अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ३४34

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥ १५ ॥
ப3ஹிரந்தஶ்ச பூ4தாநாமசரம் சரமேவ ச ।
ஸூக்ஷ்மத்வாத்தத3விஜ்ஞேயம் தூ3ரஸ்த2ம் சாந்திகே ச தத் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बहिः त्वक्पर्यन्तं देहम् आत्मत्वेन अविद्याकल्पितम् अपेक्ष्य तमेव अवधिं कृत्वा बहिः उच्यते । तथा प्रत्यगात्मानमपेक्ष्य देहमेव अवधिं कृत्वा अन्तः उच्यते ।ப3ஹி꞉ த்வக்பர்யந்தம் தே3ஹம் ஆத்மத்வேந அவித்3யாகல்பிதம் அபேக்ஷ்ய தமேவ அவதி4ம் க்ருத்வா ப3ஹி꞉ உச்யதே । ததா2 ப்ரத்யகா3த்மாநமபேக்ஷ்ய தே3ஹமேவ அவதி4ம் க்ருத்வா அந்த꞉ உச்யதே ।
‘बहिरन्तश्च’ इत्युक्ते मध्ये अभावे प्राप्ते, इदमुच्यते —‘ப3ஹிரந்தஶ்ச’ இத்யுக்தே மத்4யே அபா4வே ப்ராப்தே, இத3முச்யதே —
अचरं चरमेव च, यत् चराचरं देहाभासमपि तदेव ज्ञेयं यथा रज्जुसर्पाभासः ।அசரம் சரமேவ ச, யத் சராசரம் தே3ஹாபா4ஸமபி ததே3வ ஜ்ஞேயம் யதா2 ரஜ்ஜுஸர்பாபா4ஸ꞉ ।
यदि अचरं चरमेव च स्यात् व्यवहारविषयं सर्वं ज्ञेयम् , किमर्थम् ‘इदम्’ इति सर्वैः न विज्ञेयम् इति उच्यतेயதி3 அசரம் சரமேவ ச ஸ்யாத் வ்யவஹாரவிஷயம் ஸர்வம் ஜ்ஞேயம் , கிமர்த2ம் ‘இத3ம்’ இதி ஸர்வை꞉ ந விஜ்ஞேயம் இதி உச்யதே
सत्यं सर्वाभासं तत् ; तथापि व्योमवत् सूक्ष्मम् । अतः सूक्ष्मत्वात् स्वेन रूपेण तत् ज्ञेयमपि अविज्ञेयम् अविदुषाम् ।ஸத்யம் ஸர்வாபா4ஸம் தத் ; ததா2பி வ்யோமவத் ஸூக்ஷ்மம் । அத꞉ ஸூக்ஷ்மத்வாத் ஸ்வேந ரூபேண தத் ஜ்ஞேயமபி அவிஜ்ஞேயம் அவிது3ஷாம் ।
विदुषां तु, ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘ब्रह्मैवेदं सर्वम्’ इत्यादिप्रमाणतः नित्यं विज्ञातम् ।விது3ஷாம் து, ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) ‘ப்3ரஹ்மைவேத3ம் ஸர்வம்’ இத்யாதி3ப்ரமாணத꞉ நித்யம் விஜ்ஞாதம் ।
अविज्ञाततया दूरस्थं वर्षसहस्रकोट्यापि अविदुषाम् अप्राप्यत्वात् । अन्तिके च तत् , आत्मत्वात् विदुषाम् ॥ १५ ॥அவிஜ்ஞாததயா தூ3ரஸ்த2ம் வர்ஷஸஹஸ்ரகோட்யாபி அவிது3ஷாம் அப்ராப்யத்வாத் । அந்திகே ச தத் , ஆத்மத்வாத் விது3ஷாம் ॥ 15 ॥
அவித்யையினால் ஆத்மாவாக கல்பிக்கப்பட்ட சரீரத்தின் தோல்வரை எல்லையாகக் கொண்டு வெளியில் (ஞேய வஸ்து வியாபித்துள்ளது) என்று கூறப்பட்டது. அவ்வாறே பிரத்யக் ஆத் மாவை அபேக்ஷி த்து தேஹத்தை எல்லையாகக் கொண்டு உள்ளே (ஞேயவஸ்து வியாபித்துள்ளது) என்று கூறப்பட்டது.
வெளியிலும் உள்ளும் வியாபித்திருக்கிறது என்று கூறுவதால் மத்தியில் இல்லையென்று ஆகிவிடும் ஆதலால் இவ்வாறு கூறப் படுகிறது.
கயிற்றில் பாம்பின் ஆபாசம் போல் விளங்குகின்ற எந்த சர, அசர ரூபமான சரீரத்தின் ஆபாசம் ஆகுமோ. அதுவும் அந்த ஞேயவஸ்துவின் சொரூபமே.
வியவஹார விஷயமாகிய சரம், அசரம் (ஸ்தாவர, ஜங்கமம்) எல்லாம் ஞேய வஸ்துவே. அவ்வாறு இருக்கும்பொழுது எதனால் எல்லோராலும் இது (ஞேய வஸ்து) என்று சுட்டி அறியப்படுவ தில்லை என்று கூறுகிறார்-
உண்மைதான் அது (ஞேய வஸ்து): எல்லா ஆபாச வஸ்துக்க ளும் (த்ருச்ய வஸ்துக்களும்) அதனுடைய ஸ்வரூபமே ஆனாலும் ஆகாயம் போல் மிகவும் சூக்ஷ்மமானது. ஆகையால் அது தன் ஸ்வரூபத்தால் அறியத்தக்கதாயினும் அக்ஞானிகளால் அறிய முடியாது.
ஞானிகளுக்கோவெனில் “ஆத்மைவேதம் சர்வம்” = இவை எல்லாம் ஆத்மாவே) ("ப்ரஹ்மைவேதம் சர்வம்" = இவை எல்லாம் பிரஹ்மமே) என்பது முதலிய பிரமாணங்களால் எப்பொழுதும் அறியப்பட்டதாக இருக்கிறது.
அறியப்படாததினால் தூரமாக இருக்கிறது. ஆகையால் ஆயி ரம் கோடி வருஷங்களானாலும் அக்ஞானிகளுக்கு அடையமுடி யாததாய் இருக்கிறது. ஆனால் ஞானிகளுக்கோவெனில் அவர்க ளுடைய ஆத்மாவாகவே இருப்பதால் அருகில் இருக்கிறது.