अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ९9

न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः ।
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३ ॥
ந தத்ர சக்ஷுர்க3ச்ச2தி ந வாக்3க3ச்ச2தி நோ மந꞉ ।
ந வித்3மோ ந விஜாநீமோ யதை2தத3நுஶிஷ்யாத் ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्माच्छ्रोत्रादेरपि श्रोत्राद्यात्मभूतं ब्रह्म, अतःயஸ்மாச்ச்2ரோத்ராதே3ரபி ஶ்ரோத்ராத்3யாத்மபூ4தம் ப்3ரஹ்ம, அத꞉
न तत्र तस्मिन्ब्रह्मणि चक्षुः गच्छति, स्वात्मनि गमनासम्भवात् । तथा न वाक् गच्छति । वाचा हि शब्द उच्चार्यमाणोऽभिधेयं प्रकाशयति यदा, तदाभिधेयं प्रति वाग्गच्छतीत्युच्यते । तस्य च शब्दस्य तन्निर्वर्तकस्य च करणस्यात्मा ब्रह्म । अतो न वाग्गच्छति । यथाग्निर्दाहकः प्रकाशकश्चापि सन् न ह्यात्मानं प्रकाशयति दहति वा, तद्वत् ।ந தத்ர தஸ்மிந்ப்3ரஹ்மணி சக்ஷு꞉ க3ச்ச2தி, ஸ்வாத்மநி க3மநாஸம்ப4வாத் । ததா2 ந வாக் க3ச்ச2தி । வாசா ஹி ஶப்3த3 உச்சார்யமாணோ(அ)பி4தே4யம் ப்ரகாஶயதி யதா3, ததா3பி4தே4யம் ப்ரதி வாக்3க3ச்ச2தீத்யுச்யதே । தஸ்ய ச ஶப்3த3ஸ்ய தந்நிர்வர்தகஸ்ய ச கரணஸ்யாத்மா ப்3ரஹ்ம । அதோ ந வாக்3க3ச்ச2தி । யதா2க்3நிர்தா3ஹக꞉ ப்ரகாஶகஶ்சாபி ஸந் ந ஹ்யாத்மாநம் ப்ரகாஶயதி த3ஹதி வா, தத்3வத் ।
नो मनः मनश्चान्यस्य सङ्कल्पयितृ अध्यवसातृ च सत् नात्मानं सङ्कल्पयत्यध्यवस्यति च, तस्यापि ब्रह्मात्मेति । इन्द्रियमनोभ्यां हि वस्तुनो विज्ञानम् । तदगोचरत्वात् न विद्मः तद्ब्रह्म ईदृशमिति ।நோ மந꞉ மநஶ்சாந்யஸ்ய ஸங்கல்பயித்ரு அத்4யவஸாத்ரு ச ஸத் நாத்மாநம் ஸங்கல்பயத்யத்4யவஸ்யதி ச, தஸ்யாபி ப்3ரஹ்மாத்மேதி । இந்த்3ரியமநோப்4யாம் ஹி வஸ்துநோ விஜ்ஞாநம் । தத3கோ3சரத்வாத் ந வித்3ம꞉ தத்3ப்3ரஹ்ம ஈத்3ருஶமிதி ।
अतो न विजानीमः यथा येन प्रकारेण एतत् ब्रह्म अनुशिष्यात् उपदिशेच्छिष्यायेत्यभिप्रायः । यद्धि करणगोचरः, तदन्यस्मै उपदेष्टुं शक्यं जातिगुणक्रियाविशेषणैः । न तज्जात्यादिविशेषणवद्ब्रह्म । तस्माद्विषमं शिष्यानुपदेशेन प्रत्याययितुमिति उपदेशे तदर्थग्रहणे च यत्नातिशयकर्तव्यतां दर्शयति ॥அதோ ந விஜாநீம꞉ யதா2 யேந ப்ரகாரேண ஏதத் ப்3ரஹ்ம அநுஶிஷ்யாத் உபதி3ஶேச்சி2ஷ்யாயேத்யபி4ப்ராய꞉ । யத்3தி4 கரணகோ3சர꞉, தத3ந்யஸ்மை உபதே3ஷ்டும் ஶக்யம் ஜாதிகு3ணக்ரியாவிஶேஷணை꞉ । ந தஜ்ஜாத்யாதி3விஶேஷணவத்3ப்3ரஹ்ம । தஸ்மாத்3விஷமம் ஶிஷ்யாநுபதே3ஶேந ப்ரத்யாயயிதுமிதி உபதே3ஶே தத3ர்த2க்3ரஹணே ச யத்நாதிஶயகர்தவ்யதாம் த3ர்ஶயதி ॥
(அ-கை) எதனால் சுரோத்திரம் முதலியவைகளுக்கு ப்ரஹ்மம் சுரோத்திரம் முதலிய ஆத்ம ஸ்வரூபமாயிருக்கிறதோ ஆகையால்.
தன்ஆத்மாவிடத்தில் செல்வது என்பது சம்பாவிக்காததினால் அங்கு கண் செல்வதில்லை. அவ்வாறேவாக்கும் செல்வதில்லை. வாக்கினால் உச்சரிக்கப்படும் பொழுது அதன் பொருளை (அப்பெயர் கொண்ட பொருளை) விளக்குகிறது. அதை வாக் சொல்லுகிறது என்று கூறப்படுகிறது. அந்த சப்தத்தை நிர்வஹிப்பதற்கு காரணமான ஆத்மா பிரஹ்மம். ஆகையால் எவ்வாறு அக்னிக்கு தஹிக்கும் தன்மையும் பிரகாசப்படுத்தும் தன்மை இருந்தும் தன்னையே(அக்னியையே) தஹிக்கவும், பிரகாசப்படுத்தவும் செய்யாதோ அவ்வாறேவாக்கும் பிரஹ்மத்தை எட்டுவதோ விளக்குவதோ இல்லை.
नो मनः (நோ மன) ஸங்கல்பாத்மகமான மனது ஆத்மாவைத் தவிர மற்றவைகளையே எண்ணுகிறது. அவைகளைப் பற்றியே ஒரு முடிவிற்கும் வருகிறது. ஆனால் ஆத்மாவைப் பற்றி எண்ணுவதோ அடைவதற்கு முயற்சிப்பதோ இல்லை. அப்படிப்பட்ட மனதிற்கும் ஆத்மா பிரஹ்மமே என்பதாகும். இந்திரியங்கள் மனம் இவைகளால் வஸ்துக்களின் ஞானம் ஏற்படுகிறது. பிரஹ்மமானது அகோசரமாய் (எட்டாததாய்) இருப்பதால் அந்த பிரஹ்மம் இப்படிப்பட்டது என்று நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஆகையால்  சிஷ்யனுக்கு இந்த பிரஹ்மத்தைப் பற்றி எவ்வாறு உபதேசிப்பது என்பது நாம் அறியவில்லை, எது இந்திரியங்களால் அறிய முடியுமோ அது ஜாதிகுணகிரியை முதலிய விசேஷணங்களுடையதான மற்றவைகளைக் குறித்து உபதேசம் செய்யமுடியும். ஆனால் பிரஹ்மமோ ஜாதி முதலிய விசேஷணங்களுடன் கூடியது அன்று. ஆகையால் சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதில் உண்டாகும் விஷமமான மாறுபாட்டை நீக்கி உபதேசத்திலும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதிலும் மிகுந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.