अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यत् पुरुषस्य सुखदुःखानां भोक्तृत्वं संसारित्वम् इति उक्तं तस्य तत् किंनिमित्तमिति उच्यते —யத் புருஷஸ்ய ஸுக2து3꞉கா2நாம் போ4க்த்ருத்வம் ஸம்ஸாரித்வம் இதி உக்தம் தஸ்ய தத் கிம்நிமித்தமிதி உச்யதே —
எதனால் புருஷனுக்கு சுகதுக்கங்களை அனுபவித்தல் சம்சா ரித்துவம் என்று கூறப்பட்டதோ அது எந்த காரணத்தினால் கூறப் பட்டது என்பதை கூறுகிறார்.
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ३४34

पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥ २१ ॥
புருஷ꞉ ப்ரக்ருதிஸ்தோ2 ஹி பு4ங்க்தே ப்ரக்ருதிஜாந்கு3ணாந் ।
காரணம் கு3ணஸங்கோ3(அ)ஸ்ய ஸத3ஸத்3யோநிஜந்மஸு ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पुरुषः भोक्ता प्रकृतिस्थः प्रकृतौ अविद्यालक्षणायां कार्यकरणरूपेण परिणतायां स्थितः प्रकृतिस्थः, प्रकृतिमात्मत्वेन गतः इत्येतत् , हि यस्मात् , तस्मात् भुङ्क्ते उपलभते इत्यर्थः । प्रकृतिजान् प्रकृतितः जातान् सुखदुःखमोहाकाराभिव्यक्तान् गुणान् ‘सुखी, दुःखी, मूढः, पण्डितः अहम्’ इत्येवम् ।புருஷ꞉ போ4க்தா ப்ரக்ருதிஸ்த2꞉ ப்ரக்ருதௌ அவித்3யாலக்ஷணாயாம் கார்யகரணரூபேண பரிணதாயாம் ஸ்தி2த꞉ ப்ரக்ருதிஸ்த2꞉, ப்ரக்ருதிமாத்மத்வேந க3த꞉ இத்யேதத் , ஹி யஸ்மாத் , தஸ்மாத் பு4ங்க்தே உபலப4தே இத்யர்த2꞉ । ப்ரக்ருதிஜாந் ப்ரக்ருதித꞉ ஜாதாந் ஸுக2து3꞉க2மோஹாகாராபி4வ்யக்தாந் கு3ணாந் ‘ஸுகீ2, து3꞉கீ2, மூட4꞉, பண்டி3த꞉ அஹம்’ இத்யேவம் ।
सत्यामपि अविद्यायां सुखदुःखमोहेषु गुणेषु भुज्यमानेषु यः सङ्गः आत्मभावः संसारस्य सः प्रधानं कारणं जन्मनः, ‘सः यथाकामो भवति तत्क्रतुर्भवति’ (बृ. उ. ४ । ४ । ५) इत्यादिश्रुतेः ।ஸத்யாமபி அவித்3யாயாம் ஸுக2து3꞉க2மோஹேஷு கு3ணேஷு பு4ஜ்யமாநேஷு ய꞉ ஸங்க3꞉ ஆத்மபா4வ꞉ ஸம்ஸாரஸ்ய ஸ꞉ ப்ரதா4நம் காரணம் ஜந்மந꞉, ‘ஸ꞉ யதா2காமோ ப4வதி தத்க்ரதுர்ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 5) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
तदेतत् आह — कारणं हेतुः गुणसङ्गः गुणेषु सङ्गः अस्य पुरुषस्य भोक्तुः सदसद्योनिजन्मसु ।ததே3தத் ஆஹ — காரணம் ஹேது꞉ கு3ணஸங்க3꞉ கு3ணேஷு ஸங்க3꞉ அஸ்ய புருஷஸ்ய போ4க்து꞉ ஸத3ஸத்3யோநிஜந்மஸு ।
सत्यश्च असत्यश्च योनयः सदसद्योनयः तासु सदसद्योनिषु जन्मानि सदसद्योनिजन्मानि, तेषु सदसद्योनिजन्मसु विषयभूतेषु कारणं गुणसङ्गः ।ஸத்யஶ்ச அஸத்யஶ்ச யோநய꞉ ஸத3ஸத்3யோநய꞉ தாஸு ஸத3ஸத்3யோநிஷு ஜந்மாநி ஸத3ஸத்3யோநிஜந்மாநி, தேஷு ஸத3ஸத்3யோநிஜந்மஸு விஷயபூ4தேஷு காரணம் கு3ணஸங்க3꞉ ।
अथवा, सदसद्योनिजन्मसु अस्य संसारस्य कारणं गुणसङ्गः इति संसारपदमध्याहार्यम् ।அத2வா, ஸத3ஸத்3யோநிஜந்மஸு அஸ்ய ஸம்ஸாரஸ்ய காரணம் கு3ணஸங்க3꞉ இதி ஸம்ஸாரபத3மத்4யாஹார்யம் ।
सद्योनयः देवादियोनयः ; असद्योनयः पश्वादियोनयः । सामर्थ्यात् सदसद्योनयः मनुष्ययोनयोऽपि अविरुद्धाः द्रष्टव्याः ॥ஸத்3யோநய꞉ தே3வாதி3யோநய꞉ ; அஸத்3யோநய꞉ பஶ்வாதி3யோநய꞉ । ஸாமர்த்2யாத் ஸத3ஸத்3யோநய꞉ மநுஷ்யயோநயோ(அ)பி அவிருத்3தா4꞉ த்3ரஷ்டவ்யா꞉ ॥
एतत् उक्तं भवति — प्रकृतिस्थत्वाख्या अविद्या, गुणेषु च सङ्गः कामः, संसारस्य कारणमिति । तच्च परिवर्जनाय उच्यते ।ஏதத் உக்தம் ப4வதி — ப்ரக்ருதிஸ்த2த்வாக்2யா அவித்3யா, கு3ணேஷு ச ஸங்க3꞉ காம꞉, ஸம்ஸாரஸ்ய காரணமிதி । தச்ச பரிவர்ஜநாய உச்யதே ।
अस्य च निवृत्तिकारणं ज्ञानवैराग्ये ससंन्यासे गीताशास्त्रे प्रसिद्धम् ।அஸ்ய ச நிவ்ருத்திகாரணம் ஜ்ஞாநவைராக்3யே ஸஸம்ந்யாஸே கீ3தாஶாஸ்த்ரே ப்ரஸித்3த4ம் ।
तच्च ज्ञानं पुरस्तात् उपन्यस्तं क्षेत्रक्षेत्रज्ञविषयम् ‘यज्ज्ञात्वामृतमश्नुते’ (भ. गी. १३ । १२) इति । उक्तं च अन्यापोहेन अतद्धर्माध्यारोपेण च ॥ २१ ॥தச்ச ஜ்ஞாநம் புரஸ்தாத் உபந்யஸ்தம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிஷயம் ‘யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஶ்நுதே’ (ப4. கீ3. 13 । 12) இதி । உக்தம் ச அந்யாபோஹேந அதத்3த4ர்மாத்4யாரோபேண ச ॥ 21 ॥
ஏன் எனில் புருஷன் (ஜீவாத்மா) போக்த்தா. பிரக்ருதியில் இருக்கிறது என்றால் புருஷன் காரிய, கரண (தேஹேந்திரிய) ரூபமாக பரிணமித்த அவித்யாரூபமான பிரக்ருதியில் இருந்து கொண்டு அதை தன் சொரூபமாக நினைக்கிறான். ஆகையால் அனுபவிக்கின்றான் என்பது பொருள். ப்ரக்ருதியினால் உண்டான சுக, துக்க மோஹங்களாக வெளிப்பட்ட குணங்களை வைத்து நான் சுகி, நான் துக்கி, நான் மூடன், நான் பண்டிதன் என்று நினைக்கிறான்.
ஐன்மத்திற்கு (பிறப்பிற்கு)க் காரணம் அவித்யையாய் இருந் தாலும் சுகம், துக்கம், மோஹம் முதலிய குணங்களாகிய போக்ய வஸ்துக்களை ஆத்மபாவத்துடன் சம்பந்தம் கொள்வதே சம்சாரத் திற்கு முக்கிய காரணம் (“ஸ யதாகாமோ பவதி தத்க்ருதுர்பவதி” = எப்பொழுது ஆசை ஏற்படுகிறதோ அப்பொழுது அதற்காக கர்மத்தை செய்பவனாகிறான்) என்பது முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
அந்த இதைக் குறித்துக் கூறுகிறார். போக்தாவாகிய புருஷ னுக்கு குணங்களின் மீதுள்ள அபிமானமே உன்னதமான பிறவிக ளோ, கீழ்தரமான பிறவிகளோ எடுப்பதற்குக் காரணமாகும்.
உன்னதமான, அல்லது கீழ்த்தரமான பிறவிகளை சதசத் யோனி என்கிறோம். (சதசத் பிறவிகள்) இந்த போகரூபமான சத் அசத் பிறப்புகளுக்கு குணங்களுடன் (சுக, துக்க, மோஹ முதலிய வைகளுடன்) புருஷனுடைய சம்பந்தமே காரணம்.
அல்லது நல்ல பிறவிகள், தீய பிறவிகள் எடுக்கும் விஷயத் தில் குணங்களிடத்தில் உள்ள சம்பந்தமானது சம்சாரத்திற்குக் கார ணமாகும்.
நல்ல பிறவிகள் தேவாதி பிறப்புகள், தீய பிறவிகள் பசு முத லிய பிறப்புகள் ஆகும். இந்த பிரகரணத்தின் சாமர்த்தியத்தால் மனிதப் பிறப்புகளிலும், தீய, நல்ல பிறப்புகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்வதில் விரோதமில்லை என்று அறிந்துகொள்ள வேண்டும்.
ப்ரக்ருதியில் இருப்பது அவித்யா. மேலும் குணங்களில் உள்ள சம்பந்தம் (பற்று) ஆனது. காமமாகும். இந்த அவித்யையும் காமமும் சம்சாரத்திற்குக் காரணமாகும். அவை இரண்டையும் நீக் குவதற்காகக் கூறப்பட்டது.
கீதா சாஸ்திரத்தில் ஞானவைராக்கியத்தினுடன் கூடிய சந்நியா சமே இவை இரண்டின் (அவித்யை, காமம்) நீக்கத்திற்கு காரணம் என்பது பிரசித்தமாகும்.
அந்த க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞ விஷய ஞானமானது முன்பே உபதேசிக்கப்பட்டது. மற்ற தர்மங்களை விலக்கியும் அநாத்ம தர் மங்களை அதனிடத்தில் ஆரோபித்தும் எவ்வாறெனில் எங்கும் கால்களும் கைகளும் என்று, "யத்ஞாத்துவா அம்ருதமச்னுதே” = எதை அறிந்து அம்ருதத்தை அடைவான் என்று கூறப்பட்டது.