मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १९19
यदा सर्वे प्रमुच्यन्ते कामा येऽस्य हृदि श्रिताः ।
अथ मर्त्योऽमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते ॥ १४ ॥யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யே(அ)ஸ்ய ஹ்ருதி3 ஶ்ரிதா꞉ ।
அத2 மர்த்யோ(அ)ம்ருதோ ப4வத்யத்ர ப்3ரஹ்ம ஸமஶ்நுதே ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा यस्मिन्काले सर्वे कामाः कामयितव्यस्यान्यस्याभावात् प्रमुच्यन्ते विशीर्यन्ते ; ये अस्य प्राक्प्रतिबोधाद्विदुषो हृदि बुद्धौ श्रिताः आश्रिताः ; बुद्धिर्हि कामानामाश्रयः नात्मा, ‘कामः सङ्कल्पः’ (बृ. उ. १ । ५ । ३) इत्यादिश्रुत्यन्तराच्च ;யதா3 யஸ்மிந்காலே ஸர்வே காமா꞉ காமயிதவ்யஸ்யாந்யஸ்யாபா4வாத் ப்ரமுச்யந்தே விஶீர்யந்தே ; யே அஸ்ய ப்ராக்ப்ரதிபோ3தா4த்3விது3ஷோ ஹ்ருதி3 பு3த்3தௌ4 ஶ்ரிதா꞉ ஆஶ்ரிதா꞉ ; பு3த்3தி4ர்ஹி காமாநாமாஶ்ரய꞉ நாத்மா, ‘காம꞉ ஸங்கல்ப꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 3) இத்யாதி3ஶ்ருத்யந்தராச்ச ;
अथ तदा मर्त्यः प्राक्प्रबोधादासीत् स प्रबोधोत्तरकालमविद्याकामकर्मलक्षणस्य मृत्योर्विनाशात् अमृतो भवति गमनप्रयोजकस्य मृत्योर्विनाशाद्गमनानुपपत्तेः । अत्र इहैव प्रदीपनिर्वाणवत्सर्वबन्धनोपशमात् ब्रह्म समश्नुते ब्रह्मैव भवतीत्यर्थः ॥அத2 ததா3 மர்த்ய꞉ ப்ராக்ப்ரபோ3தா4தா3ஸீத் ஸ ப்ரபோ3தோ4த்தரகாலமவித்3யாகாமகர்மலக்ஷணஸ்ய ம்ருத்யோர்விநாஶாத் அம்ருதோ ப4வதி க3மநப்ரயோஜகஸ்ய ம்ருத்யோர்விநாஶாத்3க3மநாநுபபத்தே꞉ । அத்ர இஹைவ ப்ரதீ3பநிர்வாணவத்ஸர்வப3ந்த4நோபஶமாத் ப்3ரஹ்ம ஸமஶ்நுதே ப்3ரஹ்மைவ ப4வதீத்யர்த2꞉ ॥
कदा पुनः कामानां मूलतो विनाश इति, उच्यते —கதா3 புந꞉ காமாநாம் மூலதோ விநாஶ இதி, உச்யதே —
(அனுவாதம்) எப்பொழுது எல்லா காமனைகளும் அதாவது காமனைகொள்ள வேண்டிய வேறு ஒன்றும் இல்லாததால் அவைகளிலிருந்து விடுபடுகிறார்கள். ஞானம் ஏற்படுவதற்கு முன் புத்தியை எந்த காமனைகள் ஆஸ்ரயித்து இருந்தனவோ அந்த காமனைகளுக்கு புத்தியே ஆஸ்ரயம். ஆத்மா அல்ல. (காம, சங்ல்ப) என்று மற்ற சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
(அனுவாதம்) ஞானம் ஏற்படும் முன் மனிதனாக (மரண தர்மம் உடையவனாய்) இருந்தான். அவன் ஞானம் அடைந்த பின் அவித்யா காம கர்ம லக்ஷணமுள்ள மரண தர்மத்தின் நாசத்தால் மரணமற்றதன்மையை அடைகிறான்.(அமிருதமாகின்றான்) கமனக்கிரியையை ஏற்படுத்தும் மிருத்யு நாசமடைந்ததால் கமனம் அற்றதால் இங்கேயே தீபம் (தன்னில்) சாந்தமாவது போல் எல்லா பந்தங்களும் அற்று பிரஹ்மத்தை அடைகிறான். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறான்.
(அ-கை) எப்பொழுது காமனைகள் வேறுடன் நாசம் அடையும் என்பது கூறப்படுகிறது.