अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
उपाधिभूतपाणिपादादीन्द्रियाध्यारोपणात् ज्ञेयस्य तद्वत्ताशङ्का मा भूत् इत्येवमर्थः श्लोकारम्भः —உபாதி4பூ4தபாணிபாதா3தீ3ந்த்3ரியாத்4யாரோபணாத் ஜ்ஞேயஸ்ய தத்3வத்தாஶங்கா மா பூ4த் இத்யேவமர்த2꞉ ஶ்லோகாரம்ப4꞉ —
கை, கால்கள் முதலிய உபாதிகள் ஞேயத்தினிடத்தில் ஆரோபிக்கப்பட்டதால் ஞேயத்திற்கு உண்மையாகவே உபாதி இருக்கிறது என்று சந்தேஹம் வரலாம் என்பதால் இந்த ச்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ३४34

सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥ १४ ॥
ஸர்வேந்த்3ரியகு3ணாபா4ஸம் ஸர்வேந்த்3ரியவிவர்ஜிதம் ।
அஸக்தம் ஸர்வப்4ருச்சைவ நிர்கு3ணம் கு3ணபோ4க்த்ரு ச ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वेन्द्रियगुणाभासं सर्वाणि च तानि इन्द्रियाणि श्रोत्रादीनि बुद्धीन्द्रियकर्मेन्द्रियाख्यानि, अन्तःकरणे च बुद्धिमनसी, ज्ञेयोपाधित्वस्य तुल्यत्वात् , सर्वेन्द्रियग्रहणेन गृह्यन्ते । अपि च, अन्तःकरणोपाधिद्वारेणैव श्रोत्रादीनामपि उपाधित्वम् इति ।ஸர்வேந்த்3ரியகு3ணாபா4ஸம் ஸர்வாணி ச தாநி இந்த்3ரியாணி ஶ்ரோத்ராதீ3நி பு3த்3தீ4ந்த்3ரியகர்மேந்த்3ரியாக்2யாநி, அந்த꞉கரணே ச பு3த்3தி4மநஸீ, ஜ்ஞேயோபாதி4த்வஸ்ய துல்யத்வாத் , ஸர்வேந்த்3ரியக்3ரஹணேந க்3ருஹ்யந்தே । அபி ச, அந்த꞉கரணோபாதி4த்3வாரேணைவ ஶ்ரோத்ராதீ3நாமபி உபாதி4த்வம் இதி ।
अतः अन्तःकरणबहिष्करणोपाधिभूतैः सर्वेन्द्रियगुणैः अध्यवसायसङ्कल्पश्रवणवचनादिभिः अवभासते इति सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियव्यापारैः व्यापृतमिव तत् ज्ञेयम् इत्यर्थः ।அத꞉ அந்த꞉கரணப3ஹிஷ்கரணோபாதி4பூ4தை꞉ ஸர்வேந்த்3ரியகு3ணை꞉ அத்4யவஸாயஸங்கல்பஶ்ரவணவசநாதி3பி4꞉ அவபா4ஸதே இதி ஸர்வேந்த்3ரியகு3ணாபா4ஸம் ஸர்வேந்த்3ரியவ்யாபாரை꞉ வ்யாப்ருதமிவ தத் ஜ்ஞேயம் இத்யர்த2꞉ ।
कस्मात् पुनः कारणात् न व्यापृतमेवेति गृह्यते इत्यतः आह —கஸ்மாத் புந꞉ காரணாத் ந வ்யாப்ருதமேவேதி க்3ருஹ்யதே இத்யத꞉ ஆஹ —
सर्वेन्द्रियविवर्जितम् , सर्वकरणरहितमित्यर्थः । अतः न करणव्यापारैः व्यापृतं तत् ज्ञेयम् ।ஸர்வேந்த்3ரியவிவர்ஜிதம் , ஸர்வகரணரஹிதமித்யர்த2꞉ । அத꞉ ந கரணவ்யாபாரை꞉ வ்யாப்ருதம் தத் ஜ்ஞேயம் ।
यस्तु अयं मन्त्रः — ‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९) इत्यादिः, स सर्वेन्द्रियोपाधिगुणानुगुण्यभजनशक्तिमत् तत् ज्ञेयम् इत्येवं प्रदर्शनार्थः, न तु साक्षादेव जवनादिक्रियावत्त्वप्रदर्शनार्थः ।யஸ்து அயம் மந்த்ர꞉ — ‘அபாணிபாதோ3 ஜவநோ க்3ரஹீதா பஶ்யத்யசக்ஷு꞉ ஸ ஶ்ருணோத்யகர்ண꞉’ (ஶ்வே. உ. 3 । 19) இத்யாதி3꞉, ஸ ஸர்வேந்த்3ரியோபாதி4கு3ணாநுகு3ண்யப4ஜநஶக்திமத் தத் ஜ்ஞேயம் இத்யேவம் ப்ரத3ர்ஶநார்த2꞉, ந து ஸாக்ஷாதே3வ ஜவநாதி3க்ரியாவத்த்வப்ரத3ர்ஶநார்த2꞉ ।
‘अन्धो मणिमविन्दत्’ (तै. आ. १ । ११) इत्यादिमन्त्रार्थवत् तस्य मन्त्रस्य अर्थः ।‘அந்தோ4 மணிமவிந்த3த்’ (தை. ஆ. 1 । 11) இத்யாதி3மந்த்ரார்த2வத் தஸ்ய மந்த்ரஸ்ய அர்த2꞉ ।
यस्मात् सर्वकरणवर्जितं ज्ञेयम् , तस्मात् असक्तं सर्वसंश्लेषवर्जितम् ।யஸ்மாத் ஸர்வகரணவர்ஜிதம் ஜ்ஞேயம் , தஸ்மாத் அஸக்தம் ஸர்வஸம்ஶ்லேஷவர்ஜிதம் ।
यद्यपि एवम् , तथापि सर्वभृच्च एव । सदास्पदं हि सर्वं सर्वत्र सद्बुद्ध्यनुगमात् । न हि मृगतृष्णिकादयोऽपि निरास्पदाः भवन्ति । अतः सर्वभृत् सर्वं बिभर्ति इति ।யத்3யபி ஏவம் , ததா2பி ஸர்வப்4ருச்ச ஏவ । ஸதா3ஸ்பத3ம் ஹி ஸர்வம் ஸர்வத்ர ஸத்3பு3த்3த்4யநுக3மாத் । ந ஹி ம்ருக3த்ருஷ்ணிகாத3யோ(அ)பி நிராஸ்பதா3꞉ ப4வந்தி । அத꞉ ஸர்வப்4ருத் ஸர்வம் பி3ப4ர்தி இதி ।
स्यात् इदं च अन्यत् ज्ञेयस्य सत्त्वाधिगमद्वारम् — निर्गुणं सत्त्वरजस्तमांसि गुणाः तैः वर्जितं तत् ज्ञेयम् , तथापि गुणभोक्तृ च गुणानां सत्त्वरजस्तमसां शब्दादिद्वारेण सुखदुःखमोहाकारपरिणतानां भोक्तृ च उपलब्धृ च तत् ज्ञेयम् इत्यर्थः ॥ १४ ॥ஸ்யாத் இத3ம் ச அந்யத் ஜ்ஞேயஸ்ய ஸத்த்வாதி4க3மத்3வாரம் — நிர்கு3ணம் ஸத்த்வரஜஸ்தமாம்ஸி கு3ணா꞉ தை꞉ வர்ஜிதம் தத் ஜ்ஞேயம் , ததா2பி கு3ணபோ4க்த்ரு ச கு3ணாநாம் ஸத்த்வரஜஸ்தமஸாம் ஶப்3தா3தி3த்3வாரேண ஸுக2து3꞉க2மோஹாகாரபரிணதாநாம் போ4க்த்ரு ச உபலப்3த்4ரு ச தத் ஜ்ஞேயம் இத்யர்த2꞉ ॥ 14 ॥
எல்லா இந்திரியங்களுடைய செய்கைகளினால் விளங்குவது. (அந்த ஞேய வஸ்துவானது) காது முதலிய ஞானேந்திரியங்கள், வாக் முதலிய கர்மேந்திரியங்கள் எனப்படுகின்றஎல்லா இந்திரிய ங்கள் என்றதனால் புத்தி மனம் என்று அந்தக்கரணத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். காது முதலியவற்றோடு சமமாயிருத் தலால் ஞேயத்திற்கு உபாதியாக கொள்ளவேண்டும். மேலும் அந் தக்கரணம் இருப்பதால்தான் காது முதலியவைகளுக்கும் உபாதித் துவம் இருக்கிறது.
ஆகையால் அகக்கரண, புறக்கரண உபாதிகளாகிய எல்லா இந்திரியங்களின் குணங்களாகிய நிச்சயித்தல், சங்கல்பங்கள், கேட்டல், உறைத்தல் ஆகிய செயல்கள் மூலமாக ஞேயவஸ்துவா னது வெளிப்படுகிறது. அந்த ஞேயவஸ்துவானது எல்லா இந்திரி யங்களின் செயல்பாட்டுகளினால் எல்லா இந்திரியங்களாலும் செயல்படுபவன் போல் தோன்றுகிறது என்பது அறியத்தக்கதாகும் என்பது பொருள்.
"த்யாயதீவ லேலாயதீவி" தியானிப்பது போல், லீலை செய்வதுபோல்) என்று சுருதி வாக்கியத்தில் உள்ளவாறு.
மறுபடியும் எதனால் ஞேயவஸ்துவானது செயல்படுவது இல்லை என்று அறியப்படுகிறது எனில் கூறுகிறார்-
எல்லா கரணங்களும் (இந்திரியங்களும்) இல்லாததினால் அந்த ஞேயவஸ்துவானது செயல்படுவதில்லை.
எந்த இந்த மந்திரம் உள்ளதோ அந்த மந்திரமாவது- "அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யசக்ஷ: ஸ ச்ருணோத்யகர்ண?" = அந்த (பிரஹ்மம்) கைகள் கால்கள் இல்லா மல் செல்கிறது, பிடித்துக் கொள்கிறது. கண்கள் இல்லாமல் பார்க்கி றது. காதுகள் இல்லாமல் கேட்கிறது) என்பது முதலிய சுருதியி னால் எது தெரிவிக்கப்படுகிறதோ அது அந்த ஞேய வஸ்துவா னது இந்திரியங்களாகிய உபாதிகளின் செய்கைகளுக்கு உடந்தை யாய் இருப்பதில் சாமர்த்தியமுடையது என்பதைக் காட்டுகிறது என்று காட்டுவதற்காக அல்ல.
"அந்தோ மணிமவிந்தத்" = குருடன் மணியை அடைந்தான்) என்பது முதலான மந்திரத்திற்கு உள்ள அர்த்தம் போல் இந்த மந்தி ரத்திற்கும் அர்த்தம் கொள்ளவேண்டும்.
எதனால் ஞேயவஸ்துவானது எல்லா இந்திரியங்கள் அற்றிருக் கிறதோ அதனால் எல்லாவற்றினுடனும் சம்பந்தமற்றிருக்கிறது.
எதனால் இவ்வாறோ அதனால் எல்லாவற்றையும் அந்த ஞேய வஸ்துவே தாங்குகிறது. சத்புத்தியானது எங்கும் வியாபித்தி ருக்கிறது. ஆகையால் சத்தான எல்லாவற்றிற்கும் அதிஷ்டான மாய் இருக்கிறது. கானல் நீர் முதலிய மித்யா வஸ்துக்களும் அதிஷ்ட்டானம் இல்லாமல் அதற்கு இருப்பில்லை. ஆகையால் சத்வஸ்துவாகி ஞேயமே எல்லாவற்றையும் தாங்குகிறது.
ஞேயவஸ்துவின் இருப்பை தெரிவிப்பதான வேறு ஒரு சாத னமும் இருக்கிறது. அந்த ஞேய வஸ்து சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களைக் கடந்து நிற்கிறது. அவ்வாறு இருந்தாலும் ஞேய வஸ்துவானது குணங்களின் போக்தாவாக சப்தம் முதலிய விஷயங்கள் மூலமாக சுக, துக்க, மோஹம் முதலியவைகளாக பரிணமித்த (மாறிய) முக்குணங்களை அனுபவிப்பது அந்த ஞேயவஸ்து. இதற்கு உணர்வது என்பது பொருள்.