अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च, सर्वत्र विद्यमानमपि सत् न उपलभ्यते चेत् , ज्ञेयं तमः तर्हि । न किं तर्हि ? —கிஞ்ச, ஸர்வத்ர வித்3யமாநமபி ஸத் ந உபலப்4யதே சேத் , ஜ்ஞேயம் தம꞉ தர்ஹி । ந கிம் தர்ஹி ? —
மேலும் எங்கும் சத்வஸ்துவானது இருந்தாலும் நமக்குப் புலப் படாததால் (விளங்காததால்) அந்த ஞேயவஸ்து இருள்(தமஸ்) தான் என்றால் அவ்வாறு அல்ல.
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ३४34
ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥ १७ ॥ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ꞉ பரமுச்யதே ।
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக3ம்யம் ஹ்ருதி3 ஸர்வஸ்ய விஷ்டி2தம் ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्योतिषाम् आदित्यादीनामपि तत् ज्ञेयं ज्योतिः । आत्मचैतन्यज्योतिषा इद्धानि हि आदित्यादीनि ज्योतींषि दीप्यन्ते ।ஜ்யோதிஷாம் ஆதி3த்யாதீ3நாமபி தத் ஜ்ஞேயம் ஜ்யோதி꞉ । ஆத்மசைதந்யஜ்யோதிஷா இத்3தா4நி ஹி ஆதி3த்யாதீ3நி ஜ்யோதீம்ஷி தீ3ப்யந்தே ।
‘येन सूर्यस्तपति तेजसेद्धः’ (तै. ब्रा. ३ । १२ । ९) ‘तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । ११) इत्यादिश्रुतिभ्यः ; स्मृतेश्च इहैव — ‘यदादित्यगतं तेजः’ (भ. गी. १५ । १२) इत्यादेः ।‘யேந ஸூர்யஸ்தபதி தேஜஸேத்3த4꞉’ (தை. ப்3ரா. 3 । 12 । 9) ‘தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி’ (மு. உ. 2 । 2 । 11) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ; ஸ்ம்ருதேஶ்ச இஹைவ — ‘யதா3தி3த்யக3தம் தேஜ꞉’ (ப4. கீ3. 15 । 12) இத்யாதே3꞉ ।
तमसः अज्ञानात् परम् अस्पृष्टम् उच्यते ।தமஸ꞉ அஜ்ஞாநாத் பரம் அஸ்ப்ருஷ்டம் உச்யதே ।
ज्ञानादेः दुःसम्पादनबुद्ध्या प्राप्तावसादस्य उत्तम्भनार्थमाह —ஜ்ஞாநாதே3꞉ து3꞉ஸம்பாத3நபு3த்3த்4யா ப்ராப்தாவஸாத3ஸ்ய உத்தம்ப4நார்த2மாஹ —
ज्ञानम् अमानित्वादि ; ज्ञेयम् ‘ज्ञेयं यत् तत् प्रवक्ष्यामि’ (भ. गी. १३ । १२) इत्यादिना उक्तम् ; ज्ञानगम्यम् ज्ञेयमेव ज्ञातं सत् ज्ञानफलमिति ज्ञानगम्यमुच्यते ; ज्ञायमानं तु ज्ञेयम् ।ஜ்ஞாநம் அமாநித்வாதி3 ; ஜ்ஞேயம் ‘ஜ்ஞேயம் யத் தத் ப்ரவக்ஷ்யாமி’ (ப4. கீ3. 13 । 12) இத்யாதி3நா உக்தம் ; ஜ்ஞாநக3ம்யம் ஜ்ஞேயமேவ ஜ்ஞாதம் ஸத் ஜ்ஞாநப2லமிதி ஜ்ஞாநக3ம்யமுச்யதே ; ஜ்ஞாயமாநம் து ஜ்ஞேயம் ।
तत् एतत् त्रयमपि हृदि बुद्धौ सर्वस्य प्राणिजातस्य विष्ठितं विशेषेण स्थितम् । तत्रैव हि त्रयं विभाव्यते ॥ १७ ॥தத் ஏதத் த்ரயமபி ஹ்ருதி3 பு3த்3தௌ4 ஸர்வஸ்ய ப்ராணிஜாதஸ்ய விஷ்டி2தம் விஶேஷேண ஸ்தி2தம் । தத்ரைவ ஹி த்ரயம் விபா4வ்யதே ॥ 17 ॥
அந்த ஞேயவஸ்து(பரமாத்மா) சூரியன் முதலிய எல்லா ஜோதிகளுக்கெல்லாம் ஜ்யோதி. ஏன் எனில் ஆத்மசைதன்ய பிர காசத்தினால் பிரகாசத்தை அடைந்து சூரியன் முதலிய ஜோதிகள் எல்லாம் பிரகாசிக்கின்றன.
யேன சூரியஸ்தபதி தேஜசேத்த: = எந்த தேஜஸினால் ஒளி பெற்று சூரியன் பிரகாசிக்கிறதோ, தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி = அதனுடைய பிரகாசத்தால் இவைகள் எல்லாம் பிரகாசிக்கின்றது என்பது முதலிய சுருதிகளாலும்,அவ்வாறே இங்கு ஸ்மிருதியிலும் (.யதாதித்யகதம் தேஜ:) முதலிய ஸ்லோகங்களால் சித்தியாகிறது.
இருளுக்கும் அப்பால் உள்ளது. அக்ஞானத்தினால் அடைய முடியாதது.
ஞான முதலியவைகளை சம்பாதிப்பது மிகக் கடினமாய் இருக்கிறது. அந்த எண்ணத்தினால் உத்சாஹம் குறைந்து மந்த புத்தி உடைய சாதகனை உத்சாஹப்படுத்துவதற்காக கூறுகிறார்.
அமானித்துவாதி ஞேய வஸ்து "ஞேயம் யத்தத்பிரவக்ஷ் யாமி") முதலியவைகளால் கூறப்பட்டது. ஞானத்தினால் அறியக் கூடியது ஞேயவஸ்துவே. சத், ஆனது ஞானபலம் என்று ஞானத்தி னால் அடையக்கூடியது என்று கூறப்பட்டது. அறியப்படவேண்டி யது ஞேயவஸ்து.
அந்த இந்த மூன்றும் ஞானம், ஞேயம், ஞானகம்யம் (க்ஷேத் ரம்) எல்லாப்பிராணிகளுடைய புத்தியில் விசேஷமாக விளங்குகி றது. அங்குதான் இந்த மூன்றும் விளங்குகிறது.