मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ९9
यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ६ ॥யந்மநஸா ந மநுதே யேநாஹுர்மநோ மதம் ।
ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यन्मनसा न मनुते । मन इत्यन्तःकरणं बुद्धिमनसोरेकत्वेन गृह्यते । मनुतेऽनेनेति मनः सर्वकरणसाधारणम् , सर्वविषयव्यापकत्वात् । ‘कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धा धृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव’ (बृ. उ. १ । ५ । ३) इति श्रुतेः कामादिवृत्तिमन्मनः । तेन मनसा यत् चैतन्यज्योतिर्मनसोऽवभासकं न मनुते न सङ्कल्पयति नापि निश्चिनोति लोकः, मनसोऽवभासकत्वेन नियन्तृत्वात् । सर्वविषयं प्रति प्रत्यगेवेति स्वात्मनि न प्रवर्ततेऽन्तःकरणम् । अन्तःस्थेन हि चैतन्यज्योतिषावभासितस्य मनसो मननसामर्थ्यम् ; तेन सवृत्तिकं मनः येन ब्रह्मणा मतं विषयीकृतं व्याप्तम् आहुः कथयन्ति ब्रह्मविदः । तस्मात् तदेव मनस आत्मानं प्रत्यक्चेतयितारं ब्रह्म विद्धि । नेदमित्यादि पूर्ववत् ॥யந்மநஸா ந மநுதே । மந இத்யந்த꞉கரணம் பு3த்3தி4மநஸோரேகத்வேந க்3ருஹ்யதே । மநுதே(அ)நேநேதி மந꞉ ஸர்வகரணஸாதா4ரணம் , ஸர்வவிஷயவ்யாபகத்வாத் । ‘காம꞉ ஸங்கல்போ விசிகித்ஸா ஶ்ரத்3தா4ஶ்ரத்3தா4 த்4ருதிரத்4ருதிர்ஹ்ரீர்தீ4ர்பீ4ரித்யேதத்ஸர்வம் மந ஏவ’ (ப்3ரு. உ. 1 । 5 । 3) இதி ஶ்ருதே꞉ காமாதி3வ்ருத்திமந்மந꞉ । தேந மநஸா யத் சைதந்யஜ்யோதிர்மநஸோ(அ)வபா4ஸகம் ந மநுதே ந ஸங்கல்பயதி நாபி நிஶ்சிநோதி லோக꞉, மநஸோ(அ)வபா4ஸகத்வேந நியந்த்ருத்வாத் । ஸர்வவிஷயம் ப்ரதி ப்ரத்யகே3வேதி ஸ்வாத்மநி ந ப்ரவர்ததே(அ)ந்த꞉கரணம் । அந்த꞉ஸ்தே2ந ஹி சைதந்யஜ்யோதிஷாவபா4ஸிதஸ்ய மநஸோ மநநஸாமர்த்2யம் ; தேந ஸவ்ருத்திகம் மந꞉ யேந ப்3ரஹ்மணா மதம் விஷயீக்ருதம் வ்யாப்தம் ஆஹு꞉ கத2யந்தி ப்3ரஹ்மவித3꞉ । தஸ்மாத் ததே3வ மநஸ ஆத்மாநம் ப்ரத்யக்சேதயிதாரம் ப்3ரஹ்ம வித்3தி4 । நேத3மித்யாதி3 பூர்வவத் ॥
यन्मसा न मनुते (யன் மனசா ந மனுதே) மனம் என்றால் அந்தக்கரணம், புத்தியையும் மனதையும் ஒன்றாக கிரஹிக்கப்படுகிறது. அதனால் நினைப்பதால் மனம் எனப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் வியாபித்திருப்பதால் எல்லா கரணங்களுக்கும் சாதாரணமாகிறது. காமம் சங்கல்பம், ஸம்சயம், சிரத்தை, அசிரத்தை, தைரியம், அதைரியம், பயம் எல்லாம் மனம் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் காமாதிவிருத்தியை உடையது மனம், சைதன்யஜோதியாகிய மனமானது மனதை பிரகாசிக்கச் செய்வதால் நியந்தாவாய் இருப்பதால் எது லோகத்தைபிரகாசப்படுத்துகிறதோ அந்த மனதால் அதை (நியந்தாவை) நினைக்கமுடியாது. சங்கல்பம் செய்யமுடியாது, நிச்சயிக்கவும் முடியாது, அது எல்லா விஷயங்களைக் காட்டிலும் வேறாக இருப்பதாலேயே ஸ்வாத்மாவினிடத்தில் அந்தக்கரணம் அங்கு பிரவிர்த்திப்பதில்லை. (செல்வதில்லை) உள்ளிருக்கும் சைதன்ய ஸ்வரூபத்தினால் பிரகாசப்படுத்தப்பட்ட மனதினால் அல்லவா நினைக்கும் சாமர்த்தியம் ஏற்படுகிறது. அந்த விருத்திகளுடன் கூடிய மனமானது பிரஹ்மத்தினால் விஷயம் செய்யப்பட்டது, வியாபிக்கப்பட்டது என்று ப்ரஹ்மவித்துக்கள் கூறுகிறார்கள். ஆகையால் மனதை எது ஆட்டுவிக்கிறதோ அதையே பிரஹ்மம் என்று அறி नेदंं நேதம் முதலியவை முன் போலாகும்.