பது இல்லை.அம்மாதிரி வ்ரதமுறைகளை மேற்கொண்டவர்களுக்கே ஸம்ஸ்காரமும் அதன் பலனும் ஏற்படும் என்பதேயாகும்.
परमऋषिभ्यः (பரமரிஷிப்ய:) பிரஹ்மா முதல் வழிவழியாக இந்த பிரஹ்ம வித்தையை உபதேசித்த அல்லது பிரஹ்மா முதல் வழி, வழியாக இந்த பிரஹ்மவித்தையைக் கொணர்ந்த முனிவர்களின் பொருட்டு नमः (நம:) நமஸ்காரம். परमर्षिभ्यः (பரமரிஷிப்ய:) அப்பரப்பிரஹ்மத்தை ஸாக்ஷாத்தாகக்கண்ட பிரஹ்ம முதலான மற்ற ரிஷிகளுக்கும், எவர்கள் அப்பரப்பிரஹ்மத்தை உணர்ந்தார்களோ அத்தகைய மஹரிஷிகளுக்கும் नमः (நம:) மறுபடியும் நமஸ்காரம். இங்கு இருமுறை நமஸ்கரித்தது இதனுடைய முக்கியத்-தன்மையைக் குறிப்பதற்கும், இந்த முண்டகத்தை முடிப்பதற்கும் ஆகும்.