अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र सप्तमे ईश्वरस्य द्वे प्रकृती उपन्यस्ते, परापरे क्षेत्रक्षेत्रज्ञलक्षणे ; ‘एतद्योनीनि भूतानि’ (भ. गी. ७ । ६) इति च उक्तम् । क्षेत्रक्षेत्रज्ञप्रकृतिद्वययोनित्वं कथं भूतानामिति अयमर्थः अधुना उच्यते —தத்ர ஸப்தமே ஈஶ்வரஸ்ய த்3வே ப்ரக்ருதீ உபந்யஸ்தே, பராபரே க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞலக்ஷணே ; ‘ஏதத்3யோநீநி பூ4தாநி’ (ப4. கீ3. 7 । 6) இதி ச உக்தம் । க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞப்ரக்ருதித்3வயயோநித்வம் கத2ம் பூ4தாநாமிதி அயமர்த2꞉ அது4நா உச்யதே —
அங்கு ஏழாவது அத்தியாயத்தில் ஈஸ்வரனுடைய க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ ரூபமான பரம், அபரம் ஆகிய இரண்டு பிரகிருதிகள் உபதேசிக்கப்பட்டது. (இந்த இரண்டு பிரகிருதிகளும்) எல்லா பூதங் களுக்கும் காரணமாய் இருக்கின்றன என்று கூறப்பட்டது. எல்லா பூதங்களுக்கு எவ்வாறு க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபமான இரண்டு ப்ரக்ருதிகளும் காரணமாகிறது என்ற இந்த அர்த்தத்தை இப்பொ ழுது கூறுகிறார்.
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ३४34
प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान् ॥ १९ ॥ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்3த்4யநாதீ3 உபா4வபி ।
விகாராம்ஶ்ச கு3ணாம்ஶ்சைவ வித்3தி4 ப்ரக்ருதிஸம்ப4வாந் ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रकृतिं पुरुषं चैव ईश्वरस्य प्रकृती तौ प्रकृतिपुरुषौ उभावपि अनादी विद्धि, न विद्यते आदिः ययोः तौ अनादी ।ப்ரக்ருதிம் புருஷம் சைவ ஈஶ்வரஸ்ய ப்ரக்ருதீ தௌ ப்ரக்ருதிபுருஷௌ உபா4வபி அநாதீ3 வித்3தி4, ந வித்3யதே ஆதி3꞉ யயோ꞉ தௌ அநாதீ3 ।
नित्येश्वरत्वात् ईश्वरस्य तत्प्रकृत्योरपि युक्तं नित्यत्वेन भवितुम् । प्रकृतिद्वयवत्त्वमेव हि ईश्वरस्य ईश्वरत्वम् ।நித்யேஶ்வரத்வாத் ஈஶ்வரஸ்ய தத்ப்ரக்ருத்யோரபி யுக்தம் நித்யத்வேந ப4விதும் । ப்ரக்ருதித்3வயவத்த்வமேவ ஹி ஈஶ்வரஸ்ய ஈஶ்வரத்வம் ।
याभ्यां प्रकृतिभ्याम् ईश्वरः जगदुत्पत्तिस्थितिप्रलयहेतुः, ते द्वे अनादी सत्यौ संसारस्य कारणम् ॥யாப்4யாம் ப்ரக்ருதிப்4யாம் ஈஶ்வர꞉ ஜக3து3த்பத்திஸ்தி2திப்ரலயஹேது꞉, தே த்3வே அநாதீ3 ஸத்யௌ ஸம்ஸாரஸ்ய காரணம் ॥
न आदी अनादी इति तत्पुरुषसमासं केचित् वर्णयन्ति । तेन हि किल ईश्वरस्य कारणत्वं सिध्यति । यदि पुनः प्रकृतिपुरुषावेव नित्यौ स्यातां तत्कृतमेव जगत् न ईश्वरस्य जगतः कर्तृत्वम् ।ந ஆதீ3 அநாதீ3 இதி தத்புருஷஸமாஸம் கேசித் வர்ணயந்தி । தேந ஹி கில ஈஶ்வரஸ்ய காரணத்வம் ஸித்4யதி । யதி3 புந꞉ ப்ரக்ருதிபுருஷாவேவ நித்யௌ ஸ்யாதாம் தத்க்ருதமேவ ஜக3த் ந ஈஶ்வரஸ்ய ஜக3த꞉ கர்த்ருத்வம் ।
तत् असत् ; प्राक् प्रकृतिपुरुषयोः उत्पत्तेः ईशितव्याभावात् ईश्वरस्य अनीश्वरत्वप्रसङ्गात् ।தத் அஸத் ; ப்ராக் ப்ரக்ருதிபுருஷயோ꞉ உத்பத்தே꞉ ஈஶிதவ்யாபா4வாத் ஈஶ்வரஸ்ய அநீஶ்வரத்வப்ரஸங்கா3த் ।
संसारस्य निर्निमित्तत्वे अनिर्मोक्षप्रसङ्गात् शास्त्रानर्थक्यप्रसङ्गात् बन्धमोक्षाभावप्रसङ्गाच्च । नित्यत्वे पुनः ईश्वरस्य प्रकृत्योः सर्वमेतत् उपपन्नं भवेत् ।ஸம்ஸாரஸ்ய நிர்நிமித்தத்வே அநிர்மோக்ஷப்ரஸங்கா3த் ஶாஸ்த்ராநர்த2க்யப்ரஸங்கா3த் ப3ந்த4மோக்ஷாபா4வப்ரஸங்கா3ச்ச । நித்யத்வே புந꞉ ஈஶ்வரஸ்ய ப்ரக்ருத்யோ꞉ ஸர்வமேதத் உபபந்நம் ப4வேத் ।
कथम् ?கத2ம் ?
विकारांश्च गुणांश्चैव वक्ष्यमाणान्विकारान् बुद्ध्यादिदेहेन्द्रियान्तान् गुणांश्च सुखदुःखमोहप्रत्ययाकारपरिणतान् विद्धि जानीहि प्रकृतिसम्भवान् ।விகாராம்ஶ்ச கு3ணாம்ஶ்சைவ வக்ஷ்யமாணாந்விகாராந் பு3த்3த்4யாதி3தே3ஹேந்த்3ரியாந்தாந் கு3ணாம்ஶ்ச ஸுக2து3꞉க2மோஹப்ரத்யயாகாரபரிணதாந் வித்3தி4 ஜாநீஹி ப்ரக்ருதிஸம்ப4வாந் ।
प्रकृतिः ईश्वरस्य विकारकारणशक्तिः त्रिगुणात्मिका माया, सा सम्भवो येषां विकाराणां गुणानां च तान् विकारान् गुणांश्च विद्धि प्रकृतिसम्भवान् प्रकृतिपरिणामान् ॥ १९ ॥ப்ரக்ருதி꞉ ஈஶ்வரஸ்ய விகாரகாரணஶக்தி꞉ த்ரிகு3ணாத்மிகா மாயா, ஸா ஸம்ப4வோ யேஷாம் விகாராணாம் கு3ணாநாம் ச தாந் விகாராந் கு3ணாம்ஶ்ச வித்3தி4 ப்ரக்ருதிஸம்ப4வாந் ப்ரக்ருதிபரிணாமாந் ॥ 19 ॥
ப்ரகிருதியும், புருஷனும் ஈஸ்வரனுடைய இரு ப்ரக்ருதிகள். அவ்விரு ப்ரக்ருதி, புருஷர்களும் அநாதி என்று அறி. அவைக ளுக்கு ஆதி இல்லாததினால் அவ்விரண்டும் அநாதி.
ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்துவம் நித்யமானதினால் ஈஸ்வரனு டைய அவ்விரு ப்ரக்ருதிகளும் நித்யமாய் இருத்தல் பொருத்தமு டையதாகும். இந்த இரண்டு ப்ரக்ருதிகளை உடையவன் ஆதலால் தான் அன்றோ ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்துவம்.
அவ்விரு ப்ரக்ருதியினால் ஈஸ்வரன் ஜகத்தின் உற்பத்தி, ஸ்தி தி, லயத்திற்கு காரணமாகிறான். அவ்விரு அநாதியின் இருப்பு சம் சாரத்திற்கு காரணமாகிறது.
ஆதி இல்லை என்பது அநாதி என்று தத்புருஷ சமாசத்தால் சிலர் வர்ணிக்கிறார்கள். அதனால் அல்லவா ஈஸ்வரனுக்கு கார ணத்துவம் சித்திக்கிறது. ப்ரக்ருதி, புருஷன் இவர்களை நித்யம் எனக்கொண்டால் சம்சாரமானது அவைகளால் ஏற்பட்டது என ஆகும். ஈஸ்வரன் ஜகத்திற்கு கர்த்தா என்பது சித்திக்காது.
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ப்ரக்ருதி, புருஷன், உத்பத்திக்கு முன் ஈஸ்வரனுக்கு ஈஸ்வரத்துவம் இல்லாததால் ஈஸ் வரத்தன்மை அற்றதாகிவிடும் தோஷம் ஏற்படும்.
அவ்வாறானால் சம்சாரத்திற்கு நிமித்தம் இல்லாததினால் மோக்ஷம் இல்லை என்றாகிவிடும். ஆதலால் பந்தமோக்ஷம் இல்லாததினால் சாஸ்திரம் வீண் என்று ஆகிவிடும்.
எவ்வாறு
இனி கூறப்போகிறபுத்தி முதலிய தேஹேந்திரிய விகாரங்க ளாகிய அந்த குணங்களை சுக, துக்க, மோஹ, விருத்திகளாக பரிணாமம் அடைந்தவைகள் ப்ரக்ருதியினால் உண்டானவை என்று அறி.
விகாரங்களின் காரணரூபமான எந்த த்ரிகுணாத்மக மாயா சக்தி இருக்கிறதோ அதனுடைய பெயர் ப்ரக்ருதி. எந்த விகாரங்க ளும், குணங்களும் உண்டாகின்றனவோ அந்த விகாரங்களும், குணங்களும் ப்ரக்ருதியினால் உண்டானவை. ப்ரக்ருதியின் பரி ணாமம் என்று அறி.