अद्वैतभारती
मन्त्रः १९மந்த்ர꞉ 19 / १९19

सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ॥ १९ ॥ஸஹ நாவவது । ஸஹ நௌ பு4நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை । தேஜஸ்வி நாவதீ4தமஸ்து மா வித்3விஷாவஹை ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सह नौ आवाम् अवतु पालयतु विद्यास्वरूपप्रकाशनेन । कः ? स एव परमेश्वरः उपनिषत्प्रकाशितः । किञ्च, सह नौ भुनक्तु तत्फलप्रकाशनेन नौ पालयतु । सहैव आवां विद्याकृतं वीर्यं सामर्थ्यं करवावहै निष्पादयावहै । किञ्च, तेजस्विनौ तेजस्विनोरावयोः यत् अधीतं तत्स्वधीतमस्तु । अथवा, तेजस्वि नौ आवाभ्यां यत् अधीतं तदतीव तेजस्वि वीर्यवदस्त्वित्यर्थः । मा विद्विषावहै शिष्याचार्यावन्योन्यं प्रमादकृतान्यायाध्ययनाध्यापनदोषनिमित्तं द्वेषं मा करवावहै इत्यर्थः । शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनं सर्वदोषोपशमनार्थम् इत्योमिति॥ஸஹ நௌ ஆவாம் அவது பாலயது வித்3யாஸ்வரூபப்ரகாஶநேந । க꞉ ? ஸ ஏவ பரமேஶ்வர꞉ உபநிஷத்ப்ரகாஶித꞉ । கிஞ்ச, ஸஹ நௌ பு4நக்து தத்ப2லப்ரகாஶநேந நௌ பாலயது । ஸஹைவ ஆவாம் வித்3யாக்ருதம் வீர்யம் ஸாமர்த்2யம் கரவாவஹை நிஷ்பாத3யாவஹை । கிஞ்ச, தேஜஸ்விநௌ தேஜஸ்விநோராவயோ꞉ யத் அதீ4தம் தத்ஸ்வதீ4தமஸ்து । அத2வா, தேஜஸ்வி நௌ ஆவாப்4யாம் யத் அதீ4தம் தத3தீவ தேஜஸ்வி வீர்யவத3ஸ்த்வித்யர்த2꞉ । மா வித்3விஷாவஹை ஶிஷ்யாசார்யாவந்யோந்யம் ப்ரமாத3க்ருதாந்யாயாத்4யயநாத்4யாபநதோ3ஷநிமித்தம் த்3வேஷம் மா கரவாவஹை இத்யர்த2꞉ । ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்திரிதி த்ரிர்வசநம் ஸர்வதோ3ஷோபஶமநார்த2ம் இத்யோமிதி॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ काठकोपनिषद्भाष्यम् सम्पूर्णम् ॥இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோ3விந்த3ப4க3வத்பூஜ்யபாத3ஶிஷ்யஸ்ய ஶ்ரீமச்ச2ங்கரப4க3வத꞉ க்ருதௌ காட2கோபநிஷத்3பா4ஷ்யம் ஸம்பூர்ணம் ॥
வித்யாஸ்வரூபத்தை பிரகாசிக்க செய்து எங்கள் இருவரையும் சேர்த்து காப்பாற்று. யார் (காப்பாற்றுவது) உபநிஷத்துக்களால் ப்ரகாசப் படுத்தப்பட்ட அந்த பரமேச்வரனே. மேலும் எங்கள் இருவரையும் அந்த பலனை அடைவித்து எங்களைக் காப்பாற்று. எங்கள் இருவருக்கும் சேர்த்து வித்தையினால் ஏற்படும் சாமர்த்தியத்தை அடையச் செய். மேலும் தேஜஸ்ஸை அடைந்த நாங்கள் நன்றாக அத்யயனம் செய்தது வீரியவத் ஆகட்டும் என்பது பொருள். சிஷ்யன் ஆச்சாரியனாகிய நாங்கள் இருவரும் எங்களுக்குள் த்வேஷம் இல்லாமல் இருப்போமாக. அதாவது சிஷ்யன் ஆச்சாரியன் இருவருக்குள்ளும் பரஸ்பரம் பிரமாதத்தால் (அறிவின்மையால்) உண்டாகும் அத்யயனம் (படித்தல்) அத்யாப்பனம் (படிப்பித்தல்) இவைகளின் நிமித்தமாக உண்டாகும் துவேஷம் இன்றி இருப்போமாக சாந்தி, சாந்தி, சாந்தி என்று மும்முறை கூறியதும் ஓம் என்று கூறியதும் எல்லா தோஷங்களும் நீங்குவதற்காக.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.