अद्वैतभारती
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १९19

यदा सर्वे प्रभिद्यन्ते हृदयस्येह ग्रन्थयः ।
अथ मर्त्योऽमृतो भवत्येतावद्ध्यनुशासनम् ॥ १५ ॥
யதா3 ஸர்வே ப்ரபி4த்3யந்தே ஹ்ருத3யஸ்யேஹ க்3ரந்த2ய꞉ ।
அத2 மர்த்யோ(அ)ம்ருதோ ப4வத்யேதாவத்3த்4யநுஶாஸநம் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा सर्वे प्रभिद्यन्ते भेदमुपयान्ति विनश्यन्ति हृदयस्य बुद्धेरिह जीवत एव ग्रन्थयो ग्रन्थिवद्दृढबन्धनरूपा अविद्याप्रत्यया इत्यर्थः । अहमिदं शरीरं ममेदं धनं सुखी दुःखी चाहमित्येवमादिलक्षणाः तद्विपरीतात् ब्रह्मात्मप्रत्ययोपजनात् ब्रह्मैवाहमस्म्यसंसारीति विनष्टेष्वविद्याग्रन्थिषु तन्निमित्ताः कामा मूलतो विनश्यन्ति । अथ मर्त्योऽमृतो भवति एतावद्धि एतावदेवैतावन्मात्रं नाधिकमस्तीत्याशङ्का कर्तव्या । अनुशासनम् अनुशिष्टः उपदेशः सर्ववेदान्तानामिति वाक्यशेषः ॥யதா3 ஸர்வே ப்ரபி4த்3யந்தே பே4த3முபயாந்தி விநஶ்யந்தி ஹ்ருத3யஸ்ய பு3த்3தே4ரிஹ ஜீவத ஏவ க்3ரந்த2யோ க்3ரந்தி2வத்3த்3ருட4ப3ந்த4நரூபா அவித்3யாப்ரத்யயா இத்யர்த2꞉ । அஹமித3ம் ஶரீரம் மமேத3ம் த4நம் ஸுகீ2 து3꞉கீ2 சாஹமித்யேவமாதி3லக்ஷணா꞉ தத்3விபரீதாத் ப்3ரஹ்மாத்மப்ரத்யயோபஜநாத் ப்3ரஹ்மைவாஹமஸ்ம்யஸம்ஸாரீதி விநஷ்டேஷ்வவித்3யாக்3ரந்தி2ஷு தந்நிமித்தா꞉ காமா மூலதோ விநஶ்யந்தி । அத2 மர்த்யோ(அ)ம்ருதோ ப4வதி ஏதாவத்3தி4 ஏதாவதே3வைதாவந்மாத்ரம் நாதி4கமஸ்தீத்யாஶங்கா கர்தவ்யா । அநுஶாஸநம் அநுஶிஷ்ட꞉ உபதே3ஶ꞉ ஸர்வவேதா3ந்தாநாமிதி வாக்யஶேஷ꞉ ॥
निरस्ताशेषविशेषव्यापिब्रह्मात्मप्रतिपत्त्या प्रभिन्नसमस्ताविद्यादिग्रन्थेः जीवत एव ब्रह्मभूतस्य विदुषो न गतिर्विद्यते, ‘अत्र ब्रह्म समश्नुते’ (क. उ. २ । ३ । १४) इत्युक्तत्वात् ‘न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुत्यन्तराच्च ।நிரஸ்தாஶேஷவிஶேஷவ்யாபிப்3ரஹ்மாத்மப்ரதிபத்த்யா ப்ரபி4ந்நஸமஸ்தாவித்3யாதி3க்3ரந்தே2꞉ ஜீவத ஏவ ப்3ரஹ்மபூ4தஸ்ய விது3ஷோ ந க3திர்வித்3யதே, ‘அத்ர ப்3ரஹ்ம ஸமஶ்நுதே’ (க. உ. 2 । 3 । 14) இத்யுக்தத்வாத் ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி ஶ்ருத்யந்தராச்ச ।
ये पुनर्मन्दब्रह्मविदो विद्यान्तरशीलिनश्च ब्रह्मलोकभाजः ये च तद्विपरीताः संसारभाजः, तेषामेष गतिविशेष उच्यते प्रकृतोत्कृष्टब्रह्मविद्याफलस्तुतये ।யே புநர்மந்த3ப்3ரஹ்மவிதோ3 வித்3யாந்தரஶீலிநஶ்ச ப்3ரஹ்மலோகபா4ஜ꞉ யே ச தத்3விபரீதா꞉ ஸம்ஸாரபா4ஜ꞉, தேஷாமேஷ க3திவிஶேஷ உச்யதே ப்ரக்ருதோத்க்ருஷ்டப்3ரஹ்மவித்3யாப2லஸ்துதயே ।
किञ्चान्यत् , अग्निविद्या पृष्टा प्रत्युक्ता च । तस्याश्च फलप्राप्तिप्रकारो वक्तव्य इति मन्त्रारम्भः । तत्र —கிஞ்சாந்யத் , அக்3நிவித்3யா ப்ருஷ்டா ப்ரத்யுக்தா ச । தஸ்யாஶ்ச ப2லப்ராப்திப்ரகாரோ வக்தவ்ய இதி மந்த்ராரம்ப4꞉ । தத்ர —
(அனுவாதம்) எப்பொழுது ஜீவித்திருக்கும் பொழுதே முடிச்சுகள் (ஹ்ருதயக்ரந்திகள்) போன்ற திடமாக பந்தப்பட்ட அவித்யா காரியங்களாகிற எல்லாத்தோற்றங்களும் நீங்கி பேதமற்றதாய் இருக்கிறதோ அப்பொழுது நான் இந்த சரீரம், இந்த சரீரம் என்னுடையது, இந்த செல்வம் என்னுடையது, நான் சுகீ, துக்கீ இவை முதலிய லக்ஷணங்களுக்கு விபரீதமான அஹம் பிரஹ்மாஸ்மி (நான் பிரஹ்மமாய் இருக்கிறேன்) என்ற பிரஹ்மாத்ம ஞானம் உண்டாகி நான் சம்சாரம் அற்றவன் என்று அவித்தியா முடிச்சிலிருந்தும் அதன் நிமித்தமான காமனைகளிலிருந்தும் முற்றிலும் விடுபடுகிறான். ஆகையால் மரண தர்மம் உடையவன் மரண மற்ற தன்மை அதாவது அம்ருதமாகிறான். இதற்கு மேலாக ஒன்று இருக்கிறது என்ற சங்கை செய்யதக்கதல்ல, ஆகையால் எல்லா வேதாந்த சாஸ்திரங்களினுடைய உபதேசம் இதுவாகும்.
(அ-கை) எல்லா விசேஷங்களாகிய பேதமும் அற்ற எங்கும் நீக்கமற்ற வியாபித்துள்ள ப்ரஹ்மத்தை அடைந்ததினால் நீங்கிய எல்லா அவித்யா ப்ரத்யயத்தையும் உடையவன் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரஹ்மமானவனாகிய வித்வானுக்கு ஜீவன்முக்தனுக்கு கதி என்பது (மார்க்கம்) கிடையாது. “अत्र ब्रह्म समश्नुते” ( இங்கேயே பிரஹ்மத்தை அடைகிறான்) இந்த சுருதி வாக்கியத்தால் அறிகிறோம் “न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति.” (ந தஸ்ய ப்ராணா உத்க்ராமன்தி ப்ரஹ்மைவ ஸன்ப்ரஹ்மாப்யேதி) அவனுடைய பிராணன் வெளிக்கிளம்புவதில்லை. ப்ரஹ்மமாகவே இருந்து கொண்டு ப்ரஹ்மமாகவே ஆகிறது என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
(அ-கை) மேலும் எவர்கள் பிரஹ்மத்தை நன்றாக அறியாதவர்களோ (அக்ஞானிகள்) மற்றும் உபாசனை முதலிய வேறு வித்தையில் திறமையானவர்களோ அவர்கள் பிரஹ்ம லோகத்தை அடைவார்கள். எவர்கள் அவர்களைக் காட்டிலும் மாறானவர்களாகியவர்கள் சம்சாரத்தை அடைகிறார்கள். அவர்களுடைய கதி விசேஷங்கள் கூறப்படுகிறது. இங்கு கூறப்படுகிறதும், உக்கிருஷ்ட்டமானதுமான பிரஹ்ம வித்தையின் பலத்தை ஸ்துதிப்பதற்கு கூறப்படுகிறது.
(அ-கை) மேலும் அக்னி வித்தை நசிகேதனால் கேட்கப்பட்டு யமராஜாவால் பதில் கூறப்பட்டது. அந்த அக்னி வித்தையை அடைவதின் முறையைப் பற்றி கூறவேண்டும் என்பதற்காக இந்த மந்திரம் ஆரம்பிக்கப்படுகிறது. அவ்விடத்தில்