अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तस्यैव पुनः साक्षात् निर्देशः क्रियते —தஸ்யைவ புந꞉ ஸாக்ஷாத் நிர்தே3ஶ꞉ க்ரியதே —
அதையே மறுபடியும் குறிப்பிட்டு உணர்த்துகிறார்-
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ३४34
उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥ २२ ॥உபத்3ரஷ்டாநுமந்தா ச ப4ர்தா போ4க்தா மஹேஶ்வர꞉ ।
பரமாத்மேதி சாப்யுக்தோ தே3ஹே(அ)ஸ்மிந்புருஷ꞉ பர꞉ ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उपद्रष्टा समीपस्थः सन् द्रष्टा स्वयम् अव्यापृतः । यथा ऋत्विग्यजमानेषु यज्ञकर्मव्यापृतेषु तटस्थः अन्यः अव्यापृतः यज्ञविद्याकुशलः ऋत्विग्यजमानव्यापारगुणदोषाणाम् ईक्षिता, तद्वच्च कार्यकरणव्यापारेषु अव्यापृतः अन्यः तद्विलक्षणः तेषां कार्यकरणानां सव्यापाराणां सामीप्येन द्रष्टा उपद्रष्टा ।உபத்3ரஷ்டா ஸமீபஸ்த2꞉ ஸந் த்3ரஷ்டா ஸ்வயம் அவ்யாப்ருத꞉ । யதா2 ருத்விக்3யஜமாநேஷு யஜ்ஞகர்மவ்யாப்ருதேஷு தடஸ்த2꞉ அந்ய꞉ அவ்யாப்ருத꞉ யஜ்ஞவித்3யாகுஶல꞉ ருத்விக்3யஜமாநவ்யாபாரகு3ணதோ3ஷாணாம் ஈக்ஷிதா, தத்3வச்ச கார்யகரணவ்யாபாரேஷு அவ்யாப்ருத꞉ அந்ய꞉ தத்3விலக்ஷண꞉ தேஷாம் கார்யகரணாநாம் ஸவ்யாபாராணாம் ஸாமீப்யேந த்3ரஷ்டா உபத்3ரஷ்டா ।
अथवा, देहचक्षुर्मनोबुद्ध्यात्मानः द्रष्टारः, तेषां बाह्यः द्रष्टा देहः, ततः आरभ्य अन्तरतमश्च प्रत्यक् समीपे आत्मा द्रष्टा, यतः परः अन्तरतमः नास्ति द्रष्टा ; सः अतिशयसामीप्येन द्रष्टृत्वात् उपद्रष्टा स्यात् ।அத2வா, தே3ஹசக்ஷுர்மநோபு3த்3த்4யாத்மாந꞉ த்3ரஷ்டார꞉, தேஷாம் பா3ஹ்ய꞉ த்3ரஷ்டா தே3ஹ꞉, தத꞉ ஆரப்4ய அந்தரதமஶ்ச ப்ரத்யக் ஸமீபே ஆத்மா த்3ரஷ்டா, யத꞉ பர꞉ அந்தரதம꞉ நாஸ்தி த்3ரஷ்டா ; ஸ꞉ அதிஶயஸாமீப்யேந த்3ரஷ்ட்ருத்வாத் உபத்3ரஷ்டா ஸ்யாத் ।
यज्ञोपद्रष्टृवद्वा सर्वविषयीकरणात् उपद्रष्टा ।யஜ்ஞோபத்3ரஷ்ட்ருவத்3வா ஸர்வவிஷயீகரணாத் உபத்3ரஷ்டா ।
अनुमन्ता च, अनुमोदनम् अनुमननं कुर्वत्सु तत्क्रियासु परितोषः, तत्कर्ता अनुमन्ता च ।அநுமந்தா ச, அநுமோத3நம் அநுமநநம் குர்வத்ஸு தத்க்ரியாஸு பரிதோஷ꞉, தத்கர்தா அநுமந்தா ச ।
अथवा, अनुमन्ता, कार्यकरणप्रवृत्तिषु स्वयम् अप्रवृत्तोऽपि प्रवृत्त इव तदनुकूलः विभाव्यते, तेन अनुमन्ता ।அத2வா, அநுமந்தா, கார்யகரணப்ரவ்ருத்திஷு ஸ்வயம் அப்ரவ்ருத்தோ(அ)பி ப்ரவ்ருத்த இவ தத3நுகூல꞉ விபா4வ்யதே, தேந அநுமந்தா ।
अथवा, प्रवृत्तान् स्वव्यापारेषु तत्साक्षिभूतः कदाचिदपि न निवारयति इति अनुमन्ता ।அத2வா, ப்ரவ்ருத்தாந் ஸ்வவ்யாபாரேஷு தத்ஸாக்ஷிபூ4த꞉ கதா3சித3பி ந நிவாரயதி இதி அநுமந்தா ।
भर्ता, भरणं नाम देहेन्द्रियमनोबुद्धीनां संहतानां चैतन्यात्मपारार्थ्येन निमित्तभूतेन चैतन्याभासानां यत् स्वरूपधारणम् , तत् चैतन्यात्मकृतमेव इति भर्ता आत्मा इति उच्यते ।ப4ர்தா, ப4ரணம் நாம தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தீ4நாம் ஸம்ஹதாநாம் சைதந்யாத்மபாரார்த்2யேந நிமித்தபூ4தேந சைதந்யாபா4ஸாநாம் யத் ஸ்வரூபதா4ரணம் , தத் சைதந்யாத்மக்ருதமேவ இதி ப4ர்தா ஆத்மா இதி உச்யதே ।
भोक्ता, अग्न्युष्णवत् नित्यचैतन्यस्वरूपेण बुद्धेः सुखदुःखमोहात्मकाः प्रत्ययाः सर्वविषयविषयाः चैतन्यात्मग्रस्ता इव जायमानाः विभक्ताः विभाव्यन्ते इति भोक्ता आत्मा उच्यते ।போ4க்தா, அக்3ந்யுஷ்ணவத் நித்யசைதந்யஸ்வரூபேண பு3த்3தே4꞉ ஸுக2து3꞉க2மோஹாத்மகா꞉ ப்ரத்யயா꞉ ஸர்வவிஷயவிஷயா꞉ சைதந்யாத்மக்3ரஸ்தா இவ ஜாயமாநா꞉ விப4க்தா꞉ விபா4வ்யந்தே இதி போ4க்தா ஆத்மா உச்யதே ।
महेश्वरः, सर्वात्मत्वात् स्वतन्त्रत्वाच्च महान् ईश्वरश्च इति महेश्वरः ।மஹேஶ்வர꞉, ஸர்வாத்மத்வாத் ஸ்வதந்த்ரத்வாச்ச மஹாந் ஈஶ்வரஶ்ச இதி மஹேஶ்வர꞉ ।
परमात्मा, देहादीनां बुद्ध्यन्तानां प्रत्यगात्मत्वेन कल्पितानाम् अविद्यया परमः उपद्रष्टृत्वादिलक्षणः आत्मा इति परमात्मा ।பரமாத்மா, தே3ஹாதீ3நாம் பு3த்3த்4யந்தாநாம் ப்ரத்யகா3த்மத்வேந கல்பிதாநாம் அவித்3யயா பரம꞉ உபத்3ரஷ்ட்ருத்வாதி3லக்ஷண꞉ ஆத்மா இதி பரமாத்மா ।
सः अतः ‘परमात्मा’ इत्यनेन शब्देन च अपि उक्तः कथितः श्रुतौ ।ஸ꞉ அத꞉ ‘பரமாத்மா’ இத்யநேந ஶப்3தே3ந ச அபி உக்த꞉ கதி2த꞉ ஶ்ருதௌ ।
क्व असौ ? अस्मिन् देहे पुरुषः परः अव्यक्तात् , ‘उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः’ (भ. गी. १५ । १७) इति यः वक्ष्यमाणः‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इति उपन्यस्तः व्याख्याय उपसंहृतश्च ॥ २२ ॥க்வ அஸௌ ? அஸ்மிந் தே3ஹே புருஷ꞉ பர꞉ அவ்யக்தாத் , ‘உத்தம꞉ புருஷஸ்த்வந்ய꞉ பரமாத்மேத்யுதா3ஹ்ருத꞉’ (ப4. கீ3. 15 । 17) இதி ய꞉ வக்ஷ்யமாண꞉‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4’ (ப4. கீ3. 13 । 2) இதி உபந்யஸ்த꞉ வ்யாக்2யாய உபஸம்ஹ்ருதஶ்ச ॥ 22 ॥
உபதிருஷ்ட்டா என்றால் சமீபத்தில் இருந்துகொண்டு தான் ஒரு செயலிலும் ஈடுபடாதவனாய் பார்த்துக்கொண்டிருப்பவன். யக்ஞம் முதலிய கர்மங்களில் ரித்விக், யஜமானன் இவர்கள் செய்யும் கர்மங்களை, இவர்களைக் காட்டிலும் வேறாக இருந்து கொண்டு யக்ஞ வித்யைகளை நன்கு கற்றறிந்தவன் சாட்சியாக இருந்துகொண்டு அவற்றில் உள்ள நல்லவைகளையும் குற்றங்க ளையும் பார்த்துக்கொண்டிருப்பது போல் காரிய கரண வியாபாரங் களில் தான் அதில் ஈடுபடாமல் அவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறாக இருந்து கொண்டு அந்த வியாபகத்துடன் கூடிய காரிய, கரணங்களின் சமீபத்தில் இருப்பது போன்றபாவனையினால் பார்க்கிறீர்.
தேஹம், கண், மனம், புத்தி, பார்ப்பவைகள் (த்ருஷ்ட்டார:) அவைகளின் வெளியில் இருந்து பார்ப்பது சரீரம். அதிலிருந்து ஆரம்பித்து மிகவும் உள்ளே உள்ளதும், மிக சமீபத்திலிருந்து பார்க்கும் பொருள் இல்லாததினால் அது மிகவும் சமீபத்திலிருந்து பார்ப்பதால் உபதிருஷ்ட்டா (சமீபத்திலிருந்து பார்க்கும் பொருள்) எனப்படுகிறது.
அல்லது யக்ஞத்தை சமீபத்திலிருந்து எல்லாவற்றையும் மேல் பார்வை இடுவது போல் எல்லாவற்றையும் மேல் பார்வை இடுவ தால் உபதிருஷ்ட்டா.
அனுமதித்தல். (தேஹேந்திரியங்கள்) செயல்களில் செயல்ப டும்பொழுது அதை சந்தோஷமாக அனுமதிப்பவன்.
அல்லது தேஹம், இந்திரியங்கள் செயல்பட்டாலும் தான் செயல்படாமல் இருந்துகொண்டு செயல்படுபவன் போல் அதற்கு அனுகூலமாக இருப்பதால் அனுமந்தா.
அல்லது தன்னுடைய வியாபாரங்களில் செயல்படும் பொழுது சாக்ஷியாய் இருந்துகொண்டு ஒருபொழுதும் அதை தடுப்பதில்லை. ஆகையால் அனுமந்தா.
பர்த்தா தாங்குகின்றவன், என்றால் சைதன்யத்தின் ஆபாசங் களாய் ஒன்று சேர்ந்துள்ள தேஹ இந்திரியமனோ புத்தி முதலிய ஸ்வரூபங்களை எது பரமார்த்தமான சைதன்யாத்ம நிமித்தத்தால் தாங்கப்படுகிறதோ அது ஆத்மசைதன்யத்தால் தான். ஆகையால் ஆத்மா பர்த்தா (தாங்குபவன்) என்று கூறப்படுகிறது.
சுக, துக்க, மோஹ வடிவங்களாய் உள்ள எல்லா விஷயங்க ளைக் குறித்துமுள்ள புத்தியின் உணர்ச்சிகள் ஏற்படும்பொழுது ஆத்ம சைதன்யத்தால் விழுங்கப்பட்டது போல் தோன்றுகிறது. அக்னியில் சூடு போல எப்பொழுதும் அறிவு சொரூபமாய் உள்ள ஆத்ம சைதன்யத்தால் வெவ்வேறாக நன்றாகப் பார்க்கப்படுகின்ற ன. ஆகையால் ஆத்மா போக்தா எனப்படுகிறது.
மகேச்வரன். சர்வான்மாவாக இருப்பதாலும், ஸ்வதந்திரமாய் இருப்பதாலும் மஹா ஈஸ்வரன். ஆகையால் மகேச்வரன்.
பரமாத்மா. தேஹம் முதல் புத்தி வரையிலும் பிரத்யக் ஆத்மா வாக அவித்யையினால் கல்பிக்கப்பட்டவைகளுக்கெல்லாம் மேலானவன். ஆகையால் உபத்ருஷ்டா முதலிய லக்ஷணமான ஆத்மா பரமாத்மா எனப்பட்டது.
("ஸோ அந்த: பரமாத்மா ” = அது உள் இருக்கும் பரமாத்மா) என்ற வசனத்தினால் ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆத்மா எங்குள்ளது? அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான புருஷன் இந்த சரீரத்தில் இருக்கிறான். "உத்தம: புரு ஷஸ்த்வதன்ய; பரமாத்மேத்யுதாஹ்ருத?") என்று கூறப்போகிறதும், "க்ஷேத்திரக்ஞம் சாபி மாம் வித்தி”) என்றும் வியாக்யானம் செய்து முடிக்கிறார்.