मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ९9
यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५ ॥யத்3வாசாநப்4யுதி3தம் யேந வாக3ப்4யுத்3யதே ।
ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्यनेन वाक्येन आत्मा ब्रह्मेति प्रतिपादिते श्रोतुराशङ्का जाता — कथं न्वात्मा ब्रह्म । आत्मा हि नामाधिकृतः कर्मण्युपासने च संसारी कर्मोपासनं वा साधनमनुष्ठाय ब्रह्मादिदेवान्स्वर्गं वा प्राप्तुमिच्छति । तत्तस्मादन्य उपास्यो विष्णुरीश्वर इन्द्रः प्राणो वा ब्रह्म भवितुमर्हति, न त्वात्मा ; लोकप्रत्ययविरोधात् । यथान्ये तार्किका ईश्वरादन्य आत्मेत्याचक्षते, तथा कर्मिणोऽमुं यजामुं यजेत्यन्या एव देवता उपासते । तस्माद्युक्तं यद्विदितमुपास्यं तद्ब्रह्म भवेत् , ततोऽन्य उपासक इति । तामेतामाशङ्कां शिष्यलिङ्गेनोपलक्ष्य तद्वाक्याद्वा आह — मैवं शङ्किष्ठाः ।‘அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4’ (கே. உ. 1 । 4) இத்யநேந வாக்யேந ஆத்மா ப்3ரஹ்மேதி ப்ரதிபாதி3தே ஶ்ரோதுராஶங்கா ஜாதா — கத2ம் ந்வாத்மா ப்3ரஹ்ம । ஆத்மா ஹி நாமாதி4க்ருத꞉ கர்மண்யுபாஸநே ச ஸம்ஸாரீ கர்மோபாஸநம் வா ஸாத4நமநுஷ்டா2ய ப்3ரஹ்மாதி3தே3வாந்ஸ்வர்க3ம் வா ப்ராப்துமிச்ச2தி । தத்தஸ்மாத3ந்ய உபாஸ்யோ விஷ்ணுரீஶ்வர இந்த்3ர꞉ ப்ராணோ வா ப்3ரஹ்ம ப4விதுமர்ஹதி, ந த்வாத்மா ; லோகப்ரத்யயவிரோதா4த் । யதா2ந்யே தார்கிகா ஈஶ்வராத3ந்ய ஆத்மேத்யாசக்ஷதே, ததா2 கர்மிணோ(அ)மும் யஜாமும் யஜேத்யந்யா ஏவ தே3வதா உபாஸதே । தஸ்மாத்3யுக்தம் யத்3விதி3தமுபாஸ்யம் தத்3ப்3ரஹ்ம ப4வேத் , ததோ(அ)ந்ய உபாஸக இதி । தாமேதாமாஶங்காம் ஶிஷ்யலிங்கே3நோபலக்ஷ்ய தத்3வாக்யாத்3வா ஆஹ — மைவம் ஶங்கிஷ்டா2꞉ ।
यत् चैतन्यमात्रसत्ताकम् , वाचा — वागिति जिह्वामूलादिष्वष्टसु स्थानेषु विषक्तमाग्नेयं वर्णानामभिव्यञ्जकं करणम् , वर्णाश्चार्थसङ्केतपरिच्छिन्ना एतावन्त एवंक्रमप्रयुक्ता इति ; एवं तदभिव्यङ्ग्यः शब्दः पदं वागित्युच्यते ; ‘अकारो वै सर्वा वाक्सैषास्य स्पर्शान्तःस्थोष्मभिर्व्यज्यमाना बह्वी नानारूपा भवति’ (ऐ. आ. २ । ३ । ६) इति श्रुतेः । मितममितं स्वरः सत्यानृते एष विकारो यस्याः तया वाचा पदत्वेन परिच्छिन्नया करणगुणवत्या — अनभ्युदितम् अप्रकाशितमनभ्युक्तम् ।யத் சைதந்யமாத்ரஸத்தாகம் , வாசா — வாகி3தி ஜிஹ்வாமூலாதி3ஷ்வஷ்டஸு ஸ்தா2நேஷு விஷக்தமாக்3நேயம் வர்ணாநாமபி4வ்யஞ்ஜகம் கரணம் , வர்ணாஶ்சார்த2ஸங்கேதபரிச்சி2ந்நா ஏதாவந்த ஏவம்க்ரமப்ரயுக்தா இதி ; ஏவம் தத3பி4வ்யங்க்3ய꞉ ஶப்3த3꞉ பத3ம் வாகி3த்யுச்யதே ; ‘அகாரோ வை ஸர்வா வாக்ஸைஷாஸ்ய ஸ்பர்ஶாந்த꞉ஸ்தோ2ஷ்மபி4ர்வ்யஜ்யமாநா ப3ஹ்வீ நாநாரூபா ப4வதி’ (ஐ. ஆ. 2 । 3 । 6) இதி ஶ்ருதே꞉ । மிதமமிதம் ஸ்வர꞉ ஸத்யாந்ருதே ஏஷ விகாரோ யஸ்யா꞉ தயா வாசா பத3த்வேந பரிச்சி2ந்நயா கரணகு3ணவத்யா — அநப்4யுதி3தம் அப்ரகாஶிதமநப்4யுக்தம் ।
येन ब्रह्मणा विवक्षितेऽर्थे सकरणा वाक् अभ्युद्यते चैतन्यज्योतिषा प्रकाश्यते प्रयुज्यत इत्येतत् । यत् ‘वाचो ह वाक्’ (के. उ. १ । २) इत्युक्तम् , ‘वदन्वाक्’ (बृ. उ. १ । ४ । ७) ‘यो वाचमन्तरो यमयति’ (बृ. उ. ३ । ७ । १०) इत्यादि च वाजसनेयके । ‘या वाक् पुरुषेषु सा घोषेषु प्रतिष्ठिता कश्चित्तां वेद ब्राह्मणः’ इति प्रश्नमुत्पाद्य प्रतिवचनमुक्तम् ‘सा वाग्यया स्वप्ने भाषते’ ( ? ) इति । सा हि वक्तुर्वक्तिर्नित्या वाक् चैतन्यज्योतिःस्वरूपा, ‘न हि वक्तुर्वक्तेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २६) इति श्रुतेः ।யேந ப்3ரஹ்மணா விவக்ஷிதே(அ)ர்தே2 ஸகரணா வாக் அப்4யுத்3யதே சைதந்யஜ்யோதிஷா ப்ரகாஶ்யதே ப்ரயுஜ்யத இத்யேதத் । யத் ‘வாசோ ஹ வாக்’ (கே. உ. 1 । 2) இத்யுக்தம் , ‘வத3ந்வாக்’ (ப்3ரு. உ. 1 । 4 । 7) ‘யோ வாசமந்தரோ யமயதி’ (ப்3ரு. உ. 3 । 7 । 10) இத்யாதி3 ச வாஜஸநேயகே । ‘யா வாக் புருஷேஷு ஸா கோ4ஷேஷு ப்ரதிஷ்டி2தா கஶ்சித்தாம் வேத3 ப்3ராஹ்மண꞉’ இதி ப்ரஶ்நமுத்பாத்3ய ப்ரதிவசநமுக்தம் ‘ஸா வாக்3யயா ஸ்வப்நே பா4ஷதே’ ( ? ) இதி । ஸா ஹி வக்துர்வக்திர்நித்யா வாக் சைதந்யஜ்யோதி꞉ஸ்வரூபா, ‘ந ஹி வக்துர்வக்தேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 26) இதி ஶ்ருதே꞉ ।
तदेव आत्मस्वरूपं ब्रह्म निरतिशयं भूमाख्यं बृहत्त्वाद्ब्रह्मेति विद्धि विजानीहि त्वम् । यैर्वागाद्युपाधिभिः ‘वाचो ह वाक्’ ‘चक्षुषश्चक्षुः’ ‘श्रोत्रस्य श्रोत्रं मनसो मनः’ (के. उ. १ । २) ‘कर्ता भोक्ता विज्ञाता नियन्ता प्रशासिता’ ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । ७) इत्येवमादयः संव्यवहारा असंव्यवहार्ये निर्विशेषे परे साम्ये ब्रह्मणि प्रवर्तन्ते, तान्व्युदस्य आत्मानमेव निर्विशेषं ब्रह्म विद्धीति एवशब्दार्थः । नेदं ब्रह्म यदिदम् इत्युपाधिभेदविशिष्टमनात्मेश्वरादि उपासते ध्यायन्ति । तदेव ब्रह्म त्वं विद्धि इत्युक्तेऽपि नेदं ब्रह्म इत्यनात्मनोऽब्रह्मत्वं पुनरुच्यते नियमार्थम् अन्यब्रह्मबुद्धिपरिसङ्ख्यानार्थं वा ॥ததே3வ ஆத்மஸ்வரூபம் ப்3ரஹ்ம நிரதிஶயம் பூ4மாக்2யம் ப்3ருஹத்த்வாத்3ப்3ரஹ்மேதி வித்3தி4 விஜாநீஹி த்வம் । யைர்வாகா3த்3யுபாதி4பி4꞉ ‘வாசோ ஹ வாக்’ ‘சக்ஷுஷஶ்சக்ஷு꞉’ ‘ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மநஸோ மந꞉’ (கே. உ. 1 । 2) ‘கர்தா போ4க்தா விஜ்ஞாதா நியந்தா ப்ரஶாஸிதா’ ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 7) இத்யேவமாத3ய꞉ ஸம்வ்யவஹாரா அஸம்வ்யவஹார்யே நிர்விஶேஷே பரே ஸாம்யே ப்3ரஹ்மணி ப்ரவர்தந்தே, தாந்வ்யுத3ஸ்ய ஆத்மாநமேவ நிர்விஶேஷம் ப்3ரஹ்ம வித்3தீ4தி ஏவஶப்3தா3ர்த2꞉ । நேத3ம் ப்3ரஹ்ம யதி3த3ம் இத்யுபாதி4பே4த3விஶிஷ்டமநாத்மேஶ்வராதி3 உபாஸதே த்4யாயந்தி । ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 இத்யுக்தே(அ)பி நேத3ம் ப்3ரஹ்ம இத்யநாத்மநோ(அ)ப்3ரஹ்மத்வம் புநருச்யதே நியமார்த2ம் அந்யப்3ரஹ்மபு3த்3தி4பரிஸங்க்2யாநார்த2ம் வா ॥
“अन्यदेव तद्विदितादथो अविदिताद (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி) அது அறிந்ததைக் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலாக இருக்கிறது. என்றஇந்த வாக்யத்தால் ஆத்மா ப்ரஹ்மம் என்று கூறும் பொழுது ச்ரோதாவிற்கு (சிஷ்யனுக்கு) இவ்வாறு சங்கை உண்டாயிற்று. எவ்வாறு ஆத்மா ப்ரஹ்மமாகும் என்று, ஆத்மா என்பது கர்மத்திலும் உபாசனையிலும் அதிகாரியான ஸம்ஸாரிஜீவன். அந்த ஸம்ஸாரி கர்மம் உபாசனையாகிய ஏதாவது ஒரு சாதனத்தை அனுஷ்டித்து ப்ரஹ்மா முதலிய தேவர்களையோ அல்லது ஸ்வர்கத்தையோ அடைய விரும்புகின்றான். உலகிலுள்ள நம்பிக்கைக்கு விரோதமானதால் அதைக் காட்டிலும் வேறாக விஷ்ணு, ஈச்வரன், இந்திரன் அல்லது பிராணனோ உபாசனை செய்யக் கூடியதாக ப்ரஹ்மம் ஆகக் கூடியதாகும். எவ்வாறு மற்றதார்க்கிகர்கள் ஈச்வரனைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று கூறுகின்றனரோ அவ்வாறேகர்மம் செய்பவர்களும் இந்த யக்ஞம் செய்யவேண்டும். இந்த யக்ஞம் செய்யவேண்டும் என்று தேவதைகளை உபாசிக்கின்றனர். ஆகையால் எது அறியப்பட்டதோ அது உபாசிய ப்ரஹ்மமாகிவிடும். ஆகையால் உபாசகன் வேறென்பது சரியாகிவிடும் சிஷ்யனை வ்யாஜமாக வைத்தோ அல்லது அந்த வாக்ய மூலமாகவோ அவனுடைய சங்கையை அறிந்து இவ்வாறு கூறினார். இவ்வாறு சங்கை செய்யாதே என்று.
यत् (யத்) சைதன்யமாத்திர சத்தோ, அது वाचा (வாச்சா) வாக்கால், வாக் என்பது ஜிஹ்வாமூலம் என்றஅடிநாக்கு முதலிய எட்டு ஸ்தானங்களில் (ஜிஹ்வாமூலம், ஹ்ருதயம், கண்டம், மூர்த்தா, தந்த, நாசிகா, ஓஷ்ட்ட, தாலு அதாவது அடிநாக்கு, இருதயம், கழுத்து, தலை, பல், மூக்கு, உதடு, கன்னமாகும்) தொட்டுக் கொண்டு அக்னியை தேவதையாகக் கொண்ட எழுத்துக்களை (வர்ணங்களை)வெளிப்படுத்தும் கரணமாகும்.வர்ணங்களையோ, இன்ன பொருளை உணர்த்தக்கூடிய இத்தனை எழுத்துகளை, இன்ன கிரமத்தில் (வர்ணங்கள்) உள்ளவை எனப்படும். உதாரணமாக गौः என்றபசுவை உணர்த்தும் சொல் ग (க கார) औ (ஒள கார) மற்றும் விசர்கத்துடன் கூடியது என்பதாகும். இம்மாதிரி வர்ணங்களின் கோர்வையையுடைய பதமே வாக் எனப்படும். இதை வேதம் “अकारो वै सर्वा वाक्सैषा स्पर्शान्तस्थोष्मभिबर्व्यज्यमाना बवी नानारूपा भवति” அகாரமே எல்லா சொற்களாகவும் மாறுகிறது. அதாவது ஸ்பர்சங்கள் எனப்படும் क (க) முதல் म (ம) வரையிலான 25 அக்ஷரங்களாலும் அந்தஸ்தங்களாலும் य र ल व (ய ர ல வ ) என்ற4 அக்ஷரங்களாலும், ஊஷ்மாக்களாலும் = श ष स ह ( ச ஷ ஸ ஹ ) என்ற4 அக்ஷரங்களாலும் மாறுபட்டு ஒலிக்கிறது. இந்த எழுத்துக்களே க்ரமக்கோர்வையின் மாறுபாட்டால்பல்வேறு பொருளை உணர்த்தும் பல்வேறு சொற்களாக மாறுபட்டு ஒலிக்கின்றன. அவை மிதம், அமிதம், ஸ்வரம், ஸத்யம், அநிருதம், எனப்படும். மிதம் என்பது பாதம், ஒரு கட்டுப்பாடான அக்ஷரங்களுடன் கூடிய முடிவு இவைகளுடன் கூடிய ரிக்வேதம் முதலியவைகளாகும். அமிதம் என்பது இக்கட்டுப் பாடுகளுக்கு அப்பாற்பட்ட யஜீர்வேதம் முதலியவைகளாகும். ஸ்வரம் என்பது கீதத்தைப் பிரதாணமாக உடைய சாமவேதம் முதலியனவாகும். ஸஒயம் என்பது (கண்ணால்) கண்டதை உணர்த்தலாகும். அதற்கு மாறுபட்டது, அந்ருதம்,(பொய்) இவைகளைக் குணமாகக் கொண்டது வாக், அந்தப் பதரூபமான வாக்கைக் கரண குணமாகக் கொண்டு மனிதனிடத்தில் விளங்கும் வாக்சக்தியினால் अनभ्युदितम् (அநப்யுதிதம்) விளக்கப்பட-வில்லை.
எந்த பிரஹ்மத்தால் வாக், வாக்சக்தியானது விரும்பிய பொருளை உணர்த்துவதில் சக்திபடைத்ததாக விளங்குகிறதோ அதாவது சைதன்ய ஜோதியுடன் கூடியதாய் விளங்குவதாக இருக்கிறதோ அந்த பிரஹ்மஸ்வரூபம் வாக்கிற்கு வாக் எனப்படுகிறது. அவ்வாறேப்ருஹதாரண்யத்தில் “பேசுவதற்குக் காரணம் வாக்” என்றும் எவன் உள்ளே இருந்து கொண்டு பேசுவதற்கு தூண்டுகிறான் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறேவாஜசனேயகத்தில் “எந்த அந்த வாக்கானது புருஷர்களிடத்தில் (சேதனங்களில்) கோஷங்களில் அதாவது வர்ணங்களில் (எழுத்துகளில்) இருக்கிறது என்று ஏதோ ஒரு பிரஹ்மவேத்தாவானவன் அதை அறிகிறான் என்று பிரசன்னத்தை உண்டாக்கி பதிலும் அளிக்கப்பட்டது. எதனால் ஜீவனானவன் ஸ்வப்னத்தில் பேசுகின்றானோ அது வாக் என்று, அதுவே பேசுபவனின் நித்ய வாக் சக்தியாகிய சைதன்யஜ்யோதிஸ்வரூபமாகும். பேசுபவனைக் காட்டிலும் வாக்சக்தியானது வேறு அல்ல என்பது சுருதியின் கருத்தாகும்.
நீ तदेव (ததேவ) அந்த ஆத்மஸ்வரூபமான பிரஹ்மத்தை பெரிதிக்கெல்லாம் பெரியது என்பதால் நிரதிசய பூமா எனப்படும் ப்ரஹ்மம் என்று அறிவாயாக. எந்த வாக் முதலிய உபாதிகளால் வாக்கிற்கு வாக், ச்ரோத்திரத்திற்கு சுரோத்திரம், கண்ணுக்குக் கண், மனதிற்குமனம் என்றும், கர்த்தா, போக்த்தா, விக்ஞாத்தா, நியந்தா, கட்டளையிடுபவன், விக்ஞானம் ஆனந்தம், பிரஹ்மம் என்பது முதலிய வியவகாரங்கள் வியவகாரங்களற்றநிர்விசேஷ மேலான परे சாம்யமான பிரஹ்மத்தில் பிரவிர்த்திக்கின்றதோ அவைகளை நிராகரித்து ஆத்மாவிடத்திலேயே நிர்விசேஷ பிரஹ்மத்தை அறிவாயாக என்று உபாதிபேதத்துடன் கூடிய அநாத்மாக்களாகிய ஈஸ்வராதிகளை उपासते (உபாஸதே) த்யானம் செய்கின்றானோ அது இந்த பிரஹ்மம் அல்ல. அதுவே ब्रह्म त्वं विद्धि (பிரஹ்மம் துவம்வித்தி) பிரஹ்மமென்று அறி என்று கூறி இருந்த போதிலும் மறுபடியும் नेदंं ब्रह्म (நேதம் பிரஹ்மம்) இது பிரஹ்மம் அல்ல என்று கூறப்பட்டதன் வாயிலாய் அநாத்மாவிற்கு அப்ரஹ்மத்துவம் கூறப்பட்டது. ஆத்மாவிடத்தில் பிரஹ்ம புத்தியை நியமனம் செய்வதற்காகவும், அல்லது மற்றஉபாசனை செய்யக்கூடிய தேவதைகளிடத்தில் பிரஹ்ம புத்தியை நிவர்த்தி செய்வதற்காக ஆகும்( உபாசனைக்குறிய ஈஸ்வரன் முதலியவைகளை முதலில் பிரஹ்மம் என்று அறி என்று கூறி பிரஹ்மமல்ல என்று கூறியதன் மூலமாக ஆத்மாவிற்கு அபிரஹ்மத்துவம் கூறப்பட்டது. ஆத்மாவினிடத்தில் பிரஹ்ம புத்தியை நியமனம் செய்வதற்காக உண்டானது நியமவிதியாகும். மற்றஉபாசனா தேவதைகளிடத்தில் உள்ள பிரஹ்மபுத்தியை போக்குவதற்காக ஏற்படுவது பரிசங்கியா விதியாகும்.