अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ३४34

अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥ १६ ॥
அவிப4க்தம் ச பூ4தேஷு விப4க்தமிவ ச ஸ்தி2தம் ।
பூ4தப4ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்3ரஸிஷ்ணு ப்ரப4விஷ்ணு ச ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अविभक्तं च प्रतिदेहं व्योमवत् तदेकम् । भूतेषु सर्वप्राणिषु विभक्तमिव च स्थितं देहेष्वेव विभाव्यमानत्वात् ।அவிப4க்தம் ச ப்ரதிதே3ஹம் வ்யோமவத் ததே3கம் । பூ4தேஷு ஸர்வப்ராணிஷு விப4க்தமிவ ச ஸ்தி2தம் தே3ஹேஷ்வேவ விபா4வ்யமாநத்வாத் ।
भूतभर्तृ च भूतानि बिभर्तीति तत् ज्ञेयं भूतभर्तृ च स्थितिकाले । प्रलयकाले गृसिष्णु ग्रसनशीलम् । उत्पत्तिकाले प्रभविष्णु च प्रभवनशीलं यथा रज्ज्वादिः सर्पादेः मिथ्याकल्पितस्य ॥ १६ ॥பூ4தப4ர்த்ரு ச பூ4தாநி பி3ப4ர்தீதி தத் ஜ்ஞேயம் பூ4தப4ர்த்ரு ச ஸ்தி2திகாலே । ப்ரலயகாலே க்3ருஸிஷ்ணு க்3ரஸநஶீலம் । உத்பத்திகாலே ப்ரப4விஷ்ணு ச ப்ரப4வநஶீலம் யதா2 ரஜ்ஜ்வாதி3꞉ ஸர்பாதே3꞉ மித்2யாகல்பிதஸ்ய ॥ 16 ॥
ஆகாயம் போல் ஒவ்வொரு தேஹத்திலும் ஞேயவஸ்துவா னது பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் எல் லாப் பிராணிகளிடத்தும் பிரிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஏன் எனில் அதனுடைய இருப்பானது தேஹங்களில் வெளிப்படையா கக் காணப்படுவதால்.
பூதங்களை ஸ்திதிகாலத்தில் தாங்குவதால் பூதப்ருத் பிரளய காலத்தில் எல்லாப் பிராணிகளையும் விழுங்குவதால் க்ரசிஷ்ணு: உத்பத்தி காலத்தில் உற்பத்தி செய்யும் இயல்பினதாயும் உள்ளது. எவ்வாறு கயிறு முதலியவைகளில் பாம்பு முதலியவைகள் மித் தையாக கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறு கல்பிக்கப்படுகிறது.