अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5

यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத3 ஸ꞉ ।
அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शिष्याचार्यसंवादात्प्रतिनिवृत्य स्वेन रूपेण श्रुतिः समस्तसंवादनिर्वृत्तमर्थमेव बोधयति — यस्यामतमित्यादिना ।ஶிஷ்யாசார்யஸம்வாதா3த்ப்ரதிநிவ்ருத்ய ஸ்வேந ரூபேண ஶ்ருதி꞉ ஸமஸ்தஸம்வாத3நிர்வ்ருத்தமர்த2மேவ போ3த4யதி — யஸ்யாமதமித்யாதி3நா ।
यस्य ब्रह्मविदः अमतम् अविज्ञातम् अविदितं ब्रह्मेति मतम् अभिप्रायः निश्चयः, तस्य मतं ज्ञातं सम्यग्ब्रह्मेत्यभिप्रायः । यस्य पुनः मतं ज्ञातं विदितं मया ब्रह्मेति निश्चयः, न वेदैव सः न ब्रह्म विजानाति सः ।யஸ்ய ப்3ரஹ்மவித3꞉ அமதம் அவிஜ்ஞாதம் அவிதி3தம் ப்3ரஹ்மேதி மதம் அபி4ப்ராய꞉ நிஶ்சய꞉, தஸ்ய மதம் ஜ்ஞாதம் ஸம்யக்3ப்3ரஹ்மேத்யபி4ப்ராய꞉ । யஸ்ய புந꞉ மதம் ஜ்ஞாதம் விதி3தம் மயா ப்3ரஹ்மேதி நிஶ்சய꞉, ந வேதை3வ ஸ꞉ ந ப்3ரஹ்ம விஜாநாதி ஸ꞉ ।
विद्वदविदुषोर्यर्थोक्तौ पक्षाववधारयति — अविज्ञातं विजानतामिति, अविज्ञातम् अमतम् अविदितमेव ब्रह्म विजानतां सम्यग्विदितवतामित्येतत् । विज्ञातं विदितं ब्रह्म अविजानताम् असम्यग्दर्शिनाम् , इन्द्रियमनोबुद्धिष्वेवात्मदर्शिनामित्यर्थः ; न त्वत्यन्तमेवाव्युत्पन्नबुद्धीनाम् । न हि तेषां विज्ञातमस्माभिर्ब्रह्मेति मतिर्भवति । इन्द्रियमनोबुद्ध्युपाधिष्वात्मदर्शिनां तु ब्रह्मोपाधिविवेकानुपलम्भात् , बुद्ध्याद्युपाधेश्च विज्ञातत्वात् विदितं ब्रह्मेत्युपपद्यते भ्रान्तिरित्यतः असम्यग्दर्शनं पूर्वपक्षत्वेनोपन्यस्यते — विज्ञातमविजानतामिति । अथवा हेत्वर्थ उत्तरार्धोऽविज्ञातमित्यादिः ॥வித்3வத3விது3ஷோர்யர்தோ2க்தௌ பக்ஷாவவதா4ரயதி — அவிஜ்ஞாதம் விஜாநதாமிதி, அவிஜ்ஞாதம் அமதம் அவிதி3தமேவ ப்3ரஹ்ம விஜாநதாம் ஸம்யக்3விதி3தவதாமித்யேதத் । விஜ்ஞாதம் விதி3தம் ப்3ரஹ்ம அவிஜாநதாம் அஸம்யக்3த3ர்ஶிநாம் , இந்த்3ரியமநோபு3த்3தி4ஷ்வேவாத்மத3ர்ஶிநாமித்யர்த2꞉ ; ந த்வத்யந்தமேவாவ்யுத்பந்நபு3த்3தீ4நாம் । ந ஹி தேஷாம் விஜ்ஞாதமஸ்மாபி4ர்ப்3ரஹ்மேதி மதிர்ப4வதி । இந்த்3ரியமநோபு3த்3த்4யுபாதி4ஷ்வாத்மத3ர்ஶிநாம் து ப்3ரஹ்மோபாதி4விவேகாநுபலம்பா4த் , பு3த்3த்4யாத்3யுபாதே4ஶ்ச விஜ்ஞாதத்வாத் விதி3தம் ப்3ரஹ்மேத்யுபபத்3யதே ப்4ராந்திரித்யத꞉ அஸம்யக்3த3ர்ஶநம் பூர்வபக்ஷத்வேநோபந்யஸ்யதே — விஜ்ஞாதமவிஜாநதாமிதி । அத2வா ஹேத்வர்த2 உத்தரார்தோ4(அ)விஜ்ஞாதமித்யாதி3꞉ ॥
(அ-கை) சிஷ்யன் ஆசார்யர் இருவரும் ஒத்துப்பேசும் முறையினின்றும் விலகி சுருதியானது தன் சொந்த ரூபத்தினால் (தனது அபிப்ராயமாக) இதுவரை கூறிய எல்லா வியவஹாரத்தாலும் ஏற்பட்ட பொருளையே “யஸ்யாமதம்” என்பது முதலியவற்றால் கூறுகிறது.
எந்த பிரஹ்ம ஞானியானவன் பிரஹ்மத்தை  அறியவில்லை என்று நினைக்கிறானோ அவன் பிரஹ்மத்தை நன்றாக அறிந்திருக்கிறான் என்பது அபிப்பிராயம். மறுபடியும் எவன் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிகிறேன் என்று நினைக்கிறானோ அவன் பிரஹ்மத்தை அறியவில்லை என்பது அபிப்பிராயம்.
வித்வான்களுடையவும், அவித்வான் களுடையவுமான பக்ஷங்களை விவரிக்கிறார். “अविज्ञातं विजानतामिति” (அவிக்ஞாதம் விஜானதாம் என்று) பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்பவனுக்கு பிரஹ்மம் அறியப்படவில்லை என்பதாகும்.இந்திரியம், மனம், புத்தி இவைகளில் ஆத்ம பாவனை செய்யும் அக்ஞானிகளாகிய பிரஹ்மத்தை அறியாதவர்களாகிய அசம்யக்தர்சிகளால் அறியப்படவேண்டியதாய் இருக்கிறது. அதாவது மூடபுத்தி உள்ளவர்களால் அறியமுடியாது. ஏன்எனில் எங்களால் பிரஹ்மம் அறியப்படுகிறது என்று கருதுவதால் அவர்களால் அறியப்படாததாகிறது. இந்திரியமனோ புத்தி ஆகிய உபாதிகளில் ஆத்மபாவமுள்ளவர்களுக்கு பிரஹ்மம், உபாதி என்றவிவேகஞானம் இல்லாததால் புத்தி முதலியவைகள் அறியப்பட்டவைகளாக இருப்பதால் அதையே பிரஹ்மம் என்று நினைத்து நான் பிரஹ்மத்தை அறிகிறேன் என்றபிராந்தி இருப்பதால் அசம்யக்தர்சியைப் பற்றி பூர்வபக்ஷரூபமாக “विज्ञातमविजानतामिति” (விக்ஞாதமா விஞானதாமிதி) உபன்யஸ்யிக்கப்பட்டது. அல்லது உத்தரார்த்தத்தில் அவிக்ஞாதமிதி என்று ஹேதுவர்த்தத்தில் உள்ளது.