मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ३४34
अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते शान्तेऽग्नौ शान्तायां वाचि किं ज्योतिरेवार्यं पुरुष इत्यात्मैवास्य ज्योतिर्भवतीत्यात्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति।। ६।।அஸ்தமித ஆதி3த்யே யாஜ்ஞவல்க்ய சந்த்3ரமஸ்யஸ்தமிதே ஶாந்தே(அ)க்3நௌ ஶாந்தாயாம் வாசி கிம் ஜ்யோதிரேவார்யம் புருஷ இத்யாத்மைவாஸ்ய ஜ்யோதிர்ப4வதீத்யாத்மநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே கர்ம குருதே விபல்யேதீதி।। 6।।
தமிழ்மந்திரம்- ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்தியன் அஸ்தமானபின், சந்திரமா அஸ்தமானபின், அக்னி சாந்தமானபின், வாக் சாந்தமானபின் இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான்? ஆத்மாவே இவனுடைய ஜ்யோதி. அந்த ஆத்ம ஜ்யோதியின் மூலமாய் உட்காருகின்றான், இங்கும் அங்கும் செல்கின்றான், கர்மம் செய்கின்றான், செய்யாமலும் இருக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
शान्तायां पुनर्वाचि, गन्धादिष्वपि च शान्तेषु बाह्येष्वनुग्राहकेषु, सर्वप्रवृत्तिनिरोधः प्राप्तोऽस्य पुरुषस्य। एतदुक्तं भवति जाग्रद्विषये बहिर्मुखानि करणानि चक्षुरादीन्यादि-त्यादिज्योतिभिरनुगृह्यमाणानि यदा, तदा स्फुटतरः संव्यवहारोऽस्य पुरुषस्य भवतीति, एवं तावज्जागरिते स्वावयवसात-व्यतिरिक्तैनैव ज्योतिषा ज्योतिष्कार्यसिद्धिरस्य पुरुषस्य दृष्ट्वा तस्मात्ते वयं मन्यामहे- सर्वबाह्यज्योतिः- प्रत्यस्तमयेऽपि स्वप्नसुषुप्तिकाले जागरिते च तादृगवस्थायां स्वावयवसा-तव्यतिरिक्तेनैव ज्योतिषा ज्योतिष्कार्यसिद्धिरस्येति, दृश्यते च स्वप्ने ज्योतिष्कार्यसिद्धिः- बन्धुसङ्गमनवियोगदर्शनं देशान्तरगमानादि च, सुषुप्ताच्चोत्थानम्- सुखमहमस्वाप्सं न कििञ्चदवेदिषमिति, तस्मादस्ति व्यतिरिक्तं किमपि ज्योतिः।ஶாந்தாயாம் புநர்வாசி, க3ந்தா4தி3ஷ்வபி ச ஶாந்தேஷு பா3ஹ்யேஷ்வநுக்3ராஹகேஷு, ஸர்வப்ரவ்ருத்திநிரோத4꞉ ப்ராப்தோ(அ)ஸ்ய புருஷஸ்ய। ஏதது3க்தம் ப4வதி ஜாக்3ரத்3விஷயே ப3ஹிர்முகா2நி கரணாநி சக்ஷுராதீ3ந்யாதி3-த்யாதி3ஜ்யோதிபி4ரநுக்3ருஹ்யமாணாநி யதா3, ததா3 ஸ்பு2டதர꞉ ஸம்வ்யவஹாரோ(அ)ஸ்ய புருஷஸ்ய ப4வதீதி, ஏவம் தாவஜ்ஜாக3ரிதே ஸ்வாவயவஸாத-வ்யதிரிக்தைநைவ ஜ்யோதிஷா ஜ்யோதிஷ்கார்யஸித்3தி4ரஸ்ய புருஷஸ்ய த்3ருஷ்ட்வா தஸ்மாத்தே வயம் மந்யாமஹே- ஸர்வபா3ஹ்யஜ்யோதி꞉- ப்ரத்யஸ்தமயே(அ)பி ஸ்வப்நஸுஷுப்திகாலே ஜாக3ரிதே ச தாத்3ருக3வஸ்தா2யாம் ஸ்வாவயவஸா-தவ்யதிரிக்தேநைவ ஜ்யோதிஷா ஜ்யோதிஷ்கார்யஸித்3தி4ரஸ்யேதி, த்3ருஶ்யதே ச ஸ்வப்நே ஜ்யோதிஷ்கார்யஸித்3தி4꞉- ப3ந்து4ஸங்க3மநவியோக3த3ர்ஶநம் தே3ஶாந்தரக3மாநாதி3 ச, ஸுஷுப்தாச்சோத்தா2நம்- ஸுக2மஹமஸ்வாப்ஸம் ந கிிஞ்சத3வேதி3ஷமிதி, தஸ்மாத3ஸ்தி வ்யதிரிக்தம் கிமபி ஜ்யோதி꞉।
किं पुनस्तच्छान्तायां वाचि ज्योतिर्भवति? इत्युच्यते- आत्मैवास्य ज्योतिर्भवतीति। आत्मेति कार्यकरणस्वा-वयवसातव्यतिरिक्तं कार्यकरणावभासकम्, आदित्यादिबाह्य-ज्योतिर्वत् स्वयमन्येनानवभास्यमानमभिधीयते ज्योति, अन्तःस्थं च तत् पारिशेष्यात्- कार्यकरणव्यतिरिक्तं तदिति तावत् सिद्धम्, यच्च कार्यकरणव्यतिरिक्तं कार्यकरणसातानुग्राहकं च ज्यतिस्तद् बाह्यैश्चक्षुरादिकरणैरुपलभ्यमानं दृष्टम्, न तु तथा तच्चक्षुरादिभिरुपलभ्यते, आदित्यादिज्योतिः उपरतेषु, कार्यं तु ज्योतिषो दृश्यते यस्मात्, तस्मादात्मनैवायं ज्योतिषा आस्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति, तस्मान्नूनमन्तःस्थं ज्योतिरित्यवगम्यते। किं च आदित्यादिज्योतिर्विलक्षणं तदभौतिकं च, स एव हैतुर्यच्चक्षुरा-द्यग्राह्यत्वम्, आदित्यादिवत्।கிம் புநஸ்தச்சா2ந்தாயாம் வாசி ஜ்யோதிர்ப4வதி? இத்யுச்யதே- ஆத்மைவாஸ்ய ஜ்யோதிர்ப4வதீதி। ஆத்மேதி கார்யகரணஸ்வா-வயவஸாதவ்யதிரிக்தம் கார்யகரணாவபா4ஸகம், ஆதி3த்யாதி3பா3ஹ்ய-ஜ்யோதிர்வத் ஸ்வயமந்யேநாநவபா4ஸ்யமாநமபி4தீ4யதே ஜ்யோதி, அந்த꞉ஸ்த2ம் ச தத் பாரிஶேஷ்யாத்- கார்யகரணவ்யதிரிக்தம் ததி3தி தாவத் ஸித்3த4ம், யச்ச கார்யகரணவ்யதிரிக்தம் கார்யகரணஸாதாநுக்3ராஹகம் ச ஜ்யதிஸ்தத்3 பா3ஹ்யைஶ்சக்ஷுராதி3கரணைருபலப்4யமாநம் த்3ருஷ்டம், ந து ததா2 தச்சக்ஷுராதி3பி4ருபலப்4யதே, ஆதி3த்யாதி3ஜ்யோதி꞉ உபரதேஷு, கார்யம் து ஜ்யோதிஷோ த்3ருஶ்யதே யஸ்மாத், தஸ்மாதா3த்மநைவாயம் ஜ்யோதிஷா ஆஸ்தே பல்யயதே கர்ம குருதே விபல்யேதீதி, தஸ்மாந்நூநமந்த꞉ஸ்த2ம் ஜ்யோதிரித்யவக3ம்யதே। கிம் ச ஆதி3த்யாதி3ஜ்யோதிர்விலக்ஷணம் தத3பௌ4திகம் ச, ஸ ஏவ ஹைதுர்யச்சக்ஷுரா-த்3யக்3ராஹ்யத்வம், ஆதி3த்யாதி3வத்।
पूर्व - न समानजातीयेनैेवोपकारदर्शनात् यदादित्यादिविलक्षणं ज्योतिरान्तरं सिद्धमिति, एतदसत्, कस्मात्? उपक्रियमाणसमानजातीयेनैव आदित्यादिज्योतिषा कार्यकरण-सातस्य भौतिकस्य भौतिकेनैवोपकारः क्रियमाणो दृश्यते, यथादृष्टं चेदमनुमेयम्, यदि नाम कार्यकरणादर्थान्तरं तदुपकार-मादित्यादिवज्ज्योतिः, तथापि कार्यकरणसातसमानजातीय-मेवानुमेयम्, कार्यकरणसातोपकारकत्वात्, आदित्यादि-योतिर्वत्। यत् पुनरन्तःस्थत्वादप्रत्यक्षत्वाच्च वैलक्षण्यमुच्यते, तच्चक्षुरादिज्योतिर्भिरनैकान्तिकम्, यतोऽप्रत्यक्षाण्यन्तःस्थानि च चक्षुरादिज्योतींषि भौतिकान्येव। तस्मात्तव मनोरथमात्रम्- विलक्षणमात्मज्योतिः सिद्धमिति।பூர்வ - ந ஸமாநஜாதீயேநைேவோபகாரத3ர்ஶநாத் யதா3தி3த்யாதி3விலக்ஷணம் ஜ்யோதிராந்தரம் ஸித்3த4மிதி, ஏதத3ஸத், கஸ்மாத்? உபக்ரியமாணஸமாநஜாதீயேநைவ ஆதி3த்யாதி3ஜ்யோதிஷா கார்யகரண-ஸாதஸ்ய பௌ4திகஸ்ய பௌ4திகேநைவோபகார꞉ க்ரியமாணோ த்3ருஶ்யதே, யதா2த்3ருஷ்டம் சேத3மநுமேயம், யதி3 நாம கார்யகரணாத3ர்தா2ந்தரம் தது3பகார-மாதி3த்யாதி3வஜ்ஜ்யோதி꞉, ததா2பி கார்யகரணஸாதஸமாநஜாதீய-மேவாநுமேயம், கார்யகரணஸாதோபகாரகத்வாத், ஆதி3த்யாதி3-யோதிர்வத்। யத் புநரந்த꞉ஸ்த2த்வாத3ப்ரத்யக்ஷத்வாச்ச வைலக்ஷண்யமுச்யதே, தச்சக்ஷுராதி3ஜ்யோதிர்பி4ரநைகாந்திகம், யதோ(அ)ப்ரத்யக்ஷாண்யந்த꞉ஸ்தா2நி ச சக்ஷுராதி3ஜ்யோதீம்ஷி பௌ4திகாந்யேவ। தஸ்மாத்தவ மநோரத2மாத்ரம்- விலக்ஷணமாத்மஜ்யோதி꞉ ஸித்3த4மிதி।
कार्यकरणसातभावभावित्वाच्च सात-धर्मत्वम् अनुमीयते ज्योतिषः सामान्यतो दृष्टस्य चानुमानस्य व्यभिचारित्वादप्रामाण्यम्, सामान्यतो दृष्टबलेन हि भवानादि-त्यादिवद् व्यतिरिक्तं ज्योतिः साधयति कार्यकरणेभ्यः, न च प्रत्यक्षमनुमानेन बाधितुं शक्यते, अयमेव तु कार्यकरणसातः प्रत्यक्षं पश्यति श्रुणोति मनुते विजानाति च, यदि नाम ज्योतिरन्तरमस्योपकारकं स्यादादित्यादिवत् न तदात्मा स्यात्, ज्योतिरन्तरम्, आदित्यादिवदेव, य एव तु प्रत्यक्षं दर्शनादिक्रियां करोति स एवात्मा स्यात् कार्यकरणसातः, नान्यः, प्रत्यक्ष-विरोधेऽनुमानस्याप्रामाण्यात्।கார்யகரணஸாதபா4வபா4வித்வாச்ச ஸாத-த4ர்மத்வம் அநுமீயதே ஜ்யோதிஷ꞉ ஸாமாந்யதோ த்3ருஷ்டஸ்ய சாநுமாநஸ்ய வ்யபி4சாரித்வாத3ப்ராமாண்யம், ஸாமாந்யதோ த்3ருஷ்டப3லேந ஹி ப4வாநாதி3-த்யாதி3வத்3 வ்யதிரிக்தம் ஜ்யோதி꞉ ஸாத4யதி கார்யகரணேப்4ய꞉, ந ச ப்ரத்யக்ஷமநுமாநேந பா3தி4தும் ஶக்யதே, அயமேவ து கார்யகரணஸாத꞉ ப்ரத்யக்ஷம் பஶ்யதி ஶ்ருணோதி மநுதே விஜாநாதி ச, யதி3 நாம ஜ்யோதிரந்தரமஸ்யோபகாரகம் ஸ்யாதா3தி3த்யாதி3வத் ந ததா3த்மா ஸ்யாத், ஜ்யோதிரந்தரம், ஆதி3த்யாதி3வதே3வ, ய ஏவ து ப்ரத்யக்ஷம் த3ர்ஶநாதி3க்ரியாம் கரோதி ஸ ஏவாத்மா ஸ்யாத் கார்யகரணஸாத꞉, நாந்ய꞉, ப்ரத்யக்ஷ-விரோதே4(அ)நுமாநஸ்யாப்ராமாண்யாத்।
सिद्धान्ती - नन्वयमेव चेद्दर्शनादिक्रियाकर्ता आत्मा संघात कथमविकलस्यैवास्य दर्शनादिक्रियाकर्तृत्वं कदाचिद् भवति कदाचिन्नेति।ஸித்3தா4ந்தீ - நந்வயமேவ சேத்3த3ர்ஶநாதி3க்ரியாகர்தா ஆத்மா ஸம்கா4த கத2மவிகலஸ்யைவாஸ்ய த3ர்ஶநாதி3க்ரியாகர்த்ருத்வம் கதா3சித்3 ப4வதி கதா3சிந்நேதி।
पूर्व - नैष दोषः, दृष्टत्वात्, न हि दृष्टेऽनुपपन्नं नाम, न हि खद्योते प्रकाशाप्रकाशकत्वेन दृश्यमाने कारणान्तर-मनुमेयम्, अनुमेयत्वे च केनचित् सामान्यात् सर्वं सर्वत्रानुमेयं >स्यात्, तच्चानिष्टम्, न च पदारथस्वभावो नास्ति, न ह्यग्नेरुष्ण-स्वाभाव्यम् अन्यनिमित्तम्, उदकस्य वा शैत्यम्। प्राणिधर्मा-धर्माद्यपेक्षमिति चेत्, धर्माधर्मादेर्निमित्तान्तरापेक्षस्वभावप्रसङ्गः। अस्त्विति चेत्, न, तदनवस्थाप्रसङ्ग स चानिष्टः।பூர்வ - நைஷ தோ3ஷ꞉, த்3ருஷ்டத்வாத், ந ஹி த்3ருஷ்டே(அ)நுபபந்நம் நாம, ந ஹி க2த்3யோதே ப்ரகாஶாப்ரகாஶகத்வேந த்3ருஶ்யமாநே காரணாந்தர-மநுமேயம், அநுமேயத்வே ச கேநசித் ஸாமாந்யாத் ஸர்வம் ஸர்வத்ராநுமேயம் >ஸ்யாத், தச்சாநிஷ்டம், ந ச பதா3ரத2ஸ்வபா4வோ நாஸ்தி, ந ஹ்யக்3நேருஷ்ண-ஸ்வாபா4வ்யம் அந்யநிமித்தம், உத3கஸ்ய வா ஶைத்யம்। ப்ராணித4ர்மா-த4ர்மாத்3யபேக்ஷமிதி சேத், த4ர்மாத4ர்மாதே3ர்நிமித்தாந்தராபேக்ஷஸ்வபா4வப்ரஸங்க3꞉। அஸ்த்விதி சேத், ந, தத3நவஸ்தா2ப்ரஸங்க3 ஸ சாநிஷ்ட꞉।
सिद्धान्ती - न, स्वप्नस्मृत्योर्दृष्टस्यैव दर्शनात्- यदुक्तं स्वभाववादिना देहस्यैव दर्शनादिक्रिया न व्यतिरिक्तस्येति, >तन्न, यदि हि देहस्यैव दर्शनादिक्रिया स्वप्ने दृष्टस्यैव दर्शनं न स्यात्, अन्धः स्वप्नं पश्यन् दृष्टपूर्वमेव पश्यति न शाकद्वीपादिगतमदृष्ट-रूपम्, ततश्चैतत् सिद्धं भवति- यः स्वप्ने पश्यति दृष्टपूर्वं वस्तु, स एव पूर्वं विद्यमाने चक्षुष्यद्राक्षीत्, न देह इति, देहश्चेद् द्रष्टा, स येनाद्राक्षीत् तस्मिन्नुद्धृते चक्षुषि स्वप्ने तदेव द्दष्टपूर्वं न पश्येत्, अस्ति च लोके प्रसिद्धिः- पूर्वं द्दष्टं मया हिमवतः शृङ्गमद्याहं स्वप्नेऽद्राक्षमित्युद्धृतचक्षुषामन्धानामपि, तस्मादनुद्धृतेऽपि चक्षुषि यः स्वप्नदृक् स एव द्रष्टा, न देह इत्यवगम्यते।ஸித்3தா4ந்தீ - ந, ஸ்வப்நஸ்ம்ருத்யோர்த்3ருஷ்டஸ்யைவ த3ர்ஶநாத்- யது3க்தம் ஸ்வபா4வவாதி3நா தே3ஹஸ்யைவ த3ர்ஶநாதி3க்ரியா ந வ்யதிரிக்தஸ்யேதி, >தந்ந, யதி3 ஹி தே3ஹஸ்யைவ த3ர்ஶநாதி3க்ரியா ஸ்வப்நே த்3ருஷ்டஸ்யைவ த3ர்ஶநம் ந ஸ்யாத், அந்த4꞉ ஸ்வப்நம் பஶ்யந் த்3ருஷ்டபூர்வமேவ பஶ்யதி ந ஶாகத்3வீபாதி3க3தமத்3ருஷ்ட-ரூபம், ததஶ்சைதத் ஸித்3த4ம் ப4வதி- ய꞉ ஸ்வப்நே பஶ்யதி த்3ருஷ்டபூர்வம் வஸ்து, ஸ ஏவ பூர்வம் வித்3யமாநே சக்ஷுஷ்யத்3ராக்ஷீத், ந தே3ஹ இதி, தே3ஹஶ்சேத்3 த்3ரஷ்டா, ஸ யேநாத்3ராக்ஷீத் தஸ்மிந்நுத்3த்4ருதே சக்ஷுஷி ஸ்வப்நே ததே3வ த்3த3ஷ்டபூர்வம் ந பஶ்யேத், அஸ்தி ச லோகே ப்ரஸித்3தி4꞉- பூர்வம் த்3த3ஷ்டம் மயா ஹிமவத꞉ ஶ்ருங்க3மத்3யாஹம் ஸ்வப்நே(அ)த்3ராக்ஷமித்யுத்3த்4ருதசக்ஷுஷாமந்தா4நாமபி, தஸ்மாத3நுத்3த்4ருதே(அ)பி சக்ஷுஷி ய꞉ ஸ்வப்நத்3ருக் ஸ ஏவ த்3ரஷ்டா, ந தே3ஹ இத்யவக3ம்யதே।
तथा स्मृतौ- द्रष्ट्टस्मर्त्रोरेकत्वे सति य एव द्रष्टा स एव स्मर्ता, यदा चैवं तदा निमीलिताक्षोऽपि स्मरन् दृष्टपूर्वं यद् रूपं तद् दृष्टवदेव पश्यतीति, तस्माद् यन्निमीलितं तत्र द्रष्ट्ट, यन्निमीलिते चक्षुषि स्मरद् रूपं पश्यति तदेवानिमीलितेऽपि चक्षुषि द्रष्ट्ट आसीदित्यवगम्यते।ததா2 ஸ்ம்ருதௌ- த்3ரஷ்ட்டஸ்மர்த்ரோரேகத்வே ஸதி ய ஏவ த்3ரஷ்டா ஸ ஏவ ஸ்மர்தா, யதா3 சைவம் ததா3 நிமீலிதாக்ஷோ(அ)பி ஸ்மரந் த்3ருஷ்டபூர்வம் யத்3 ரூபம் தத்3 த்3ருஷ்டவதே3வ பஶ்யதீதி, தஸ்மாத்3 யந்நிமீலிதம் தத்ர த்3ரஷ்ட்ட, யந்நிமீலிதே சக்ஷுஷி ஸ்மரத்3 ரூபம் பஶ்யதி ததே3வாநிமீலிதே(அ)பி சக்ஷுஷி த்3ரஷ்ட்ட ஆஸீதி3த்யவக3ம்யதே।
मृते च देहेऽविकलस्यैव च रूपादिदर्शनाभावात्- देहस्यैव द्रष्ट्टत्वे मृतेऽपि दर्शनादिक्रिया स्यात्। तस्माद् यदपाये देहे दर्शनं न भवति, यद्भावे च भवति, तद् दर्शनादिक्रियाकर्तृ न देह इत्यवगम्यते।ம்ருதே ச தே3ஹே(அ)விகலஸ்யைவ ச ரூபாதி3த3ர்ஶநாபா4வாத்- தே3ஹஸ்யைவ த்3ரஷ்ட்டத்வே ம்ருதே(அ)பி த3ர்ஶநாதி3க்ரியா ஸ்யாத்। தஸ்மாத்3 யத3பாயே தே3ஹே த3ர்ஶநம் ந ப4வதி, யத்3பா4வே ச ப4வதி, தத்3 த3ர்ஶநாதி3க்ரியாகர்த்ரு ந தே3ஹ இத்யவக3ம்யதே।
चक्षुरादीन्येव दर्शनादिक्रियाकर्तृणीति चेन्न, यदहमद्राक्षं तत् स्पृशामीति भिन्नकर्तृकत्वे प्रतिसानानुपपत्तेः मनस्तर्हीति चेन्न, मनसोऽपि विषयत्वाद् रूपादिवद् द्रष्ट्टत्वाद्य-नुपपत्तिः। तस्मादन्तःस्थं व्यतिरिक्तमादित्यादिवदिति सिद्धम्।சக்ஷுராதீ3ந்யேவ த3ர்ஶநாதி3க்ரியாகர்த்ருணீதி சேந்ந, யத3ஹமத்3ராக்ஷம் தத் ஸ்ப்ருஶாமீதி பி4ந்நகர்த்ருகத்வே ப்ரதிஸாநாநுபபத்தே꞉ மநஸ்தர்ஹீதி சேந்ந, மநஸோ(அ)பி விஷயத்வாத்3 ரூபாதி3வத்3 த்3ரஷ்ட்டத்வாத்3ய-நுபபத்தி꞉। தஸ்மாத3ந்த꞉ஸ்த2ம் வ்யதிரிக்தமாதி3த்யாதி3வதி3தி ஸித்3த4ம்।
यदुक्तम्- कार्यकरणसातसमानजातीयमेव ज्योतिरन्तरमनुमेयम्, आदित्यादिभिस्तत्समानजातीयैरेव उपक्रिय-माणत्वादितितदसत्, उपकार्योपकारकभावस्यानियमदर्शनात्, कथम्? पार्थिवैरिन्धनैः पार्थिवत्वसमानजातीयैस्तृणोलपा-दिभिरग्नेः प्रज्वलनोपकारः क्रियमाणो दृश्यते, न च तावता तत्समानजातीयैरेवाग्नेः प्रज्वलनोपकारः सर्वत्रानुमेयः स्यात्, येनोदकेनापि प्रज्वलनोपकारो भिन्नजातीयेन वैद्युतस्याग्नेः जाद्भरस्य च क्रियमाणो दृश्यते, तस्माद् उपकार्योपकारकभावे समानजातीयासमानजातीनियमो नास्ति, कदाचित् समानजातीया मनुष्या मनुष्यैरेवोपक्रियन्ते कदाचित् स्थावरपश्वादिभिश्च भिन्नजातीयैः, तस्मादहेतुः कार्यकरणसातसमानजातीयैरेव आदित्यादिज्योतिर्भिरुपक्रियमाणत्वादिति।யது3க்தம்- கார்யகரணஸாதஸமாநஜாதீயமேவ ஜ்யோதிரந்தரமநுமேயம், ஆதி3த்யாதி3பி4ஸ்தத்ஸமாநஜாதீயைரேவ உபக்ரிய-மாணத்வாதி3திதத3ஸத், உபகார்யோபகாரகபா4வஸ்யாநியமத3ர்ஶநாத், கத2ம்? பார்தி2வைரிந்த4நை꞉ பார்தி2வத்வஸமாநஜாதீயைஸ்த்ருணோலபா-தி3பி4ரக்3நே꞉ ப்ரஜ்வலநோபகார꞉ க்ரியமாணோ த்3ருஶ்யதே, ந ச தாவதா தத்ஸமாநஜாதீயைரேவாக்3நே꞉ ப்ரஜ்வலநோபகார꞉ ஸர்வத்ராநுமேய꞉ ஸ்யாத், யேநோத3கேநாபி ப்ரஜ்வலநோபகாரோ பி4ந்நஜாதீயேந வைத்3யுதஸ்யாக்3நே꞉ ஜாத்3ப4ரஸ்ய ச க்ரியமாணோ த்3ருஶ்யதே, தஸ்மாத்3 உபகார்யோபகாரகபா4வே ஸமாநஜாதீயாஸமாநஜாதீநியமோ நாஸ்தி, கதா3சித் ஸமாநஜாதீயா மநுஷ்யா மநுஷ்யைரேவோபக்ரியந்தே கதா3சித் ஸ்தா2வரபஶ்வாதி3பி4ஶ்ச பி4ந்நஜாதீயை꞉, தஸ்மாத3ஹேது꞉ கார்யகரணஸாதஸமாநஜாதீயைரேவ ஆதி3த்யாதி3ஜ்யோதிர்பி4ருபக்ரியமாணத்வாதி3தி।
यत् पुनरात्थ- चक्षुरादिभिरादित्यादिज्योतिर्वद् अदृश्यत्वादित्ययं हेतुर्ज्योतिरन्तरस्यान्तःस्थत्वं वैलक्षण्यं च न साधयति, चक्षुरादिभिरनैकान्तिकत्वादिति- तदसत्, चक्षुरादि-करणेभ्योऽन्यत्वे सतीति हेतोर्विशेषत्वोपपत्तेः।யத் புநராத்த2- சக்ஷுராதி3பி4ராதி3த்யாதி3ஜ்யோதிர்வத்3 அத்3ருஶ்யத்வாதி3த்யயம் ஹேதுர்ஜ்யோதிரந்தரஸ்யாந்த꞉ஸ்த2த்வம் வைலக்ஷண்யம் ச ந ஸாத4யதி, சக்ஷுராதி3பி4ரநைகாந்திகத்வாதி3தி- தத3ஸத், சக்ஷுராதி3-கரணேப்4யோ(அ)ந்யத்வே ஸதீதி ஹேதோர்விஶேஷத்வோபபத்தே꞉।
कार्यकरणसातधर्मत्वं ज्योतिष इति यदुक्तम्, तन्न, अनुमानविरोधात्, आदित्यादिज्योतिर्वत् कार्यकरणसाता-दर्थान्तरं ज्योतिरिति ह्यनुमानमुक्तम्, तेन विरुध्यते इयं प्रतिज्ञा- कार्यकरणसातधर्मत्वं ज्योतिष इति। तद्भभावभावित्वं, त्वसिद्धम् मृते देहे ज्योतिषोऽदर्शनात्।கார்யகரணஸாதத4ர்மத்வம் ஜ்யோதிஷ இதி யது3க்தம், தந்ந, அநுமாநவிரோதா4த், ஆதி3த்யாதி3ஜ்யோதிர்வத் கார்யகரணஸாதா-த3ர்தா2ந்தரம் ஜ்யோதிரிதி ஹ்யநுமாநமுக்தம், தேந விருத்4யதே இயம் ப்ரதிஜ்ஞா- கார்யகரணஸாதத4ர்மத்வம் ஜ்யோதிஷ இதி। தத்3ப4பா4வபா4வித்வம், த்வஸித்3த4ம் ம்ருதே தே3ஹே ஜ்யோதிஷோ(அ)த3ர்ஶநாத்।
सामान्यतो दृष्टस्यानुमानस्याप्रामाण्ये सति पान-भोजनादिसर्वव्यवहारलोपप्रसङ्गः, स चानिष्टः पानभोजनाजिषु हि क्षुत्पिपासादिनिवृत्तिमुपलब्धवतः तत्सामान्यात् पानभोजनाद्युपादनं दृश्यमानं लोके न प्राप्नोति, दृश्यन्ते ह्यपलब्धपानभोजनाः सामान्यतः पुनः पानभोजनान्तरैः क्षुत्पिपासादिनिवृत्तिमनुमि-न्वन्तस्तादर्थ्येन प्रवर्तमानाः।ஸாமாந்யதோ த்3ருஷ்டஸ்யாநுமாநஸ்யாப்ராமாண்யே ஸதி பாந-போ4ஜநாதி3ஸர்வவ்யவஹாரலோபப்ரஸங்க3꞉, ஸ சாநிஷ்ட꞉ பாநபோ4ஜநாஜிஷு ஹி க்ஷுத்பிபாஸாதி3நிவ்ருத்திமுபலப்3த4வத꞉ தத்ஸாமாந்யாத் பாநபோ4ஜநாத்3யுபாத3நம் த்3ருஶ்யமாநம் லோகே ந ப்ராப்நோதி, த்3ருஶ்யந்தே ஹ்யபலப்3த4பாநபோ4ஜநா꞉ ஸாமாந்யத꞉ புந꞉ பாநபோ4ஜநாந்தரை꞉ க்ஷுத்பிபாஸாதி3நிவ்ருத்திமநுமி-ந்வந்தஸ்தாத3ர்த்2யேந ப்ரவர்தமாநா꞉।
यदुक्तम्- अयमेव तु देहो दर्शनादिक्रियाकर्तेति, तत् प्रथममेव परिह्य्तं स्वप्नस्मृत्योर्देहादर्थान्तरभूतो द्रष्टेति। अनेनैव ज्योतिरन्तरस्य अनात्मत्वमपि प्रत्युक्तम्। यत् पुनः खद्योतादेः कदाचित्कं प्रकाशाप्रकाशकत्वम्, तदसत्, पक्षाद्यवयवसं-कोविकासनिमित्तत्वात् प्रकाशाप्रकाशकत्वस्य। यत् पुनरुक्तम्, धर्माधर्मयोरवश्यं फलदातृत्वं स्वभावोऽभ्युपगन्तव्य इति- तद-भ्युपगमे भवतः सिद्धान्तहानात्। एतेनानवस्थादोषः प्रत्युक्तः। तस्मादस्ति व्यतिरिक्तं चान्तःस्थं ज्योतिरात्मेति।।६।।யது3க்தம்- அயமேவ து தே3ஹோ த3ர்ஶநாதி3க்ரியாகர்தேதி, தத் ப்ரத2மமேவ பரிஹ்ய்தம் ஸ்வப்நஸ்ம்ருத்யோர்தே3ஹாத3ர்தா2ந்தரபூ4தோ த்3ரஷ்டேதி। அநேநைவ ஜ்யோதிரந்தரஸ்ய அநாத்மத்வமபி ப்ரத்யுக்தம்। யத் புந꞉ க2த்3யோதாதே3꞉ கதா3சித்கம் ப்ரகாஶாப்ரகாஶகத்வம், தத3ஸத், பக்ஷாத்3யவயவஸம்-கோவிகாஸநிமித்தத்வாத் ப்ரகாஶாப்ரகாஶகத்வஸ்ய। யத் புநருக்தம், த4ர்மாத4ர்மயோரவஶ்யம் ப2லதா3த்ருத்வம் ஸ்வபா4வோ(அ)ப்4யுபக3ந்தவ்ய இதி- தத3-ப்4யுபக3மே ப4வத꞉ ஸித்3தா4ந்தஹாநாத்। ஏதேநாநவஸ்தா2தோ3ஷ꞉ ப்ரத்யுக்த꞉। தஸ்மாத3ஸ்தி வ்யதிரிக்தம் சாந்த꞉ஸ்த2ம் ஜ்யோதிராத்மேதி।।6।।
यद्यपि व्यतिरिक्तत्वादि सिद्धम् तथापि समानजातीयानुग्राहकत्वदर्शननिमित्तभ्रान्त्या करणानामेवान्यतमो व्यतिरिक्तो वा इत्यविवेकतः पृच्छति-யத்3யபி வ்யதிரிக்தத்வாதி3 ஸித்3த4ம் ததா2பி ஸமாநஜாதீயாநுக்3ராஹகத்வத3ர்ஶநநிமித்தப்4ராந்த்யா கரணாநாமேவாந்யதமோ வ்யதிரிக்தோ வா இத்யவிவேகத꞉ ப்ருச்ச2தி-
ச.பா- வாக் சாந்தி ஆனபின் கந்த முதலிய பாஹ்ய அனுக்ரஹங்களும் நிவிர்த்தி ஆனபின் எல்லா பிரவிருத்தியும் அந்த புருஷனுக்கு இல்லாமல் போய் விடும். அது இவ்வாறு கூறப்படுகிறது - ஜாக்ரத் விஷயத்தில் பஹிர்முகங்களான சக்ஷு முதலிய கரணங்கள் ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகளால் எப்பொழுது அனுகிரஹம் செய்யப்பட்டதோ அப்பொழுது வியவஹாரம் ஸ்பஷ்ட்டமாய் அந்த புருஷனுக்கு ஏற்படுகிறது. அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையில் தன்னுடைய அவயவ சங்காதத்தைக் காட்டிலும் வேறான ஜ்யோதியினால் அந்த புருஷனுக்கு ஜ்யோதி சம்பந்தி காரியங்களின் சித்தி ஏற்படுவதைக் காண்கிறோம், ஆகையால் நாம் இவ்வாறு அறிகிறோம். எவ்வாறு எனில் எல்லா பாஹ்ய ஜ்யோதிகளும் அஸ்தமானபின்னும் ஸ்வப்ன சுஷுப்த்தி காலத்தில் ஜாக்ர அவஸ்தையிலும் ஸ்வ அவயவ சங்காத வியதிரிக்தமான (வேறான) ஜ்யோதியால் ஜ்யோதி சம்பந்த காரிய சித்தியானது அந்த புருஷனுக்கு உண்டாகிறது. அவ்வாறே ஸ்வப்னத்திளும் ஜ்யோதியின் காரிய சித்தி இவ்வாறு ஏற்படுகிறது - பந்துக்களுடன் சேர்வதும், பிரிவதும் காணப்படுகிறது. அவ்வாறே தேசாந்தரம் செல்வது முதலியவையும் காணப்படுகிறது. அவ்வாறே தூக்கத்தியிலிருந்து விழிப்பு ஏற்படும்பொழுது நான் சுகமாக தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறுகிறான், ஆகையால் இவைகளைக் காட்டிலும் வேறாக ஒரு ஜ்யோதி இருக்கின்றது (என்பது அறியவேண்டும்).
ச.பா-மேலும் அந்த வாக் சாந்தமான பின் எது ஜ்யோதி ஆகிறது? கூறப்படுகிறது - ஆத்மாவே (அதன்) புருஷனுடைய ஜ்யோதியாகும். ஆத்மா ஆவது - இந்த தேஹ இந்திரிய ரூப தன்னுடைய அவயவ சங்காதத்தைக் காட்டிலும் வியதிரிக்தமானது (வேறானது). காரிய காரணங்களை தெரியச் செய்வது (அவபாசகம்). அவ்வாறே ஆதித்யன் முதலிய பாஹ்ய ஜ்யோதிகளைப்போல் ஸ்வயம் வேறு அன்யவற்றால் அவபாசிக்க (விளங்க) செய்யமுடியாதது இந்த ஜ்யோதி. பாரிசேஷ நியாயத்தால் அது அந்தஸ்தம் (உள்ளே இருக்கிறது). அது காரியகரணவியதிரிக்த்தம் என்பது சித்திக்கிறது. எது காரிய >கரண வியதிரிக்த்தம், காரியகரண சங்காதத்தின் உபகாரமாகிறது. அது பாஹ்ய நேத்திரம் முதலிய இந்திரியங்களால் அறியப்படுவதைக் காண்கிறோம். ஆனால் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் நிவிர்த்தி ஆனபின் ஆத்மா அவ்வாறு நேத்திரம் முதலியவைகளால் அறியமுடியாததாக ஆகின்றன. ஆனாலும் எதனால் ஜ்யோதியின் காரியம் காணப்படுகிறதோ அதனால் அந்த புருஷன் இருக்கிறான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கின்றான், அதைவிட்டுவிடவும் செய்கின்றான். ஆகையால் இதனால் அறியப்படுவது நிச்சயமாக ஆத்மா அந்தர் ஜ்யோதியாகும். மேலும் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளைக் காட்டிலும் விலக்ஷணமானது, மேலும் அபெளதிகம் (பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்டது). அதனால் ஆத்மஜ்யோதியை ஆதித்யஜோதி முதலியவைகளை கண் முதலியவைகளால் அறிவது போல் அதை அறியமுடியாது.
ச.பா- பூர்வ- அவ்வாறு அல்ல. ஏன் எனில் சமான ஜாதியுள்ள பதார்த்தங்களுக்கே உபகாரம் காணப்படுகிறது. ஆதித்யன் முதலியவைகளைக்காட்டிலும் வேறான அந்தர் ஜ்யோதி இருக்கிறது. என்பது சரியல்ல. ஏன்? ஏன் எனில் உபகாரம் செய்யும் சமானஜாதி உடைய ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளால் காரியகரண சங்காதத்தின் பெளதிகம் பெளதிக ஜ்யோதிகளினாலேயே உபாகாரம் செய்யப்படுவது காணப்படுகிறது எவ்வாறு காணப்படுகிறதோ அதை இவ்வாறு அனுமானம் செய்யவேண்டும் - (தேஹ இந்திரியம்) காரிய கரணங்களுக்கு உபகாரமாய் இருக்கும் ஜ்யோதி ஆனது ஆதித்யன் முதலியவைகளுக்கு சமானமாக அதைத்தவிர தனியாக வேறு பதார்த்தம் இல்லை. அவ்வாறு இருந்தாலும் ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகள் போல் காரியகரண சங்காதத்திற்கு உபகாரமாய் இருப்பதால் காரியகரண சங்காதத்திற்கு சமானஜாதி உடையதே (ஆத்மா) என்று அனுமானம் செய்யவேண்டும். மேலும் அந்தஸ்த்தமாய் (உள்ளே) இருப்பதாலும், அப்பிரத்யக்ஷமாய் இருப்பதாலும் விலக்ஷணம் என்று கூறினால் நேத்திரம் முதலிய ஜ்யோதிகள்போல் ஆகும் ஏன் எனில் அப்பிரத்யக்ஷம், அந்தஸ்தம் என்றாலும் கண் முதலியவைகள் பெளதிகமாய் இருக்கின்றன. ஆகையால் ஆத்ம ஜ்யோதியை விலக்ஷணம் (வேறானது) என்று கூறுவது மனோரதமேயாகும் (கல்பனை ஆகும்).
ச.பா- இதைத்தவிர காரியகரண சங்காதபாவம் இருப்பதால் சங்காததர்மத்துவம் ஜ்யோதிக்கு அனுமானம் செய்யப்படுகிறது. சாமான்யமாய் திருஷ்ட்டமும் அனுமானமும் மாறுபடுவதால் அது பிரமாணமாகாது. சாமான்யமாக பார்த்ததின் பலத்தாலேயே ஆதித்யன் முதலியவைகளைப்போல காரியகரணங்களை விட வியதிரிக்தமானது (பின்னமானது) என்று சித்திக்கிறது. ஆனால் அனுமானத்தால் பிரத்யக்ஷம் பாதகமாகாது. ஆகையால் இந்த காரியகரண சங்காதமோ பிரத்யக்ஷமாய் காணப்படுகிறது. எவ்வாறு எனில் கேட்கிறது, நினைக்கிறது, அறிகிறது. அந்தரஸ்தம் (உள் இருக்கும்) ஜ்யோதி ஆதித்யன் முதலியவைகளைப்போல உபகாரமாய் இருந்தால் அந்த அந்தர்ஜ்யோதி ஆத்மா ஆகாது. எது தர்சனம் முதலிய கிரியைகளை செய்கிறதோ அந்த காரியகரண சங்காதமே ஆத்மா ஆகும். வேறு அல்ல. அனுமாணமானப் பிரமாணம் அப்ரமாணமாவதால் பிரத்யக்ஷத்திற்கு விரோதமாகும்.
ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு ஆனால் எவ்வாறு இந்த சங்காதமே தர்சனம் முதலிய கிரியைகளின் கர்தா ஆத்மாவானால் விகாரமற்று இருப்பதால் தர்சன முதலிய கிரியைகளின் கர்த்ருத்துவம் சிலசமயம் ஏற்படுகிறது. சிலசமயம் ஏற்படுவதில்லை அது எவ்வாறு?
ச.பா- பூர்வ- திருஷ்ட்டமாய் இருப்பதால் இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் எது பார்க்கப்படுகிறதோ அந்த பார்க்கப்பட்டதில் அனுபபத்தி (அறியவில்லை) என்பது கிடையாது. மின்னல் பூச்சி பிரகாசிப்பதும் பிரகாசம் அற்று இருப்பதற்கும் வேறு காரணத்தை அனுமானம் செய்ய முடியாது. ஏதாவது ஒரு சாமான்யத்தினால் அனுமானம் செய்தால் எங்கும் அனுமேயம் ஏற்படும் . அது விரும்பத்தக்கது அல்ல, பதார்த்த ஸ்வபாவம் இல்லை என்பது இல்லை. அக்னியின் உஷ்ண சுவபாவமும், ஜலத்தின் குளிர்ச்சி ஸ்வபாவமும் வேறு நிமித்தத்தால் அல்ல, பிராணிகளின் தர்மாதர்மங்களை அபேக்ஷிக்கிறது எனில் தர்மா தர்மங்களுக்கு அந்நிய நிமித்தத்தை அபேக்ஷிக்கும் ஸ்வபாவமுடையதாகி விடும். அவ்வாறே இருக்கட்டும் எனில் அது சரியல்ல. அதனால் அநவஸ்தா தோஷம் ஏற்படும். அது விரும்பத்தக்கதல்ல.
ச.பா- பார்த்தவைகள் தான் ஸ்வப்னத்திலும் ஸ்மிருதியிலும் பார்க்கப்படுவதால் அவ்வாறு அல்ல. எது கூறப்பட்டதோ தேஹத்தின் ஸ்வபாவம் முதலியவைகளால் தான் தர்சன முதலிய கிரியைகள் எல்லாம், அதைத் தவிர வேறானதினால் அல்ல என்பது சரியல்ல. தர்சனாதி கிரியைகள் எல்லாம் தேஹத்தினுடையது எனில் ஸ்வப்பனத்தில் முன் பாக்கப்பட்டதின் தர்சனமே இருக்காது. குருடன் கூட ஸ்வப்னத்தில் முன்பு பார்த்ததையே பார்க்கின்றான். அவன் பார்க்காவிடில் ஸ்வப்னத்தில் பார்க்கமுடியாது. பார்க்காத சாகாத்வீபம் என்னும் இடத்தைப் பார்க்கமாலேயே கனவில் காணமுடியாது. அதனாலும் இது சித்திக்கிறது. ஸ்வப்னத்தில் காண்பது முன்பு கண்களால் பார்த்தவையே, தேஹத்தால் அல்ல. தேஹம் திருஷ்டாவாக (பார்க்கக்கூடியதா) இருந்தால் அதனால் காணக்கூடிய கண்களின் மறைவால் முன்பு பார்த்த பதார்த்தங்களை ஸ்வப்னத்தில் காணமுடியாது. எவனுக்கு நேத்திரம் இல்லையோ அவன் நான் முன்பு பார்த்த இமயமலை சிகரத்தை இன்று ஸ்வப்னத்தில் பார்த்தேன் என்று கூறுகிறான். இதிலிருந்து தெரிகிறது. ஸ்வனப்னத்தைப் பார்ப்பவன் கண்களின் துணை இல்லாமலேயே திருஷ்டாவாகிறான். ஆகையால் தேஹம் திருஷ்டாவல்ல.
+xÉÖ´ÉÉnù& - ச.பா- அவ்வாறே ஸ்மிருதியிலும் (நினைவுகளிலும்) - பார்ப்பவன் ஸ்மிருதி (ஞாபக சக்தி) யில் பார்ப்பவனும் ஸ்மிருதியும் ஒன்றாய் இருந்தால் பார்ப்பவனே நினைப்பவனும் (ஸ்மிருதா) ஆவான்- அவ்வாறு இல்லையெனில் கண்கள் மூடியிருக்கும்பொழுது முன்பு பார்த்த எந்த ரூபமோ அதை நினைவுபடுத்தி (ஸ்மரித்து) அந்த ரூபத்தையே பார்க்கின்றான். ஆகையால் கண்கள் மூடிக்கொண்டிருக்கும் பொழுது கண்கள் திருஷ்ட்டவல்ல. கண்கள் மூடிக்கொள்ளும்பொழுதும் ஸ்மரித்த ரூபத்தையே கண்கள் திறந்து இருக்கும்பொழுதும் அதையே பார்ப்பது திருஷ்டா ஆகும் என்பது அறியப்படுகிறது. .
ச.பா- சரீரம் இறந்தபின் அதில் ஒரு விகாரமும் ஏற்படாததால் ரூபம் முதலிய தர்சனங்கள் காணப்படுவது இல்லை. தேஹத்திற்குத்தான் திருஷ்ட்டா தன்மை இருக்குமாகில் இறந்தபின்னும் தர்சனாதி கிரியைகள் இருக்கவேண்டும். ஆகையால் எது இல்லாத சமயத்தில் தர்சனம் ஏற்படுவது இல்லையோ, எது இருக்கும்பொழுது ஏற்படுகிறதோ அதுவே தர்சனம் முதலியவற்றின் கர்த்தா, தேஹம் அல்ல என்று அறியப்படுகிறது.
ச.பா- கண் முதலியவைகளே தர்சனமுதலிய கிரியைகளை செய்யும் கர்த்தா எனில் அது பொருந்தாது. எதை நான் பார்க்கவில்லையோ அதை ஸ்பரிசிக்கிறேன் என்று வேறு என்று அனுமானம் சித்திக்காது. அவ்வாறு ஆனால் மனம் திருஷ்ட்டா என்று கருதுவதும் பொருந்தாது. ஏன்எனில் இதுவும் ரூபம் முதலியவைகளைப்போல் விஷயமாக இருப்பதால் திருஷ்ட்டாவாக ஆகாது. ஆகையால் அந்தஸ்தம் (உள்ளே இருக்கும்) அதாவது உள் இருக்கும் ஜ்யோதி ஆதித்யன் முதலியவைகளைப் போல் சரீரத்தைக் காட்டிலும் வியதிரிக்தமானது என்பது சித்தம்.
ச.பா- எது கூறப்பட்டதோ - காரிய கரண சங்காத சமான ஜாதி உடையதையே ஆதித்தியன் முதலியவைகளால் அந்த சமான ஜாதியினால் உபகாரம் செய்வதால் வேறு ஒரு ஜ்யோதியை அனுமானம் செய்யவேண்டும். என்பது சரியல்ல. ஏன் எனில் உபகாரிய உபகார பாவத்திற்கு நியமம் காணப்படாததால் எவ்வாறு? பிருதிவி சம்பந்தமான விறகால் அவ்வாறே பிருதிவி சம்பந்தமான சமான ஜாதிகளான துரும்பு, புல் முதலியவைகளால் அக்னி ஜ்லலன ரூபமாவதற்கு உபகாரம் ஆவது காணப்படுகிறது. இதைவைத்து எல்லா இடத்திலும் அவ்வாறு அனுமானம் செய்யமுடியாது. ஏன் எனில் ஜலத்தினாலும் பின்ன ஜாதியை உடைய மின்னலையும், ஜாடரத்திலும் (வயிற்றிலும்) பிரஜ்வலனம் செய்வது காணப்படுகிறது. ஆகையால் உபகாரிய உபகாரத்தில் சமான ஜாதி அசமான ஜாதி என்ற நியமம் இல்லை. சில சமயம் மனிதர்களுக்கும் மனிதர்களை உபகாரம் செய்கின்றனர். சில சமயம் ஸ்தாவரம் பசு முதலிய பின்ன ஜாதிகளும் உபகாரம் செய்வது காணப்படுகிறது. ஆகையால் காரியகரண சங்காத சமான ஜாதியமான ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளால் உபகாரம் செய்யப்பட்ட காரணத்தால் ஆத்மஜ்யோதி சங்காதத்தின் சமான ஜாதியாய் இருக்கவேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஹேதுவும் இல்லை.
ச.பா- நீங்கள் கூறியவாறு - ஆதித்யன் முதலிய ஜ்யோதிக்கு சமானமான கண் முதலிய இந்திரியங்களினால் காணமுடியாததால் அந்த ஹேதுவானது சக்ஷு முதலியவைகளால் மாறுபடுவதால் அந்த அந்யஜ்யோதியின் உள்ளே இருப்பதாகவும், விலக்ஷணம் என்பதும் சித்தமாகாது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் கண் முதலிய இந்திரியங்களுக்கு பின்னமானது என்று இவ்வாறு முன் கூறிய ஹேதுவில் விசேஷணங்கள் இருப்பதால் அது ஒப்புக்கொள்ளக் கூடியதே.
ச.பா-காரியகரண சங்காதத்துவம் ஜ்யோதி என்று எது கூறப்பட்டதோ அனுமானத்திற்கு விரோதமாய் இருப்பதால் அது அவ்வாறு அல்ல. ஆதித்தியன் முதலிய ஜ்யோதியைப் போல் காரிய கரண சங்காதத்தை விட வேறு பதார்த்தம் ஜ்யோதி என்று அனுமானம் கூறப்பட்டது அதனால் காரியகரண சங்காததர்மத்துவம் ஜ்யோதி என்னும் இந்த பிரதிஞை விருத்தமாகும். மரணமடைந்த தேஹத்தில் ஜ்யோதி காணப்படாததால் அவ்வாறு பாவிப்பது பொருந்தாது.
ச.பா- சாமான்யமாக பார்த்ததினால் உண்டான அனுமானம் அப்ரமாண்யமானால் குடிப்பது சாப்பிடுவது முதலிய எல்லா வியாபாரங்களுக்கும் லோபம் (கேடு) உண்டாகும். அது இஷ்ட்டமல்ல. குடிப்பது, சாப்பிடுவது இரு கைகளினால் அல்லவா பசி தாகம் நீங்குகின்றது. ஆகையால் அதற்கு சமானமாக இருப்பதால் பானம் போஜனம் முதலியவைகளை உலகில் கிரஹிக்கமுடியாது அனுமானம் இல்லாவிடில், பானபோஜனாதிகளை அடைந்து சாமான்யமாய் மறுபடியும் வேறு பானபோஜனஜங்களால் பசி தாகத்தை நிவிர்த்திப்பதற்காக அனுமானம் செய்து அதில் பிரவிர்த்திக்கின்றனர்.
ச.பா-முன்பு கூறப்பட்டது - இந்த தேஹமே தர்சனகிரியாகர்த்தா என்பது ஸ்வப்ன ஸ்மிருதி இவைகள் தேஹத்தைக் காட்டிலும் திருஷ்ட்டா வேறு என்று முன்பே பரிஹாரம் செய்யப்பட்டது. இதனால் ஜ்யோதியை விட வேறானது அநாத்மா என்று கூறப்பட்டது. எது மறுபடியும் மின்னல் பூச்சி முதலியவைகள் போல் சிலசமயம் பிரகாசமாயும், சிலசமயம் அப்ரகாசமாயும் இருக்கிறது என்பது அசத். ஏன்எனில் அதன் இறக்கை முதலிய அவயவங்களில் சாங்கோச விகாச (சுருங்கி, விரிதல்) நிமித்தத்தால் பிரகாசத்துவமும், அப்ரகாசமாய் இருக்கின்றன. எது மறுபடியும் கூறப்பட்டதோ அது தர்மா தர்மங்கள் அவசியம் பலம் அளிக்கக்கூடியது என்பது ஏற்றுக்கொள்ளும் பொழுது உன்னுடைய சித்தாந்ததிற்கு ஹானி உண்டாகும். அதனால் உன்னால் ஆசங்கை செய்யப்பட்ட அநவஸ்தாதோஷமும் நிராகரிக்கப்படுகிறது. ஆகையால் காரியகரணசங்காதத்திற்கு வேறானதும், தனக்கு >உள்ளே (அந்தஸ்தம்) இருப்பது ஆத்ம ஜ்யோதி என்பது சித்திக்கின்றது.
ச.பா-வியதிரிக்தம் முதலியவைகள் சித்தித்தாலும் சமான ஜாதிகளுக்குள் அனுகிரஹத்தால் (உபகார) நிமித்த பிராந்தியினால் கரணங்கள் அதைப்போல ஒன்றா அல்லது வியதிரிக்தமா என்று அவிவேகத்தால் கேட்கிறான்.