मन्त्रः १७மந்த்ர꞉ 17 / १९19
अङ्गुष्ठमात्रः पुरुषोऽन्तरात्मा सदा जनानां हृदये संनिविष्टः । तं स्वाच्छरीरात्प्रवृहेन्मुञ्जादिवेषीकां धैर्येण ।
तं विद्याच्छुक्रममृतं तं विद्याच्छुक्रममृतमिति ॥ १७ ॥அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷோ(அ)ந்தராத்மா ஸதா3 ஜநாநாம் ஹ்ருத3யே ஸம்நிவிஷ்ட꞉ । தம் ஸ்வாச்ச2ரீராத்ப்ரவ்ருஹேந்முஞ்ஜாதி3வேஷீகாம் தை4ர்யேண ।
தம் வித்3யாச்சு2க்ரமம்ருதம் தம் வித்3யாச்சு2க்ரமம்ருதமிதி ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अङ्गुष्ठमात्रः पुरुषः अन्तरात्मा सदा जनानां सम्बन्धिनि हृदये संनिविष्टः यथाव्याख्यातः ; तं स्वात् आत्मीयात् शरीरात् प्रवृहेत् उद्यच्छेत् निष्कर्षेत् पृथक्कुर्यादित्यर्थः । किमिवेति, उच्यते — मुञ्जादिवेषीकाम् अन्तःस्थां धैर्येण अप्रमादेन । तं शरीरान्निष्कृष्टं चिन्मात्रं विद्यात् विजानीयात् शुक्रं शुद्धम् अमृतं यथोक्तं ब्रह्मेति । द्विर्वचनमुपनिषत्परिसमाप्त्यर्थम् , इतिशब्दश्च ॥அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷ꞉ அந்தராத்மா ஸதா3 ஜநாநாம் ஸம்ப3ந்தி4நி ஹ்ருத3யே ஸம்நிவிஷ்ட꞉ யதா2வ்யாக்2யாத꞉ ; தம் ஸ்வாத் ஆத்மீயாத் ஶரீராத் ப்ரவ்ருஹேத் உத்3யச்சே2த் நிஷ்கர்ஷேத் ப்ருத2க்குர்யாதி3த்யர்த2꞉ । கிமிவேதி, உச்யதே — முஞ்ஜாதி3வேஷீகாம் அந்த꞉ஸ்தா2ம் தை4ர்யேண அப்ரமாதே3ந । தம் ஶரீராந்நிஷ்க்ருஷ்டம் சிந்மாத்ரம் வித்3யாத் விஜாநீயாத் ஶுக்ரம் ஶுத்3த4ம் அம்ருதம் யதோ2க்தம் ப்3ரஹ்மேதி । த்3விர்வசநமுபநிஷத்பரிஸமாப்த்யர்த2ம் , இதிஶப்3த3ஶ்ச ॥
विद्यास्तुत्यर्थोऽयमाख्यायिकार्थोपसंहारः अधुनोच्यते —வித்3யாஸ்துத்யர்தோ2(அ)யமாக்2யாயிகார்தோ2பஸம்ஹார꞉ அது4நோச்யதே —
(அனுவாதம்) அங்குஷ்ட்ட மாத்திரமாய் (கட்டைவிரல் அளவில்) உள்ள புருஷன் எப்பொழுதும் ஜனங்களுடன் சம்பந்தப்பட்ட இருதயத்தில் அந்தராத்மாவாய் முன் வியாக்கியானம் செய்யப்பட்டவாறு இருக்கிறான். அவனை தன்னுடைய சரீரத்திலிருந்து பிரிக்க வேண்டும் எவ்வாறு எனில் கூறப்படுகிறது. பிரமாதம் (அறியாமை) இல்லாமல் தைரியமாக முஞ்சிப் புல்லில் இருந்து அதன் உள்ளிருக்கும் ஈக்கையைப் பிரிப்பது போல் ஆகும். அந்த சரீரத்தினின்று பிரிக்கப்பட்டது, சின்மாத்திரம், சுத்தமானது, அம்ருதம், பிரஹ்மம் என்று அறி. இங்கு இரு முறைகூறியது இந்த உபநிஷத்து முடிவுக்கு வருகிறது என்பதற்காக.
(அஃகை) வித்தையை ஸ்துதிப்பதன் பொருட்டு இந்த கதையின் (ஆக்யாயிகையின்) முடிவானது இப்பொழுது சொல்லப்படுகின்றது.