अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5

प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।
आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४ ॥
ப்ரதிபோ3த4விதி3தம் மதமம்ருதத்வம் ஹி விந்த3தே ।
ஆத்மநா விந்த3தே வீர்யம் வித்3யயா விந்த3தே(அ)ம்ருதம் ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘अविज्ञातं विजानताम्’ (के. उ. २ । ३) इत्यवधृतम् । यदि ब्रह्मात्यन्तमेवाविज्ञातम् , लौकिकानां ब्रह्मविदां चाविशेषः प्राप्तः । ‘अविज्ञातं विजानताम्’ (के. उ. २ । ३) इति च परस्परविरुद्धम् । कथं तु तद्ब्रह्म सम्यग्विदितं भवतीत्येवमर्थमाह —‘அவிஜ்ஞாதம் விஜாநதாம்’ (கே. உ. 2 । 3) இத்யவத்4ருதம் । யதி3 ப்3ரஹ்மாத்யந்தமேவாவிஜ்ஞாதம் , லௌகிகாநாம் ப்3ரஹ்மவிதா3ம் சாவிஶேஷ꞉ ப்ராப்த꞉ । ‘அவிஜ்ஞாதம் விஜாநதாம்’ (கே. உ. 2 । 3) இதி ச பரஸ்பரவிருத்3த4ம் । கத2ம் து தத்3ப்3ரஹ்ம ஸம்யக்3விதி3தம் ப4வதீத்யேவமர்த2மாஹ —
प्रतिबोधविदितं बोधं बोधं प्रति विदितम् । बोधशब्देन बौद्धाः प्रत्यया उच्यन्ते । सर्वे प्रत्यया विषयीभवन्ति यस्य, स आत्मा सर्वबोधान्प्रतिबुध्यते सर्वप्रत्ययदर्शी चिच्छक्तिस्वरूपमात्रः प्रत्ययैरेव प्रत्ययेष्वविशिष्टतया लक्ष्यते ; नान्यद्द्वारमन्तरात्मनो विज्ञानाय ।ப்ரதிபோ3த4விதி3தம் போ3த4ம் போ3த4ம் ப்ரதி விதி3தம் । போ3த4ஶப்3தே3ந பௌ3த்3தா4꞉ ப்ரத்யயா உச்யந்தே । ஸர்வே ப்ரத்யயா விஷயீப4வந்தி யஸ்ய, ஸ ஆத்மா ஸர்வபோ3தா4ந்ப்ரதிபு3த்4யதே ஸர்வப்ரத்யயத3ர்ஶீ சிச்ச2க்திஸ்வரூபமாத்ர꞉ ப்ரத்யயைரேவ ப்ரத்யயேஷ்வவிஶிஷ்டதயா லக்ஷ்யதே ; நாந்யத்3த்3வாரமந்தராத்மநோ விஜ்ஞாநாய ।
अतः प्रत्ययप्रत्यगात्मतया विदितं ब्रह्म यदा, तदा तत् मतं तत्सम्यग्दर्शनमित्यर्थः सर्वप्रत्ययदर्शित्वे चोपजननापायवर्जितदृक्स्वरूपता नित्यत्वं विशुद्धस्वरूपत्वमात्मत्वं निर्विशेषतैकत्वं च सर्वभूतेषु सिद्धं भवेत् , लक्षणभेदाभावाद्व्योन्न इव घटगिरिगुहादिषु । विदिताविदिताभ्यामन्यद्ब्रह्मेत्यागमवाक्यार्थ एवं परिशुद्ध एवोपसंहृतो भवति । ‘दृष्टेद्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता’ (बृ. उ. ३ । ४ । २) इति हि श्रुत्यन्तरम् ।அத꞉ ப்ரத்யயப்ரத்யகா3த்மதயா விதி3தம் ப்3ரஹ்ம யதா3, ததா3 தத் மதம் தத்ஸம்யக்3த3ர்ஶநமித்யர்த2꞉ ஸர்வப்ரத்யயத3ர்ஶித்வே சோபஜநநாபாயவர்ஜிதத்3ருக்ஸ்வரூபதா நித்யத்வம் விஶுத்3த4ஸ்வரூபத்வமாத்மத்வம் நிர்விஶேஷதைகத்வம் ச ஸர்வபூ4தேஷு ஸித்3த4ம் ப4வேத் , லக்ஷணபே4தா3பா4வாத்3வ்யோந்ந இவ க4டகி3ரிகு3ஹாதி3ஷு । விதி3தாவிதி3தாப்4யாமந்யத்3ப்3ரஹ்மேத்யாக3மவாக்யார்த2 ஏவம் பரிஶுத்3த4 ஏவோபஸம்ஹ்ருதோ ப4வதி । ‘த்3ருஷ்டேத்3ரஷ்டா ஶ்ருதே꞉ ஶ்ரோதா மதேர்மந்தா விஜ்ஞாதேர்விஜ்ஞாதா’ (ப்3ரு. உ. 3 । 4 । 2) இதி ஹி ஶ்ருத்யந்தரம் ।
यदा पुनर्बोधक्रियाकर्तेति बोधक्रियालक्षणेन तत्कर्तारं विजानातीति बोधलक्षणेन विदितं प्रतिबोधविदितमिति व्याख्यायते, यथा यो वृक्षशाखाश्चालयति स वायुरिति तद्वत् ; तदा बोधक्रियाशक्तिमानात्मा द्रव्यम् , न बोधस्वरूप एव । बोधस्तु जायते विनश्यति च । यदा बोधो जायते, तदा बोधक्रियया सविशेषः । यदा बोधो नश्यति, तदा नष्टबोधो द्रव्यमात्रं निर्विशेषः । तत्रैवं सति विक्रियात्मकः सावयवोऽनित्योऽशुद्ध इत्यादयो दोषा न परिहर्तुं शक्यन्ते ।யதா3 புநர்போ3த4க்ரியாகர்தேதி போ3த4க்ரியாலக்ஷணேந தத்கர்தாரம் விஜாநாதீதி போ3த4லக்ஷணேந விதி3தம் ப்ரதிபோ3த4விதி3தமிதி வ்யாக்2யாயதே, யதா2 யோ வ்ருக்ஷஶாகா2ஶ்சாலயதி ஸ வாயுரிதி தத்3வத் ; ததா3 போ3த4க்ரியாஶக்திமாநாத்மா த்3ரவ்யம் , ந போ3த4ஸ்வரூப ஏவ । போ3த4ஸ்து ஜாயதே விநஶ்யதி ச । யதா3 போ3தோ4 ஜாயதே, ததா3 போ3த4க்ரியயா ஸவிஶேஷ꞉ । யதா3 போ3தோ4 நஶ்யதி, ததா3 நஷ்டபோ3தோ4 த்3ரவ்யமாத்ரம் நிர்விஶேஷ꞉ । தத்ரைவம் ஸதி விக்ரியாத்மக꞉ ஸாவயவோ(அ)நித்யோ(அ)ஶுத்3த4 இத்யாத3யோ தோ3ஷா ந பரிஹர்தும் ஶக்யந்தே ।
यदपि काणादानाम् आत्ममनःसंयोगजो बोध आत्मनि समवैति ; अत आत्मनि बोद्धृत्वम् , न तु विक्रियात्मक आत्मा ; द्रव्यमात्रस्तु भवति घट इव रागसमवायी । अस्मिन्पक्षेऽप्यचेतनं द्रव्यमात्रं ब्रह्मेति ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २७) ‘प्रज्ञानं ब्रह्म’ इत्याद्याः श्रुतयो बाधिताः स्युः । आत्मनो निरवयवत्वेन प्रदेशाभावात् नित्यसंयुक्तत्वाच्च मनसः स्मृत्युत्पत्तिनियमानुपपत्तिरपरिहार्या स्यात् । संसर्गधर्मित्वं चात्मनः श्रुतिस्मृतिन्यायविरुद्धं कल्पितं स्यात् । ‘असङ्गो न हि सज्जते’ (बृ. उ. ३ । ९ । २६), (बृ. उ. ४ । ५ । १५) ‘असक्तं सर्वभृत्’ (भ. गी. १३ । १४) इति हि श्रुतिस्मृती । न्यायश्च — गुणवद्गुणवता संसृज्यते, नातुल्यजातीयम् । अतः निर्गुणं निर्विशेषं सर्वविलक्षणं केनचिदप्यतुल्यजातीयेन संसृज्यत इत्येतत् न्यायविरुद्धं भवेत् । तस्मात् नित्यालुप्तज्ञानस्वरूपज्योतिरात्मा ब्रह्मेत्ययमर्थः सर्वबोधबोद्धृत्वे आत्मनः सिध्यति, नान्यथा । तस्मात् ‘प्रतिबोधविदितं मतम्’ इति यथाव्याख्यात एवार्थोऽस्माभिः ।யத3பி காணாதா3நாம் ஆத்மமந꞉ஸம்யோக3ஜோ போ3த4 ஆத்மநி ஸமவைதி ; அத ஆத்மநி போ3த்3த்4ருத்வம் , ந து விக்ரியாத்மக ஆத்மா ; த்3ரவ்யமாத்ரஸ்து ப4வதி க4ட இவ ராக3ஸமவாயீ । அஸ்மிந்பக்ஷே(அ)ப்யசேதநம் த்3ரவ்யமாத்ரம் ப்3ரஹ்மேதி ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 27) ‘ப்ரஜ்ஞாநம் ப்3ரஹ்ம’ இத்யாத்3யா꞉ ஶ்ருதயோ பா3தி4தா꞉ ஸ்யு꞉ । ஆத்மநோ நிரவயவத்வேந ப்ரதே3ஶாபா4வாத் நித்யஸம்யுக்தத்வாச்ச மநஸ꞉ ஸ்ம்ருத்யுத்பத்திநியமாநுபபத்திரபரிஹார்யா ஸ்யாத் । ஸம்ஸர்க3த4ர்மித்வம் சாத்மந꞉ ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயவிருத்3த4ம் கல்பிதம் ஸ்யாத் । ‘அஸங்கோ3 ந ஹி ஸஜ்ஜதே’ (ப்3ரு. உ. 3 । 9 । 26), (ப்3ரு. உ. 4 । 5 । 15) ‘அஸக்தம் ஸர்வப்4ருத்’ (ப4. கீ3. 13 । 14) இதி ஹி ஶ்ருதிஸ்ம்ருதீ । ந்யாயஶ்ச — கு3ணவத்3கு3ணவதா ஸம்ஸ்ருஜ்யதே, நாதுல்யஜாதீயம் । அத꞉ நிர்கு3ணம் நிர்விஶேஷம் ஸர்வவிலக்ஷணம் கேநசித3ப்யதுல்யஜாதீயேந ஸம்ஸ்ருஜ்யத இத்யேதத் ந்யாயவிருத்3த4ம் ப4வேத் । தஸ்மாத் நித்யாலுப்தஜ்ஞாநஸ்வரூபஜ்யோதிராத்மா ப்3ரஹ்மேத்யயமர்த2꞉ ஸர்வபோ3த4போ3த்3த்4ருத்வே ஆத்மந꞉ ஸித்4யதி, நாந்யதா2 । தஸ்மாத் ‘ப்ரதிபோ3த4விதி3தம் மதம்’ இதி யதா2வ்யாக்2யாத ஏவார்தோ2(அ)ஸ்மாபி4꞉ ।
यत्पुनः स्वसंवेद्यता प्रतिबोधविदित्यस्य वाक्यस्यार्थो वर्ण्यते, तत्र भवति सोपाधिकत्वे आत्मनो बुद्ध्युपाधिस्वरूपत्वेन भेदं परिकल्प्यात्मनात्मानं वेत्तीति संव्यवहारः — ‘आत्मन्येवात्मानं पश्यति’ (बृ. उ. ४ । ४ । २३) ‘स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम’ (भ. गी. १० । १५) इति । न तु निरुपाधिकस्यात्मन एकत्वे स्वसंवेद्यता परसंवेद्यता वा सम्भवति । संवेदनस्वरूपत्वात्संवेदनान्तरापेक्षा च न सम्भवति, यथा प्रकाशस्य प्रकाशान्तरापेक्षाया न सम्भवः तद्वत् ।யத்புந꞉ ஸ்வஸம்வேத்3யதா ப்ரதிபோ3த4விதி3த்யஸ்ய வாக்யஸ்யார்தோ2 வர்ண்யதே, தத்ர ப4வதி ஸோபாதி4கத்வே ஆத்மநோ பு3த்3த்4யுபாதி4ஸ்வரூபத்வேந பே4த3ம் பரிகல்ப்யாத்மநாத்மாநம் வேத்தீதி ஸம்வ்யவஹார꞉ — ‘ஆத்மந்யேவாத்மாநம் பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 23) ‘ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த2 த்வம் புருஷோத்தம’ (ப4. கீ3. 10 । 15) இதி । ந து நிருபாதி4கஸ்யாத்மந ஏகத்வே ஸ்வஸம்வேத்3யதா பரஸம்வேத்3யதா வா ஸம்ப4வதி । ஸம்வேத3நஸ்வரூபத்வாத்ஸம்வேத3நாந்தராபேக்ஷா ச ந ஸம்ப4வதி, யதா2 ப்ரகாஶஸ்ய ப்ரகாஶாந்தராபேக்ஷாயா ந ஸம்ப4வ꞉ தத்3வத் ।
बौद्धपक्षे स्वसंवेद्यतायां तु क्षणभङ्गुरत्वं निरात्मकत्वं च विज्ञानस्य स्यात् ; ‘न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्’ (बृ. उ. ४ । ३ । ३०) ‘नित्यं विभुं सर्वगतम्’ (मु. उ. १ । १ । ६) ‘स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयः’ (बृ. उ. ४ । ४ । २५) इत्याद्याः श्रुतयो बाध्येरन् ।பௌ3த்3த4பக்ஷே ஸ்வஸம்வேத்3யதாயாம் து க்ஷணப4ங்கு3ரத்வம் நிராத்மகத்வம் ச விஜ்ஞாநஸ்ய ஸ்யாத் ; ‘ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாத்’ (ப்3ரு. உ. 4 । 3 । 30) ‘நித்யம் விபு4ம் ஸர்வக3தம்’ (மு. உ. 1 । 1 । 6) ‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மாஜரோ(அ)மரோ(அ)ம்ருதோ(அ)ப4ய꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 25) இத்யாத்3யா꞉ ஶ்ருதயோ பா3த்4யேரந் ।
यत्पुनः प्रतिबोधशब्देन निर्निमित्तो बोधः प्रतिबोधः यथा सुप्तस्य इत्यर्थं परिकल्पयन्ति, सकृद्विज्ञानं प्रतिबोध इत्यपरे ; निर्निमित्तः सनिमित्तः सकृद्वासकृद्वा प्रतिबोध एव हि सः । अमृतत्वम् अमरणभावं स्वात्मन्यवस्थानं मोक्षं हि यस्मात् विन्दते लभते यथोक्तात्प्रतिबोधात्प्रतिबोधविदितात्मकात् , तस्मात्प्रतिबोधविदितमेव मतमित्यभिप्रायः । बोधस्य हि प्रत्यगात्मविषयत्वं च मतममृतत्वे हेतुः । न ह्यात्मनोऽनात्मत्वममृतत्वं भवति । आत्मत्वादात्मनोऽमृतत्वं निर्निमित्तमेव । एवं मर्त्यत्वमात्मनो यदविद्यया अनात्मत्वप्रतिपत्तिः ।யத்புந꞉ ப்ரதிபோ3த4ஶப்3தே3ந நிர்நிமித்தோ போ3த4꞉ ப்ரதிபோ3த4꞉ யதா2 ஸுப்தஸ்ய இத்யர்த2ம் பரிகல்பயந்தி, ஸக்ருத்3விஜ்ஞாநம் ப்ரதிபோ3த4 இத்யபரே ; நிர்நிமித்த꞉ ஸநிமித்த꞉ ஸக்ருத்3வாஸக்ருத்3வா ப்ரதிபோ3த4 ஏவ ஹி ஸ꞉ । அம்ருதத்வம் அமரணபா4வம் ஸ்வாத்மந்யவஸ்தா2நம் மோக்ஷம் ஹி யஸ்மாத் விந்த3தே லப4தே யதோ2க்தாத்ப்ரதிபோ3தா4த்ப்ரதிபோ3த4விதி3தாத்மகாத் , தஸ்மாத்ப்ரதிபோ3த4விதி3தமேவ மதமித்யபி4ப்ராய꞉ । போ3த4ஸ்ய ஹி ப்ரத்யகா3த்மவிஷயத்வம் ச மதமம்ருதத்வே ஹேது꞉ । ந ஹ்யாத்மநோ(அ)நாத்மத்வமம்ருதத்வம் ப4வதி । ஆத்மத்வாதா3த்மநோ(அ)ம்ருதத்வம் நிர்நிமித்தமேவ । ஏவம் மர்த்யத்வமாத்மநோ யத3வித்3யயா அநாத்மத்வப்ரதிபத்தி꞉ ।
कथं पुनर्यथोक्तयात्मविद्ययामृतत्वं विन्दत इत्यत आह — आत्मना स्वेन रूपेण विन्दते लभते वीर्यं बलं सामर्थ्यम् । धनसहायमन्त्रौषधितपोयोगकृतं वीर्यं मृत्युं न शक्नोत्यभिभवितुम् , अनित्यवस्तुकृतत्वात् ; आत्मविद्याकृतं तु वीर्यमात्मनैव विन्दते, नान्येनेत्यतोऽनन्यसाधनत्वादात्मविद्यावीर्यस्य तदेव वीर्यं मृत्युं शक्नोत्यभिभवितुम् । यत एवमात्मविद्याकृतं वीर्यमात्मनैव विन्दते, अतः विद्यया आत्मविषयया विन्दतेऽमृतम् अमृतत्वम् । ‘नायमात्मा बलहीनेन लभ्यः’ (मु. उ. ३ । २ । ४)इत्याथर्वणे । अतः समर्थो हेतुः अमृतत्वं हि विन्दत इति ॥கத2ம் புநர்யதோ2க்தயாத்மவித்3யயாம்ருதத்வம் விந்த3த இத்யத ஆஹ — ஆத்மநா ஸ்வேந ரூபேண விந்த3தே லப4தே வீர்யம் ப3லம் ஸாமர்த்2யம் । த4நஸஹாயமந்த்ரௌஷதி4தபோயோக3க்ருதம் வீர்யம் ம்ருத்யும் ந ஶக்நோத்யபி4ப4விதும் , அநித்யவஸ்துக்ருதத்வாத் ; ஆத்மவித்3யாக்ருதம் து வீர்யமாத்மநைவ விந்த3தே, நாந்யேநேத்யதோ(அ)நந்யஸாத4நத்வாதா3த்மவித்3யாவீர்யஸ்ய ததே3வ வீர்யம் ம்ருத்யும் ஶக்நோத்யபி4ப4விதும் । யத ஏவமாத்மவித்3யாக்ருதம் வீர்யமாத்மநைவ விந்த3தே, அத꞉ வித்3யயா ஆத்மவிஷயயா விந்த3தே(அ)ம்ருதம் அம்ருதத்வம் । ‘நாயமாத்மா ப3லஹீநேந லப்4ய꞉’ (மு. உ. 3 । 2 । 4)இத்யாத2ர்வணே । அத꞉ ஸமர்தோ2 ஹேது꞉ அம்ருதத்வம் ஹி விந்த3த இதி ॥
“अविज्ञातं विजानताम्” (அவிக்ஞாதம் விஜானதாம்) அறியவில்லை என்றால் அறிந்ததாகிறது என்று நிச்சயமாகிறது. பிரஹ்மமானது முற்றிலும் அறியப்படவில்லை எனில் லௌகிகர்களுக்கும், பிரஹ்ம ஞானம் அடைந்தவர்களும் அறியவில்லை என்பதில் இருவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். மேலும் “अविज्ञातं विजानताम्” (அவிக்ஞாதம் விஜானதாம்) என்பது பரஸ்பர விருத்தமாகும். ஆகையால் எவ்வாறு பிரஹ்மமானது நன்றாக அறியப்பட்டதாகும் என்பதற்காக கூறுகிறார்.

“अविज्ञातं विजानताम्” என்று கூறப்பட்டதின் பொருள் உணரப்பட்டது. பிரம்மம் அவ்வாறு அறியப்படாததானால் உலகியலில் ஈடுபட்டவர்களுக்கும் பிரம்ம ஞானிகளுக்கும் என்ன வித்தியாசம். அறிந்தவர்களுக்கு அறியப்படவில்லை என்பதே பொருத்தமில்லாததாக உள்ளது. அவ்வாறிருக்க அப்பிரம்மம் எவ்வாறு அறியப்படாததாக இருக்குமேயானால் “நான் பிரம்மமாயிருக்கிறேன்” என்றவியவகாரம் எவ்வாறு ஏற்படும்?எனில் அறியப்பட்டது வியவஹாரத்திற்கு அங்கமாகும். அதாவது இப்பொருள் என்னால் அறியப்பட்டது என்னுமிடத்தில் (அவ்வியவஹாரத்தில்) அறியப்பட்டதாக குறிப்பிடப்பட்ட பொருள் அவ்வியவஹாரத்திற்கு அங்கமாகும். ஆனால் அப்பொருளை எது பிரகாசப்படுத்துகிறதோ அது அவ்வியவஹாரத்திற்கு அங்கமாவதில்லை என்பதை விளக்குவது இம்மந்திரம்.

ஆன்ம சைதன்யமான பிரம்மம் எவ்வாறு நன்கு அறியப்பட்டதாக ஆகிறது என்பது இம்மந்திரத்தால் விளக்கப்படுகிறது. (प्रतिबोधविदितं मतम्) ஜடங்களும், புத்தியின் விகாரங்களுமான நீலம், மஞ்சள், போன்றஉருவங்கள் (आकारः ஆகாரங்கள்) சைதன்ய வ்யாப்த்மான பொழுது அவைகள் அஜடங்களாக (ஜடத்தன்மையற்றவைகளாக) காக்ஷியளிக்கின்றன. கருப்புக்காகம் பறக்கிறது, பச்சைக்கிளி பேசுகிறது என்கிறோம். இவைகளில் சைதன்யம் வ்யாப்தமாய் இருப்பதால் இந்நிறங்கள் ஜடங்களாயிருப்பினும் அஜடங்கள் போல் காக்ஷியளிக்கின்றன. அந்த ஜடங்களை எது அஜடமாக விளங்கச் செய்கிறதோ அந்த சைதன்யமே ஆன்மா, அவனே நான் என்று எவன் அறிகிறானோ அவனே பிரம்மத்தை அறிந்தவன் எனப்படுவான்,புத்திக்கு விஷயமாகும் வஸ்துவின் தன்மைகள், அதை வேதாந்த பாஷையில் ப்ரத்யயங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. எனவே எல்லாப் பிரத்யயங்களும் எவனுக்கு விஷயமாகின்றனவோ அவன் ஆன்மா. அவனே புத்திக்கு விஷயமான எல்லாப்ரயத்யயங்களையும் காணும் சாக்ஷியான சித்சக்தி எனப்படும் ஞான சக்தியாவான். இத்தகைய புத்திப்ரத்யயங்களாலேயே, அவைகளினின்றும் தொடர்ந்து வேறுபடாதவனாக குறிக்கப்படுகிறான். இதைத் தவிர ஆன்மாவை அறிவதற்கு வேறு வழியில்லை. இவ்வாறு புத்தி ப்ரத்யயரூபமாய், ப்ரத்யகாத்மாவாய் எப்பொழுது பிரம்மம் அறியப்படுகிறதோ, அப்பொழுது அதை நன்கு அறிந்தவனாகிறான்.
प्रतिबोधविदितम् (பிரதிபோதவிதிதம்) என்றால் ஒவ்வொரு போதத்தையும் அறிவது. போதம் என்றசப்தமானது புத்தியில் தோன்றும் பிரத்யயங்கள் என்று கூறப்படுகின்றது. எவனுக்கு எல்லா பிரத்யயங்களும் விஷயமாகின்றதோ அந்த ஆத்மா எல்லா பிரத்யயங்களையும் நன்றாக அறிகிறான்.அவனே எல்லா பிரத்தியயங்களுக்கும் சாக்ஷீ மேலும் சித்சக்தி ஸ்வரூபமாத்திரமாய் இருப்பதால் அந்த பிரத்தியயங்களின் வாயிலாக சாமானியரூபமாக பிரத்தியயங்களில் லக்ஷிக்கப்படுகிறது. அந்த அந்தராத்மாவின் ஞானத்தை அடைவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகையால் எப்பொழுது பிரஹ்மத்தை பிரத்யயங்களின் பிரத்யக் ஆத்மாவாக அதாவது அந்தர்சாக்ஷியாக அறிகிறானோ அப்பொழுது அதை அறிகிறான். அதுவே சம்யக்தர்சனம் எனப்படுகிறது. எல்லாப் பிரத்தியயங்களுக்கும் சாக்ஷியாய் இருப்பதால் அதற்கு விருத்தியோ க்ஷயமோ அற்றதாய் திருக்ஸ்வரூபமாயும்  நித்யத்துவம், விசுத்தஸ்வரூபத்துவமாயும், ஆத்மத்துவமாயும், நிர்விசேஷத்துவமாயும் அவ்வாறேஎல்லா பிராணிகளிடத்தும் ஏகத்துவமானது அனுஸ்யூதமாய் கடம், மலை, குகை, முதலியவைகளில் உள்ள ஆகாயம் போல் லக்ஷணபேதம் இல்லாததினால் சித்திக்கிறது. பிரஹ்மமானது அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்றஆகமவாக்கியார்த்தத்தை நன்றாக விசாரணை செய்து முடிக்கப்படுகிறது. வேறு சுருதியிலும் “दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता” (த்ருஷ்டேர்த்ருஷ்ட்டா ச்ருதே:ச்ரோதா மதேர்மன்தா விக்ஞாதேர்விக்ஞாதா) என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வாறு எது மரத்தின் கிளைகளை அசைக்கின்றதோ அது காற்றாகும் என்பது போல் எப்பொழுது மீண்டும் போதக்கிரியாவின் (பிரத்தியயகிரியாவின்) கர்த்தா என்று போதக்கிரியா லக்ஷணத்துடன் அந்த கர்த்தாவை அறிகிறான் என்பதால் போதலக்ஷணத்துடன் அறிவது பிரதிபோதவிதிதம் என்று வியாக்யானம் செய்யப்பட்டது. அப்பொழுது ஆத்மா போதக்கிரியா சக்தி ரூப திரவ்யம் (வஸ்து)அல்ல.சாக்ஷாத் போதஸ்வரூபம் சித்திக்காது.  போதமானது தோன்றும் அழியும், எப்பொழுது போதம் உண்டாகிறதோ அப்பொழுது போதக்கிரியையானது சவிசேஷமாகும்.எப்பொழுது போதம் நசிக்கிறதோ அப்பொழுது போதமற்று திரவ்யமாத்திரம் நிர்விசேஷமாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பொழுது போதமானது விகாரி, சாவயவ, அநித்யம், அசுத்தம் ஆகும். இந்த தோஷம் நீக்க முடியாததாகும்.
காணாதர் (வைசேஷிக) மதத்தவர்கள் ஆத்மா மற்றும் மனதின் சம்யோகத்தால் உண்டான போதமானது ஆத்மாவிடத்தில் சமவாய சம்பந்தமாய் உள்ளது. ஆகையால்தான் ஆத்மாவிடத்தில் போத்த்ருத்துவம். ஆத்மா விகாரம் உடையது அல்ல. அது (வெண்மை கருமை முதலிய) நிறங்களின் சமவாய கடத்திற்கு சமமாக திரவ்யமாத்திரமாகவே இருக்கிறது. இந்த பக்ஷத்திலும் பிரஹ்மமானது அசேதனமாயும் திரவ்யமாத்திரமாய் இருப்பதால் “विज्ञानमानन्तं ब्रह्म”  (விக்ஞானமானந்தம் ப்ரஹ்ம) “प्रज्ञानं ब्रह्म” (ப்ரக்ஞானம் பிரஹ்மம்) முதலிய சுருதி வாக்கியங்கள் நிராகரிக்கப்பட்டதாகும். ஆத்மா திரவ்யமாய் இருப்பதால் பிரதேசவிஷேசம் இல்லாததினால் எப்பொழுதும் சேர்க்கையுடன் இருக்கும் மனதிற்கு நினைவின்  உற்பத்தி நியமமானது உற்பத்தியின்மையினை தடுக்க முடியாததாகும். ஆத்மாவிற்கு சம்சர்க தர்மத்துவம் உள்ளது என்பது சுருதி, ஸ்மிருதி நியாயத்திற்கு விருத்தமாக கல்பிக்கப்பட்டதாகும். ‘असङ्गो न हि सज्जति’ (அசங்கோ ந ஹி சஜ்ஜதே) ‘असक्तं सर्वभृत्’ (அசக்தம் சர்வப்ருத்) என்றல்லவா சுருதி ஸ்மிருதி வசனங்களாகும்.நியாயத்தில் எந்த வஸ்து சகுணமாய்            (சஜாதீயமாய்) இருக்கிறதோ அதற்கு குணவானிடத்தில் சம்சர்க்கம் உண்டாகிறது. விஜாதீயவஸ்துவிடத்தில்  சம்சர்கம் உண்டாகாது. ஆகையால் நிர்குணம், நிர்விசேஷம், சர்வவிலக்ஷணம் என்று வேறு எந்த ஒரு விஜாதீயத்திடனும் சம்யோகம் உண்டாகாது என்பதின் நியாயத்திற்கு விருத்தம் உண்டாகும். ஆகையால் நித்ய, அலுப்த்த, (நாசமற்ற) ஞானஸ்வரூப ஜ்யோதி ஆத்மா பிரஹ்மம் என்ற இந்த அர்த்தம் சம்பூர்ண போதங்களின் போத்திருத்துவமானது ஆத்மாவிற்கு சித்திக்கிறது. வேறு விதமாக அல்ல. ஆகையால் ‘प्रतिबोधविदितम् मतम्’ என்று எவ்வாறு நம்மால் வியாக்யானம் செய்யப்பட்டதோ அதுவே அர்த்தமாகும்.
மேலும் சுவசம்வேத்தியத்தினால் प्रतिबोधविदितम् (பிரதிபோதவிதிதம்) என்றவாக்கியத்தின் அர்த்தம் விளக்கப்படுகிறது. சோபாதிகம் என்றஇடத்தில் ஆத்மாவிற்கு புத்தி உபாதி ஸ்வரூபமாய் பேதத்தைக் கல்பித்து ஆத்மாவினால் ஆத்மாவை அறிகிறது என்று வியவகாரம் ஏற்படுகிறது. “आत्मन्येवात्मानं पश्यति” (ஆத்மன்யேவா ஆத்மானம்பச்யதி) “स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम” (ஸ்வயமேவாத்மனா ஆத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம) என்று சுருதி, ஸ்மிருதி வாக்கியங்களாகும். நிருபாதிக ஆத்மா ஏகமாய் இருப்பதால் சுவசம்வேத்தியமோ பரசம்வேத்தியமோ சம்பவியாது. எவ்வாறு பிரகாசத்திற்கு வேறு பிரகாசம் தேவை இல்லையோ அவ்வாறு சம்வேதனஸ்வரூபமாய் இருப்பதால் வேறு சம்வேதனத்தை அபேக்ஷிக்காது.
பெளத்தர்களுடைய பக்ஷத்தில் விக்ஞானத்திற்கு ஸ்வசம்வேத்யத்தை ஏற்றுக்கொள்வதால் க்ஷணிகத்தில் நஷ்டமாகும் தன்மையும் ஆத்மாஅற்ற தன்மையும் ஏற்படுகிறது. “न  हि  विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्” “नित्यं विभुं सर्वगतम्द्य्भद्य्भ” “स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयः” (“ந ஹி விக்ஞாத்துர்விக்ஞாதோ விபரிலோபோ வித்யதே அவிநாசித்வாத்”, “நித்யம், விபும், சர்வகதம்”, “சவாஏஷ மஹானஜ ஆத்மாஜரோ அமரோ அம்ருதோ அபய”) “என்பது முதலிய சுருதிகளின் தாத்பர்யம் பாதிக்கப்படும்.
மேலும் சிலர் பிரதிபோத சப்தத்தினால் எவ்வாறு சுஷுப்தபுருஷனுக்கு நிமித்தமில்லாமல் போதம் ஏற்படுகிறதோ அதுவே பிரதிபோதம் என்று கல்பிக்கிறார்கள். அல்லது வேறு சிலர் ஒரு தடவை தோன்றும் போதத்தை பிரதிபோதம் என்கிறார்கள். ஆனால்நிமித்தத்துடனோ, நிமித்தமில்லாமலோ, ஒருமுறையோ, அல்லது பலமுறையோ போதம் ஏற்பட்டாலும் அதி பிரதிபோதமே ஆகும். எதனால் முன்பு கூறப்பட்ட பிரதிபோதத்தினால் ஆத்மாவை அறிந்ததால்(முமூக்ஷுவானவன்) அம்ருதத்துவம் அதாவது அமரணபாவம் தன்னிலேயே நிலைபெற்றுதலாகிய மோக்ஷத்தை அடைகின்றானோஅதனால் பிரதிபோதவிதிதம் அதாவது பிரஹ்மத்தின் பிரத்யேக போதத்தினால் அறிந்தவனாகின்றான் என்பது பொருள். ஆத்மாவிற்கு அநாத்ம தன்மையோ, அம்ருதத்துவமோ அதாவது மரணதர்மமற்றதன்மையோ கிடையாது.ஏன் எனில் தானாகவே இருப்பதால் அம்ருதத்துவமானது ஆத்மாவின் ஸ்வரூபமாகவே இருப்பதால் அதற்கு நிமித்தமானது தேவையற்றதாகும். ஆகையால் ஆத்மாவிற்கு மரணத்துவம் என்பது அவித்தையினால் அனாத்மத்துவம் ஏற்பட்டதால் ஆகும்.
மேலும்கூறப்பட்டவாறு ஆத்மவித்தையினால் எவ்வாறு அம்ருதத்தை அடைகிறான் என்பதைக் கூறுகிறார். தன்னுடைய ஸ்வரூபத்தினால் அமரத்துவத்தை அடைவதற்கான சாமர்த்தியத்தை பெறுகிறான். தனம், சஹாயம்,மந்திரம், ஔஷதம், தபஸ், யோகம், முதலியவைகளினால் உண்டான சாமர்த்தியம் அநித்தியமானதால் (மரணத்தை) மிருத்யுவை தோற்கடிக்க முடியாது. ஆத்மவித்தையினால் உண்டான சாமர்த்தியம் தன் ஸ்வரூப ஞானத்தினால் அடையப்படுகிறது. வேறு ஒன்றினாலும் அடைய முடியாததால் ஆத்மவித்யா சாமர்த்தியத்திற்கு வேறு சாதனமின்மையால் தன் சுவரூப ஞானமாகிய சாமர்த்தியத்தினால் ம்ருத்யுவை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஆத்ம வித்தையினால் ஏற்பட்ட சாமர்த்தியமானது தன்னுடைய ஸ்வரூப ஞானத்தினால் அடையப்படுகிறது. ஆகையால் ஆத்ம விஷயமான வித்தையினால் அமிருதத்துவம் அடையப்படுகிறது.