अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १९19

अस्तीत्येवोपलब्धव्यस्तत्त्वभावेन चोभयोः ।
अस्तीत्येवोपलब्धस्य तत्त्वभावः प्रसीदति ॥ १३ ॥
அஸ்தீத்யேவோபலப்3த4வ்யஸ்தத்த்வபா4வேந சோப4யோ꞉ ।
அஸ்தீத்யேவோபலப்3த4ஸ்ய தத்த்வபா4வ꞉ ப்ரஸீத3தி ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्तीत्येव आत्मा उपलब्धव्यः सत्कार्यबुद्ध्याद्युपाधिभिः । यदा तु तद्रहितोऽविक्रिय आत्मा कार्यं च कारणव्यतिरेकेण नास्ति ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः, तदा तस्य निरुपाधिकस्यालिङ्गस्य सदसदादिप्रत्ययविषयत्ववर्जितस्यात्मनस्तत्त्वभावो भवति । तेन च रूपेणात्मोपलब्धव्य इत्यनुवर्तते ।அஸ்தீத்யேவ ஆத்மா உபலப்3த4வ்ய꞉ ஸத்கார்யபு3த்3த்4யாத்3யுபாதி4பி4꞉ । யதா3 து தத்3ரஹிதோ(அ)விக்ரிய ஆத்மா கார்யம் ச காரணவ்யதிரேகேண நாஸ்தி ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்’ (சா2. உ. 6 । 1 । 4) இதி ஶ்ருதே꞉, ததா3 தஸ்ய நிருபாதி4கஸ்யாலிங்க3ஸ்ய ஸத3ஸதா3தி3ப்ரத்யயவிஷயத்வவர்ஜிதஸ்யாத்மநஸ்தத்த்வபா4வோ ப4வதி । தேந ச ரூபேணாத்மோபலப்3த4வ்ய இத்யநுவர்ததே ।
तत्राप्युभयोः सोपाधिकनिरुपाधिकयोरस्तित्वतत्त्वभावयोः — निर्धारणार्था षष्ठी — पूर्वमस्तीत्येवोपलब्धस्यात्मनः सत्कार्योपाधिकृतास्तित्वप्रत्ययेनोपलब्धस्येत्यर्थः । पश्चात्प्रत्यस्तमितसर्वोपाधिरूप आत्मनः तत्त्वभावः विदिताविदिताभ्यामन्योऽद्वयस्वभावः नेति नेतीत्यस्थूलमनण्वह्रस्वमदृश्येऽनात्म्ये निरुक्तेऽनिलयन इत्यादिश्रुतिनिर्दिष्टः प्रसीदति अभिमुखीभवति । आत्मप्रकाशनाय पूर्वमस्तीत्युपलब्धवत इत्येतत् ॥தத்ராப்யுப4யோ꞉ ஸோபாதி4கநிருபாதி4கயோரஸ்தித்வதத்த்வபா4வயோ꞉ — நிர்தா4ரணார்தா2 ஷஷ்டீ2 — பூர்வமஸ்தீத்யேவோபலப்3த4ஸ்யாத்மந꞉ ஸத்கார்யோபாதி4க்ருதாஸ்தித்வப்ரத்யயேநோபலப்3த4ஸ்யேத்யர்த2꞉ । பஶ்சாத்ப்ரத்யஸ்தமிதஸர்வோபாதி4ரூப ஆத்மந꞉ தத்த்வபா4வ꞉ விதி3தாவிதி3தாப்4யாமந்யோ(அ)த்3வயஸ்வபா4வ꞉ நேதி நேதீத்யஸ்தூ2லமநண்வஹ்ரஸ்வமத்3ருஶ்யே(அ)நாத்ம்யே நிருக்தே(அ)நிலயந இத்யாதி3ஶ்ருதிநிர்தி3ஷ்ட꞉ ப்ரஸீத3தி அபி4முகீ2ப4வதி । ஆத்மப்ரகாஶநாய பூர்வமஸ்தீத்யுபலப்3த4வத இத்யேதத் ॥
एवं परमार्थदर्शिनोः-ஏவம் பரமார்த2த3ர்ஶிநோ꞉-
(அனுவாதம்) அசத்துவ பக்ஷத்தை நீக்கி சத்காரியத்தை உடையது எனவும் புத்தி முதலியவைகளை உபாதிகளாக உடையது என்றும் ஆத்மா இருக்கிறதென்று  அறிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது அசத் இல்லாத அவிக்கிரியை (விகார) மற்ற ஆத்மா காரணமாய் இருப்பதால் அந்த காரணத்தைக் காட்டிலும் கார்யம் வேறாக இல்லை“वाचारम्भणं विका®úÉä ‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’(வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திகேத்யேவ சைத்யம்)  என்று சுருதியின் வாக்கியமாகும். அப்பொழுது அந்த நிருபாதிக, லிங்கமற்ற, சத், அசத் ஆகிய பிரத்யய விஷயங்கள் அற்ற ஆத்மாவிற்கு தத்துவ பாவமானது உண்டாகிறது. அவ்விதமாக ஆத்மாவை அறிந்தவனாகிறான் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(அனுவாதம்) ஸோபாதிகம், நிரூபாதிகம் இவைகளின் இருப்பு, தத்வ பாவத்தை அங்கு நிர்தாரணம் செய்வதின் பொருட்டு 6வது வேற்றுமையில் கூறப்பட்டுள்ளது. முன்பே இருக்கிறது என்று அறியப்பட்ட ஆத்மா சத்காரியத்தினாலும்,சத்காரியங்களுக்கு உபயோகப்படுகின்ற காரியங்களினாலும், புத்தி முதலியவைகளின் உபாதியினால் இருக்கிறது என்ற அறிவினால் அறியப்பட்டவனுக்கு என்பது பொருள். பின்பு எல்லா உபாதிகளும் நீங்கி, அறியப்படும் பொருள், அறியபடா பொருள் இவைகளைக் காட்டிலும் வேறாக அத்வைத ஸ்வரூபபாவம்  இருக்கிறது. “नेति नेति” (நேதி நேதி) இதுவல்ல, இதுவல்ல என்றும் “अस्थूलमनण्वह्रस्वम्” (அஸ்தூலமனன்வஹ்ரூஸ்வம்) ஸ்தூலமற்றது, சூக்ஷ்மமற்றது, குறுகிய தன்மை அற்றது என்றும் “अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने”  (அத்ருஷ்யே, அநாத்ம்யே அநிருக்தே அநிலயனே) திருஷ்யமற்றது, சரீரமற்றது, விசேஷமற்றது. ஆதாரமற்றது, என்றும் சுருதிகளினால் நிர்தேசிக்கப்பட்ட உண்மையான நிலையானது முன்பு இருக்கிறது என்று அறிந்தவனுக்கு ஆத்மப் பிரகாசத்தை அடையும் பொருட்டு (அதாவது தத்வ பாவத்தை அடையும் பொருட்டு அதில் ஈடுபடுகிறான்.)
(அ-கை) இவ்வாறு பரமார்த தர்சிகள்