अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
के पुनः ते विकाराः गुणाश्च प्रकृतिसम्भवाः —கே புந꞉ தே விகாரா꞉ கு3ணாஶ்ச ப்ரக்ருதிஸம்ப4வா꞉ —
பிரக்ருதியினால் உண்டான அந்த விகாரங்களும், குணங்க ளும் எவை?
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ३४34

कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥ २० ॥
கார்யகரணகர்த்ருத்வே ஹேது꞉ ப்ரக்ருதிருச்யதே ।
புருஷ꞉ ஸுக2து3꞉கா2நாம் போ4க்த்ருத்வே ஹேதுருச்யதே ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कार्यकरणकर्तृत्वे — कार्यं शरीरं करणानि तत्स्थानि त्रयोदश ।கார்யகரணகர்த்ருத்வே — கார்யம் ஶரீரம் கரணாநி தத்ஸ்தா2நி த்ரயோத3ஶ ।
देहस्यारम्भकाणि भूतानि पञ्च विषयाश्च प्रकृतिसम्भवाः विकाराः पूर्वोक्ताः इह कार्यग्रहणेन गृह्यन्ते । गुणाश्च प्रकृतिसम्भवाः सुखदुःखमोहात्मकाः करणाश्रयत्वात् करणग्रहणेन गृह्यन्ते ।தே3ஹஸ்யாரம்ப4காணி பூ4தாநி பஞ்ச விஷயாஶ்ச ப்ரக்ருதிஸம்ப4வா꞉ விகாரா꞉ பூர்வோக்தா꞉ இஹ கார்யக்3ரஹணேந க்3ருஹ்யந்தே । கு3ணாஶ்ச ப்ரக்ருதிஸம்ப4வா꞉ ஸுக2து3꞉க2மோஹாத்மகா꞉ கரணாஶ்ரயத்வாத் கரணக்3ரஹணேந க்3ருஹ்யந்தே ।
तेषां कार्यकरणानां कर्तृत्वम् उत्पादकत्वं यत् तत् कार्यकरणकर्तृत्वं तस्मिन् कार्यकरणकर्तृत्वे हेतुः कारणम् आरम्भकत्वेन प्रकृतिः उच्यते । एवं कार्यकरणकर्तृत्वेन संसारस्य कारणं प्रकृतिः ।தேஷாம் கார்யகரணாநாம் கர்த்ருத்வம் உத்பாத3கத்வம் யத் தத் கார்யகரணகர்த்ருத்வம் தஸ்மிந் கார்யகரணகர்த்ருத்வே ஹேது꞉ காரணம் ஆரம்ப4கத்வேந ப்ரக்ருதி꞉ உச்யதே । ஏவம் கார்யகரணகர்த்ருத்வேந ஸம்ஸாரஸ்ய காரணம் ப்ரக்ருதி꞉ ।
कार्यकारणकर्तृत्वे इत्यस्मिन्नपि पाठे, कार्यं यत् यस्य परिणामः तत् तस्य कार्यं विकारः विकारि कारणं तयोः विकारविकारिणोः कार्यकारणयोः कर्तृत्वे इति ।கார்யகாரணகர்த்ருத்வே இத்யஸ்மிந்நபி பாடே2, கார்யம் யத் யஸ்ய பரிணாம꞉ தத் தஸ்ய கார்யம் விகார꞉ விகாரி காரணம் தயோ꞉ விகாரவிகாரிணோ꞉ கார்யகாரணயோ꞉ கர்த்ருத்வே இதி ।
अथवा, षोडश विकाराः कार्यं सप्त प्रकृतिविकृतयः कारणम् तान्येव कार्यकारणान्युच्यन्ते तेषां कर्तृत्वे हेतुः प्रकृतिः उच्यते, आरम्भकत्वेनैव ।அத2வா, ஷோட3ஶ விகாரா꞉ கார்யம் ஸப்த ப்ரக்ருதிவிக்ருதய꞉ காரணம் தாந்யேவ கார்யகாரணாந்யுச்யந்தே தேஷாம் கர்த்ருத்வே ஹேது꞉ ப்ரக்ருதி꞉ உச்யதே, ஆரம்ப4கத்வேநைவ ।
पुरुषश्च संसारस्य कारणं यथा स्यात् तत् उच्यते —புருஷஶ்ச ஸம்ஸாரஸ்ய காரணம் யதா2 ஸ்யாத் தத் உச்யதே —
पुरुषः जीवः क्षेत्रज्ञः भोक्ता इति पर्यायः, सुखदुःखानां भोग्यानां भोक्तृत्वे उपलब्धृत्वे हेतुः उच्यते ॥புருஷ꞉ ஜீவ꞉ க்ஷேத்ரஜ்ஞ꞉ போ4க்தா இதி பர்யாய꞉, ஸுக2து3꞉கா2நாம் போ4க்3யாநாம் போ4க்த்ருத்வே உபலப்3த்4ருத்வே ஹேது꞉ உச்யதே ॥
कथं पुनः अनेन कार्यकरणकर्तृत्वेन सुखदुःखभोक्तृत्वेन च प्रकृतिपुरुषयोः संसारकारणत्वमुच्यते इति ।கத2ம் புந꞉ அநேந கார்யகரணகர்த்ருத்வேந ஸுக2து3꞉க2போ4க்த்ருத்வேந ச ப்ரக்ருதிபுருஷயோ꞉ ஸம்ஸாரகாரணத்வமுச்யதே இதி ।
अत्र उच्यते — कार्यकरणसुखदुःखरूपेण हेतुफलात्मना प्रकृतेः परिणामाभावे, पुरुषस्य च चेतनस्य असति तदुपलब्धृत्वे, कुतः संसारः स्यात् ? यदा पुनः कार्यकरणसुखदुःखस्वरूपेण हेतुफलात्मना परिणतया प्रकृत्या भोग्यया पुरुषस्य तद्विपरीतस्य भोक्तृत्वेन अविद्यारूपः संयोगः स्यात् , तदा संसारः स्यात् इति ।அத்ர உச்யதே — கார்யகரணஸுக2து3꞉க2ரூபேண ஹேதுப2லாத்மநா ப்ரக்ருதே꞉ பரிணாமாபா4வே, புருஷஸ்ய ச சேதநஸ்ய அஸதி தது3பலப்3த்4ருத்வே, குத꞉ ஸம்ஸார꞉ ஸ்யாத் ? யதா3 புந꞉ கார்யகரணஸுக2து3꞉க2ஸ்வரூபேண ஹேதுப2லாத்மநா பரிணதயா ப்ரக்ருத்யா போ4க்3யயா புருஷஸ்ய தத்3விபரீதஸ்ய போ4க்த்ருத்வேந அவித்3யாரூப꞉ ஸம்யோக3꞉ ஸ்யாத் , ததா3 ஸம்ஸார꞉ ஸ்யாத் இதி ।
अतः यत् प्रकृतिपुरुषयोः कार्यकरणकर्तृत्वेन सुखदुःखभोक्तृत्वेन च संसारकारणत्वमुक्तम् , तत् युक्तम् ।அத꞉ யத் ப்ரக்ருதிபுருஷயோ꞉ கார்யகரணகர்த்ருத்வேந ஸுக2து3꞉க2போ4க்த்ருத்வேந ச ஸம்ஸாரகாரணத்வமுக்தம் , தத் யுக்தம் ।
कः पुनः अयं संसारो नाम ?க꞉ புந꞉ அயம் ஸம்ஸாரோ நாம ?
सुखदुःखसम्भोगः संसारः । पुरुषस्य च सुखदुःखानां सम्भोक्तृत्वं संसारित्वमिति ॥ २० ॥ஸுக2து3꞉க2ஸம்போ4க3꞉ ஸம்ஸார꞉ । புருஷஸ்ய ச ஸுக2து3꞉கா2நாம் ஸம்போ4க்த்ருத்வம் ஸம்ஸாரித்வமிதி ॥ 20 ॥
காரியம் என்பது சரீரம். கரணங்கள் என்பது ஞானேந்திரியங் கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய பதிமூன்றுமாகும்.
தேஹத்தை உண்டாக்குகின்ற பஞ்சபூதங்களும், சப்த முதலிய பஞ்சவிஷயங்களும் முன்னால் கூறப்பட்ட ப்ரக்ருதியைப் பிறப்பி டமாக விகாரங்கள் காரியங்களாதலால் காரியம் எனப்படுகிறது. ப்ரக்ருதியை பிறப்பிடமாக உடைய சுக, துக்க, மோஹ முதலிய மயக்கவடிவாயுள்ள குணங்கள் கரணத்தை ஆஸ்ரயிப்பதால் கரணம் என்று கொள்ளப்படுகிறது.
அந்த காரிய கரணங்களுக்கு கர்த்திருத்துவம், உற்பத்தி செய்யும் தன்மை எது உள்ளதோ அது காரியகரண கர்த்திருத்துவ மாகும். அந்த காரிய கரண கர்த்திருவத்தை ஆரம்பிப்பதாலே ப்ரக்ருதியானது காரணம் எனப்படுகிறது. இவ்வாறாக காரிய கரணகர்த்திருத்துவமாய் இருப்பதால் ப்ரக்ருதியானது சம்சாரத் திற்கு காரணமாகிறது.
காரிய காரண கர்த்திருத்துவம் என்ற பாடத்திலும் காரியமா னது எதுவோ அதனுடைய பரிணாமமாகும். அது அதனுடைய காரியம் என்றால் விகாரமாகும். மேலும் காரணம் விகாரியாகும். அந்த விகார விகாரியாகிய, காரிய காரணங்களை உற்பத்தி செய்வதில் (ப்ரக்ருதி ஏதுவாகிறது) என்று
அல்லது இந்திரியங்கள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய விஷ யங்கள் ஆகிய பதினாறு விகாரங்கள் காரியம். மஹத், அஹங்கா ரம், ஐந்து தன்மாத்திரைகளாகிய ஏழும் ப்ரக்ருதி, விக்ருதிகள் காரணம் எனப்படும். அவைகளையே காரிய காரணங்கள் என்று கூறப்படுகிறது. இவைகளின் கர்த்ருத்துவத்தை ஆரம்பிப்பதற்கு (உண்டாக்குவதற்கு) காரணம் (ஹேது) ப்ரக்ருதி ஆகும்.
புருஷனும் எவ்வாறு சம்சாரத்திற்கு காரணமாகிறான் என்பது கூறப்படுகிறது.
புருஷன் என்பதற்கு ஜீவன், க்ஷேத்திரக்ஞன், போக்தா என்ற சொற்கள் ஒரே பொருளுடைய சொற்களாகும். சுக துக்கங்களாகிய போகங்களை அனுபவிப்பதற்கு புருஷன் காரணம் (ஹேது) என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த காரிய, கரணங்களை உண்டாக்குவது சுக, துக்கங்களை அனுபவிப்பதுமாகிய இவற்றால் ப்ரக்ருதி புருஷர் கள் சம்சாரத்திற்குக் காரணம் என்று எவ்வாறு கூறப்படுகிறது?
(காரிய கரணம்) தேஹேந்திரியங்கள், சுகதுக்கங்கள், காரிய கரணங்கள் (ஹேது பலன்கள்) பிரகிருதியைக் காட்டிலும் வேறு அல்லாததால் சேதனமாகிய புருஷனுக்கு சேதனத்தன்மை இல்லா விடில் எவ்வாறு சம்சாரம் ஏற்படும். (எதனால் சம்சாரம் உண்டா கும்) மேலும் எப்பொழுது காரிய கரணரூபமான ஹேதுவே பல னாக பரிணாமம் அடைந்த போக்கிய ரூபப்ரக்ருதியுடன் அதைக் காட்டிலும் விபரீதமான தர்மமுடைய புருஷனுக்கு அனுபவிக்கும் தன்மையினால் (போக்த்ருத்வத்தினால்) அவித்யாரூபமாக சம்மந் தமானது ஏற்படுமோ அப்பொழுது சம்சாரம் ஏற்படும்.
ஆகையால் எதனால் ப்ரக்ருதி புருஷர்களுக்கு காரிய கரண (தேஹ இந்திரியங்கள்) உண்டாக்குவதினாலும், சுக துக்கங்களை அனுபவிப்பதினாலும் சம்சாரம் உண்டாவதற்குக் காரணத்துவம் கூறப்பட்டதோ அது பொருத்தமுடையது.
மேலும் இந்த சம்சாரம் என்றால் என்ன?
சுக துக்கங்களை அனுபவிப்பதே சம்சாரமாகும். சுகதுக்கங் கள் நன்றாக அனுபவித்தல் சம்சாரித்துவமாகும்.