अद्वैतभारती
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १९19

शतं चैका च हृदयस्य नाड्यस्तासां मूर्धानमभिनिःसृतैका ।
तयोर्ध्वमायन्नमृतत्वमेति विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्ति ॥ १६ ॥
ஶதம் சைகா ச ஹ்ருத3யஸ்ய நாட்3யஸ்தாஸாம் மூர்தா4நமபி4நி꞉ஸ்ருதைகா ।
தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப4வந்தி ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शतं च शतसङ्ख्याकाः एका च सुषुम्ना नाम पुरुषस्य हृदयाद्विनिःसृताः नाड्यः सिराः ; तासां मध्ये मूर्धानं भित्त्वा अभिनिःसृता निर्गता एका सुषुम्ना नाम । तया अन्तकाले हृदये आत्मानं वशीकृत्य योजयेत् ।ஶதம் ச ஶதஸங்க்2யாகா꞉ ஏகா ச ஸுஷும்நா நாம புருஷஸ்ய ஹ்ருத3யாத்3விநி꞉ஸ்ருதா꞉ நாட்3ய꞉ ஸிரா꞉ ; தாஸாம் மத்4யே மூர்தா4நம் பி4த்த்வா அபி4நி꞉ஸ்ருதா நிர்க3தா ஏகா ஸுஷும்நா நாம । தயா அந்தகாலே ஹ்ருத3யே ஆத்மாநம் வஶீக்ருத்ய யோஜயேத் ।
तया नाड्या ऊर्ध्वम् उपरि आयन् गच्छन् आदित्यद्वारेण अमृतत्वम् अमरणधर्मत्वमापेक्षिकम् — ‘आभूतसम्प्लवं स्थानममृतत्वं हि भाष्यते’ (वि. पु. २ । ८ । ९७) इति स्मृतेः — ब्रह्मणा वा सह कालान्तरेण मुख्यममृतत्वमेति भुक्त्वा भोगाननुपमान्ब्रह्मलोकगतान् । विष्वङ् नानागतयः अन्या नाड्यः उत्क्रमणे उत्क्रमणनिमित्तं भवन्ति संसारप्रतिपत्त्यर्था एव भवन्तीत्यर्थः ॥தயா நாட்3யா ஊர்த்4வம் உபரி ஆயந் க3ச்ச2ந் ஆதி3த்யத்3வாரேண அம்ருதத்வம் அமரணத4ர்மத்வமாபேக்ஷிகம் — ‘ஆபூ4தஸம்ப்லவம் ஸ்தா2நமம்ருதத்வம் ஹி பா4ஷ்யதே’ (வி. பு. 2 । 8 । 97) இதி ஸ்ம்ருதே꞉ — ப்3ரஹ்மணா வா ஸஹ காலாந்தரேண முக்2யமம்ருதத்வமேதி பு4க்த்வா போ4கா3நநுபமாந்ப்3ரஹ்மலோகக3தாந் । விஷ்வங் நாநாக3தய꞉ அந்யா நாட்3ய꞉ உத்க்ரமணே உத்க்ரமணநிமித்தம் ப4வந்தி ஸம்ஸாரப்ரதிபத்த்யர்தா2 ஏவ ப4வந்தீத்யர்த2꞉ ॥
इदानीं सर्ववल्ल्यर्थोपसंहारार्थमाह —இதா3நீம் ஸர்வவல்ல்யர்தோ2பஸம்ஹாரார்த2மாஹ —
நூ ற்றி ஒன்று எண்ணிக்கை உள்ள நாடிகளும், சுஷுமனா என்ற ஒரு நாடியும், புருஷனுடைய இருதயத்திலிருந்து சுஷுமனா என்ற நாடி தலையின் உச்சியைப் பிளந்து செல்கிறது. கடைசி காலத்தில் அந்த ஆத்மாவை (மனதை) தன்னுடைய ஹ்ருதயத்தில் வசம் செய்து ஒன்றச் செய்ய வேண்டும்.
(அனுவாதம்) அந்த நாடிகள் மேல் நோக்கி சென்று ஆதித்ய மண்டல வழியாக ஆபேக்ஷிக அம்ருத தர்மத்தை அடைகிறது. “आभूतसंप्लवं स्थानममृतत्वं विभाव्यत” (ஆபூத சம்ப்ளவம் ஸ்தானமம்ருதத்வம் விபாவ்யதே) எல்லா பூதங்களும் நாசமாகும் வரை இருக்கும் ஸ்தானம் அம்ருதத்வம் எனப்படுகிறது. என்பது ஸ்ம்ருதி வாக்கியம். காலத்தின் முடிவில் பிரஹ்மாவுடன் ஒப்புவமையற்ற போகங்களை பிரஹ்ம லோகத்தில் அனுபவித்து விட்டு முக்கியமான அம்ருதத்தை அடைகிறான். இதைத் தவிர அநேத கதிகளை உடைய நாடிகள் உத்கிரமணத்திற்கு நிமித்தங்களாக இருக்கின்றன. அவைகள் சம்சார கதியையே அடைபவைகளாய் இருக்கின்றன.
(அ-கை) இப்பொழுது எல்லாவல்லீ அர்த்தங்களையும் முடிவிற்கு கொண்டு வருவதற்காக சொல்லப்படுகிறது.