अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यथोक्तार्थोपसंहारार्थः अयं श्लोकः आरभ्यते —யதோ2க்தார்தோ2பஸம்ஹாரார்த2꞉ அயம் ஶ்லோக꞉ ஆரப்4யதே —
இவ்வாறு கூறப்பட்ட அர்த்தத்தை முடிப்பதற்காக இந்த ஸ்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ३४34
इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥ १८ ॥இதி க்ஷேத்ரம் ததா2 ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத꞉ ।
மத்3ப4க்த ஏதத்3விஜ்ஞாய மத்3பா4வாயோபபத்3யதே ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इति एवं क्षेत्रं महाभूतादि धृत्यन्तं तथा ज्ञानम् अमानित्वादि तत्त्वज्ञानार्थदर्शनपर्यन्तं ज्ञेयं च ‘ज्ञेयं यत् तत्’ (भ. गी. १३ । १२) इत्यादि ‘तमसः परमुच्यते’ (भ. गी. १३ । १७) इत्येवमन्तम् उक्तं समासतः सङ्क्षेपतः ।இதி ஏவம் க்ஷேத்ரம் மஹாபூ4தாதி3 த்4ருத்யந்தம் ததா2 ஜ்ஞாநம் அமாநித்வாதி3 தத்த்வஜ்ஞாநார்த2த3ர்ஶநபர்யந்தம் ஜ்ஞேயம் ச ‘ஜ்ஞேயம் யத் தத்’ (ப4. கீ3. 13 । 12) இத்யாதி3 ‘தமஸ꞉ பரமுச்யதே’ (ப4. கீ3. 13 । 17) இத்யேவமந்தம் உக்தம் ஸமாஸத꞉ ஸங்க்ஷேபத꞉ ।
एतावान् सर्वः हि वेदार्थः गीतार्थश्च उपसंहृत्य उक्तः । अस्मिन् सम्यग्दर्शने कः अधिक्रियते इति उच्यते —ஏதாவாந் ஸர்வ꞉ ஹி வேதா3ர்த2꞉ கீ3தார்த2ஶ்ச உபஸம்ஹ்ருத்ய உக்த꞉ । அஸ்மிந் ஸம்யக்3த3ர்ஶநே க꞉ அதி4க்ரியதே இதி உச்யதே —
मद्भक्तः मयि ईश्वरे सर्वज्ञे परमगुरौ वासुदेवे समर्पितसर्वात्मभावः, यत् पश्यति शृणोति स्पृशति वा ‘सर्वमेव भगवान् वासुदेवः’ इत्येवंग्रहाविष्टबुद्धिः मद्भक्तःமத்3ப4க்த꞉ மயி ஈஶ்வரே ஸர்வஜ்ஞே பரமகு3ரௌ வாஸுதே3வே ஸமர்பிதஸர்வாத்மபா4வ꞉, யத் பஶ்யதி ஶ்ருணோதி ஸ்ப்ருஶதி வா ‘ஸர்வமேவ ப4க3வாந் வாஸுதே3வ꞉’ இத்யேவம்க்3ரஹாவிஷ்டபு3த்3தி4꞉ மத்3ப4க்த꞉
स एतत् यथोक्तं सम्यग्दर्शनं विज्ञाय, मद्भावाय मम भावः मद्भावः परमात्मभावः तस्मै मद्भावाय उपपद्यते मोक्षं गच्छति ॥ १८ ॥ஸ ஏதத் யதோ2க்தம் ஸம்யக்3த3ர்ஶநம் விஜ்ஞாய, மத்3பா4வாய மம பா4வ꞉ மத்3பா4வ꞉ பரமாத்மபா4வ꞉ தஸ்மை மத்3பா4வாய உபபத்3யதே மோக்ஷம் க3ச்ச2தி ॥ 18 ॥
இவ்வாறு மஹாபூத முதல் த்ருதி(தைரியம்) வரையிலும் க்ஷேத்திரம் என்றும் அவ்வாறே அமானித்துவாதி முதல் தத்துவ ஞானம் வரையிலும் ஞானம் என்றும், ஞேய வஸ்து என்பது ஞேயம் யத்தத் முதல் ஆரம்பித்து தமஸ: பரமுச்யதே வரையிலும் சுருக்கமாக கூறப்பட்டது.
எல்லா வேதங்களின் அர்த்தங்களும், கீதையின் அர்த்தங்க ளும் இவ்வளவுதான் என்று கூறப்பட்டது. இந்த சம்யக் தர்சனத் தில் (யதார்த்த ஞானத்தில்) எவர் அதிகாரி என்று கூறப்படுகிறது.
என்னுடைய பக்தன் ஈஸ்வரனான, சர்வக்ஞனான, பரம் குரு வான வாசுதேவனான என்னிடத்தில் வைத்த சர்வாத்ம பாவனை யினால் எதைப் பார்க்கிறானோ, கேட்கிறானோ, தொடுகிறானோ அவை எல்லாம் பகவான் வாசுதேவனே என்ற நிச்சயமான புத்தி எவனுக்கு உள்ளதோ அவன் என்னுடைய பக்தன்.
எவன் சம்யக்தர்சனத்தைக் கூறப்பட்டவாறு அறிந்து என்னு டைய பரமாத்ம பாவத்தை அடைகிறானோ அவன் மோக்ஷத்தை அடைகிறான்.