मन्त्रः १८மந்த்ர꞉ 18 / १९19
मृत्युप्रोक्तां नचिकेतोऽथ लब्ध्वा विद्यामेतां योगविधिं च कृत्स्नम् ।
ब्रह्म प्राप्तो विरजोऽभूद्विमृत्युरन्योऽप्येवं यो विदध्यात्ममेव ॥ १८ ॥ம்ருத்யுப்ரோக்தாம் நசிகேதோ(அ)த2 லப்3த்4வா வித்3யாமேதாம் யோக3விதி4ம் ச க்ருத்ஸ்நம் ।
ப்3ரஹ்ம ப்ராப்தோ விரஜோ(அ)பூ4த்3விம்ருத்யுரந்யோ(அ)ப்யேவம் யோ வித3த்4யாத்மமேவ ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मृत्युप्रोक्ताम् एतां यथोक्तां ब्रह्मविद्यां योगविधिं च कृत्स्नं समस्तं सोपकरणं सफलमित्येतत् । नचिकेताः अथ वरप्रदानान्मृत्योः लब्ध्वा प्राप्येत्यर्थः । किम् ? ब्रह्म प्राप्तोऽभूत् मुक्तोऽभवदित्यर्थः । कथम् ? विद्याप्राप्त्या विरजः विगतरजाः विगतधर्माधर्मः विमृत्युः विगतकामाविद्यश्च सन् पूर्वमित्यर्थः ।ம்ருத்யுப்ரோக்தாம் ஏதாம் யதோ2க்தாம் ப்3ரஹ்மவித்3யாம் யோக3விதி4ம் ச க்ருத்ஸ்நம் ஸமஸ்தம் ஸோபகரணம் ஸப2லமித்யேதத் । நசிகேதா꞉ அத2 வரப்ரதா3நாந்ம்ருத்யோ꞉ லப்3த்4வா ப்ராப்யேத்யர்த2꞉ । கிம் ? ப்3ரஹ்ம ப்ராப்தோ(அ)பூ4த் முக்தோ(அ)ப4வதி3த்யர்த2꞉ । கத2ம் ? வித்3யாப்ராப்த்யா விரஜ꞉ விக3தரஜா꞉ விக3தத4ர்மாத4ர்ம꞉ விம்ருத்யு꞉ விக3தகாமாவித்3யஶ்ச ஸந் பூர்வமித்யர்த2꞉ ।
न केवलं नचिकेता एव, अन्योऽपि य एवं नचिकेतोवदात्मवित् अध्यात्ममेव निरुपचरितं प्रत्यक्स्वरूपं प्राप्यतत्त्वमेवेत्यभिप्रायः । नान्यद्रूपमप्रत्यग्रूपम् । तदेवमध्यात्मम् एवम् उक्तेन प्रकारेण वेद विजानातीति एवंवित् , सोऽपि विरजाः सन् ब्रह्म प्राप्य विमृत्युर्भवतीति वाक्यशेषः ॥ந கேவலம் நசிகேதா ஏவ, அந்யோ(அ)பி ய ஏவம் நசிகேதோவதா3த்மவித் அத்4யாத்மமேவ நிருபசரிதம் ப்ரத்யக்ஸ்வரூபம் ப்ராப்யதத்த்வமேவேத்யபி4ப்ராய꞉ । நாந்யத்3ரூபமப்ரத்யக்3ரூபம் । ததே3வமத்4யாத்மம் ஏவம் உக்தேந ப்ரகாரேண வேத3 விஜாநாதீதி ஏவம்வித் , ஸோ(அ)பி விரஜா꞉ ஸந் ப்3ரஹ்ம ப்ராப்ய விம்ருத்யுர்ப4வதீதி வாக்யஶேஷ꞉ ॥
अथ शिष्याचार्ययोः प्रमादकृतान्यायेन विद्याग्रहणप्रतिपादननिमित्तदोषप्रशमनार्थेयं शान्तिरुच्यते —அத2 ஶிஷ்யாசார்யயோ꞉ ப்ரமாத3க்ருதாந்யாயேந வித்3யாக்3ரஹணப்ரதிபாத3நநிமித்ததோ3ஷப்ரஶமநார்தே2யம் ஶாந்திருச்யதே —
மிருத்யுவினால் எவ்வாறு கூறப்பட்டதோ அந்த பிரஹ்ம வித்யாவும் யோக விதியும் எல்லா சாதனங்களும் பலனும் உடையதாகும். நசிகேதன் ம்ருத்யுமிடமிருந்து வரத்தை அடைந்து என்பது பொருள் பின் என்ன நடந்தது? ப்ரஹ்மத்தை அடைந்தவனாக ஆனான். அதாவது முக்தனாக ஆனான் எவ்வாறு? வித்தையை அடைந்ததால் புண்ணிய பாபங்கள் அற்றவனாகவும், மிருத்யு அதாவது காமம் அவித்தை அற்றவனாகவும் இருந்து கொண்டு விமுக்தனாய் ஆகிறான்.
நசிகேதன் மட்டும் அல்ல மற்றவர்களும் நசிகேதன் போல் ஆத்ம ஞானியும் இந்த சரீரத்தில் இருக்கும் பொழுதே பிரத்யக் ஸ்வரூபத்தை அடைந்து தத்துவமாகவே ஆகிறான் என்பது பொருள். ப்ரத்யக்காக இல்லாத வேறு ரூபத்தை அடைவதில்லை. இவ்வாறு அந்த அத்யாத்மத்தை கூறப்பட்டவாறு அறிந்த ஞானி, அவனும் புண்ணிய பாபங்கள் அற்றவனாய் பிரஹ்மத்தை அடைந்து காமம் அவித்தை அற்றவனாகிறான். என்பது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
(அ-கை) சிஷ்யன் குரு இவர்களுக்கு பிரமாதத்தினால் (தவறுகளினால் ஏற்பட்ட அநியாயத்தால் வித்தையை கிரஹித்தல், உபதேசித்தல் இவைகளின் நிமித்தமாக ஏற்படும் தோஷங்கள் சாந்தி அடைவதற்காக (நீங்குவதற்காக) சாந்தி என்று கூறப்பட்டது.